#JUSTIN போராட்டங்களில் ஈடுபட்டதற்காக விவசாயிகள், ஆசிரியர்கள் மீது கடந்த ஆட்சியாளர்களால் போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படுகிறது - 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 2, 2026

#JUSTIN போராட்டங்களில் ஈடுபட்டதற்காக விவசாயிகள், ஆசிரியர்கள் மீது கடந்த ஆட்சியாளர்களால் போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படுகிறது - 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு.

கடந்த திமுக ஆட்சியில் விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படுகின்றன.

2021 முதல் 2026 வரை விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும்.

மனிதநேய அடிப்படையிலும் ஜனநாயகக் கொள்கைகளின் அடிப்படையிலும் வழக்குகளை வாபஸ் பெற முடிவு.

திருவண்ணாமலை சிப்காட் தொழிற்பேட்டை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது வழக்கு பதியப்பட்டது.

பரந்தூரில் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடியோர் மீது முந்தைய திமுக ஆட்சியில் வழக்கு.

விவசாயிகள், ஆசிரியர்களுக்கும், அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கும் அரசு துணைநிற்கும்

- சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் அறிவிப்பு

6 comments:

  1. போராட்டத்தில் கலந்து கொண்டு தங்களது ஒரு மாதம் ஊதியத்தை பிடித்து கொண்ட பணத்தை மீண்டும் இடைநிலை ஆசிரியர்களுக்கே கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்

    ReplyDelete
  2. PG/POLYTECHNIC CHEMISTRY CLASSES WILL STARTS FROM OCTOBER 2026.
    UG TRB CHEMISTRY CLASSES OFFLINE CLASSES GOING ON AT NAGERCOIL
    UG/PG CHEMISTRY STUDY MATERIAL AVAILABLE INCLUDING TAMIL ELIGIBITY TEST MATERIAL. UG TEST SERIES EXAM WILL STARTS FROM SEPTEMBER 15 ONWARDS
    CONTACT 9884678645

    ReplyDelete
  3. PROFESSIONALLY CHEMISTRY INSTITUTE AT NAGERCOIL SINCE 2016
    SPECIAL CENTRE FOR CHEMISTRY SUBJECT ONLY
    UG TRB /DIET RECRUITMENT NOTIFICATION WILL PUBLISH SECOND WEEK OF SEPTEMBER

    ReplyDelete
  4. TRB ASSISTANT PROFESSOR EXAM FRESH NEW NOTIFICATION FOR ARTS AND SCIENCE COLLEGE WILL BE PUBLISH SOON

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி