TNSED Attendance New Version 8.1 வெளியீடு! | SDK & Performance Update என்றால் என்ன? | முழு விளக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 6, 2026

TNSED Attendance New Version 8.1 வெளியீடு! | SDK & Performance Update என்றால் என்ன? | முழு விளக்கம்

TNSED Attendance New Version 8.1 வெளியீடு! | SDK & Performance Update என்றால் என்ன? | முழு விளக்கம்


வணக்கம் ஆசிரியர்களே! 


💁‍♂️தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் TNSED Attendance செயலி தற்போது கூகுள் பிளே ஸ்டோரில் 

💁‍♂️புதிய பதிப்பான Version 8.1-க்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது (Updated on Sep 4, 2026). 

💁‍♂️இந்தப் புதிய பதிப்பில் வந்துள்ள மாற்றங்கள் என்ன? 

"💁‍♂️SDK Version Update" மற்றும் "App Performance" என்றால் என்ன? 

💁‍♂️பழைய பதிப்பிற்கும் புதிய வெர்ஷன் 8.1-க்கும் உள்ள தொழில்நுட்ப வித்தியாசங்கள் 

💁‍♂️மற்றும் ஆசிரியர்கள் ஏன் உடனே அப்டேட் செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த


💁‍♂️ வீடியோவில் மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது


APP LINK 👇

https://play.google.com/store/apps/details?id=in.gov.tnsedattendance.tnemis


https://youtu.be/Hkh7zwxfFmc

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி