செப்டம்பர் 7 ஆம் தேதிக்கு பிறகு கலந்தாய்வு தொடங்க வாய்ப்பு. என்ற செய்தி உண்மையானதா?
* பதவி உயர்வு வழங்கப்பட்ட பிறகே மாறுதல் கலந்தாய்வு நடைபெற வேண்டும் என்று சென்னை உயர் நீதி மன்றம் இடைக்கால தடை விதித்தது
* தடை ஆணை விலக்கப்பட கல்வித் துறை எதிர்மனு தாக்கல் செய்து தடை விலக்கப்பட வேண்டும்
* தடை ஆணை தொடர்வதனால் மாறுதல் கலந்தாய்வு நடைபெற வாய்ப்பு இல்லை
தடை ஆணை - Download here
24/08/2026 வரை மட்டுமே இடைக்கால தடை
ReplyDeleteதடைக் காலம் 24/08/2026 வரை மட்டுமே. அதன் பின்னர் இடைநிறுத்தப்பட்டுள்ள ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 2026 பள்ளிக்கல்வித்துறையால் தொடர்ந்து நடத்த முடியும்.
ReplyDeleteமக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகஸ்ட் 2026 உடன் முடிவடைகிறது.எனவே, ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு செப்டம்பர் 2026 இல் நடைபெற வாய்ப்புள்ளது.