ஆசிரியர்கள் புதிய நியமனம் எப்போது? எதிர்பார்க்கப்படும் அறிவிப்புகள் என்னென்ன? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 17, 2026

ஆசிரியர்கள் புதிய நியமனம் எப்போது? எதிர்பார்க்கப்படும் அறிவிப்புகள் என்னென்ன?

ஆசிரியர் வாரியம் மூலம் 2,000 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களை விரைவில் நியமிக்கப் பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. 

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இம்மாத இறுதிக்குள் வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேலும், இதற்கான போட்டித் தேர்வு வரும் நவம்பர் மாதத்தில் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.வட்டடாரக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பும் வெளிவர வாய்ப்புள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

1 comment:

  1. இடைநிலை ஆசிரியர் கடந்த ஆண்டும் நிரப்ப வில்லை

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி