இன்று சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் பல்வேறு திட்டங்கள் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 19, 2026

இன்று சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் பல்வேறு திட்டங்கள் அறிவிப்பு.

முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டை ரூ.25லட்சமாக உயர்த்தி முதல்வர் விஜய் அறிவிப்பு.


முதலமைச்சரின் காப்பீட்டு திட்ட தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தி முதல்வர் விஜய் அறிவிப்பு.


பெரம்பூரில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். 


மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மண்டல புற்றுநோய் மையம் தொடங்கப்படும். 


7 புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்படும். என்று அவர் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. வேலைவாய்ப்பு பற்றி அறிவிப்பு இல்லை.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி