DSE & DEE ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு நடைபெற வாய்ப்பு உண்டா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 31, 2026

DSE & DEE ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு நடைபெற வாய்ப்பு உண்டா?


ஓரிரு நாட்களில்  பள்ளிக்கல்வித்துறையில்  அனைத்து Counselling ம் புதிய கால அட்டவணை வெளியிடப்பட்டு நடைபெறும்.


செப்டம்பர் 7 ஆம் தேதிக்கு பிறகு கலந்தாய்வு தொடங்க வாய்ப்பு. என்ற செய்தி உண்மையானதா?


* பதவி உயர்வு வழங்கப்பட்ட பிறகே மாறுதல் கலந்தாய்வு நடைபெற வேண்டும் என்று சென்னை உயர் நீதி மன்றம் இடைக்கால தடை விதித்தது

* தடை ஆணை விலக்கப்பட கல்வித் துறை எதிர்மனு தாக்கல் செய்து தடை விலக்கப்பட வேண்டும்

* தடை ஆணை தொடர்வதனால் மாறுதல் கலந்தாய்வு நடைபெற வாய்ப்பு இல்லை

தடை ஆணை - Download here

2 comments:

  1. 24/08/2026 வரை மட்டுமே இடைக்கால தடை

    ReplyDelete
  2. தடைக் காலம் 24/08/2026 வரை மட்டுமே. அதன் பின்னர் இடைநிறுத்தப்பட்டுள்ள ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 2026 பள்ளிக்கல்வித்துறையால் தொடர்ந்து நடத்த முடியும்.

    மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகஸ்ட் 2026 உடன் முடிவடைகிறது.எனவே, ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு செப்டம்பர் 2026 இல் நடைபெற வாய்ப்புள்ளது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி