தர ஊதியம் 5400 மற்றும் 5700 வழக்கில் சாதகமான தீர்ப்பு பெற்றவர்களுக்கு எதிராக மேல் முறையீடு செய்ய அரசு அனுமதி 28.09.26 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 30, 2026

தர ஊதியம் 5400 மற்றும் 5700 வழக்கில் சாதகமான தீர்ப்பு பெற்றவர்களுக்கு எதிராக மேல் முறையீடு செய்ய அரசு அனுமதி 28.09.26

தர ஊதியம் 5400 மற்றும் 5700 வழக்கில் சாதகமான தீர்ப்பு பெற்றவர்களுக்கு எதிராக மேல் முறையீடு செய்ய அரசு அனுமதி 28.09.26

தொடக்கக் கல்வி அரசு நகராட்சி/ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியராகப் 01.01.2026 முதல் 31.05.2009 வரையுள்ள காலங்களில் பணபுரிந்தவர்களுக்கு தேர்வுநிலை/சிறப்பு நிலை பெற்றவர்களுக்கு தர ஊதியம் 15600-39100-5400/5700 தவறுதலாக நிர்ணயம் செய்யப்பட்டது சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்குகளில் மனுதாரர்களுக்கு சாதகமான தீர்பாணை வழங்கப்பட்டது மேல்முறையீட்டு வழக்குகள் தாக்கல் செய்ய அரசின் அனுமதி வழங்குதல் - குறித்து.

OPINION LETTER - 5400 CASES.pdf

👇👇👇👇

Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி