6 மாதம் பொருட்கள் வாங்காத ரேஷன் கார்டுகள் முடக்கம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 30, 2026

6 மாதம் பொருட்கள் வாங்காத ரேஷன் கார்டுகள் முடக்கம்.

 

6 மாதம் பொருட்கள் வாங்காத ரேஷன் கார்டுகள் முடக்கம்.


6 மாதங்களாக பொருட்கள் வாங்காத ரேஷன் கார்டுகள் நாளை (01.10.26) முதல் முடக்கப்படும்.


இறந்தவர் பெயர் நீக்காமல் இருப்பது, இடம்பெயர்ந்த பிறகும் பழைய பதிவு தொடர்வது உள்ளிட்ட குளறுபடிகளை நீக்க முடிவு.


நாடு முழுவதும் சுமார் 20.4 கோடி ரேஷன் கார்டுகள் மூலம் 80.6 கோடி பேர் பயன்பெற்று வருகின்றனர்.


6 மாதங்களாக பொருட்கள் வாங்காத 1.58 கோடி பயனாளிகளின் சலுகைகளை நாளை முதல் முடக்க நடவடிக்கை.


ரேஷன் கார்டுகள் முதலில் தற்காலிகமாக முடக்கப்படும், ஆனால் பெயர்கள் உடனடியாக நீக்கப்பட மாட்டாது.


ரேஷன் கார்டுகள் முடக்கப்படாமல் இருக்க 3 மாதத்துக்குள் இ-கே.ஒய்.சி. நடைமுறையை முடிக்க வேண்டும்-மத்திய அரசு அறிவிப்பு.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி