தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) கே.ராஜசேகரன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: நடப்பு கல்வி ஆண்டில் (2026-27) பிஎட், எம்எட் மாணவர் சேர்க்கை விவரங்களை ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் ஆன்லைனில் சமர்ப்பி்ப்பதற்கான கடைசி நாள் செப்டம்பர் 21 வரை நீட்டிக்கப்படுகிறது.
எனவே, பல்கலைக்கழதத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்ற கல்வியியல் கல்லூரிகளின் முதல்வர்கள் தங்கள் கல்லூரிகளில் பிஎட், எம்எட் படிப்புகளில் மேற்கொள்ளப்பட்ட மாணவர் சேர்க்கை விவரங்களை நீட்டிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் சமர்ப்பிப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இதற்குமேல் காலநீட்டிப்பு வழங்கப்படாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி