இன்று TET முக்கிய வழக்கு விசாரணைகள் – 30.09.2026 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 30, 2026

இன்று TET முக்கிய வழக்கு விசாரணைகள் – 30.09.2026

 இன்று TET முக்கிய வழக்கு விசாரணைகள் – 30.09.2026


1.பணியிட மாறுதல் தொடர்பான வழக்கு

பணியிட மாறுதலுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை ஆணை தொடர்பான வழக்கு, நாளை 30.09.2026 அன்று 47-வது வழக்காக, நீதிமன்ற எண் 12-ல், மாண்புமிகு நீதியரசர் மும்முனி சுதிர்க்குமார் அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.


2.பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான TET வழக்குகள்

Grace Mark, OC Mark மற்றும் Equal Mark தொடர்பான வழக்குகள் நாளை 72-வது வழக்காக பட்டியலிடப்பட்டுள்ளன.


3.TET தேர்வு முடிவு வெளியீடு தொடர்பான வழக்கு

தமிழ்நாடு அரசு நடத்திய TET தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்டுள்ள தடையை விலக்கக் கோரும் வழக்கும் நாளை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

1 comment:

  1. TET EXAM தேர்ச்சி பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கினால் மட்டுமே தொடக்கக்கல்வி துறையில் மாணவர்களின் கல்வி தரம் உயரும்...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி