பள்ளிக் கல்வி : G.O.Ms.NO.200 பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 8, 2026

பள்ளிக் கல்வி : G.O.Ms.NO.200 பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு!

பள்ளிக் கல்வி பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் அலுவலக உதவியாளர் / துப்புரவாளர் / தோட்டக்காரர் மற்றும் நீர்கொணர்பவர் / இரவுக்காவலர்களாக பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தற்காலிகமாக நியமிக்கப்பட்டது - சிறப்பு காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்து பணப்பலன் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

G.O.Ms.NO.200 - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி