அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பணி நேரத்தில் பள்ளியை விட்டு வெளியே செல்லக்கூடாது.
உணவு இடைவேளை நேரத்திலும் பள்ளி வளாகத்தை விட்டு ஆசிரியர்கள் வெளியே செல்லக்கூடாது.
பள்ளி சூழலில் அசாதாரண நிகழ்வுகள் நடந்தால் கண்டிப்பாக உயர் அலுவலர்களிடம் உடனடியாக தெரிவிக்கவும் உத்தரவு.
அசாதாரண சூழல் ஏற்பட்டால் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு ஆலோசனை பெற வேண்டும்.
அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தல் எனத் தகவல்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி