TRUST விண்ணப்பிக்க 21.10.2026 வரை கால அவகாசம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 16, 2026

TRUST விண்ணப்பிக்க 21.10.2026 வரை கால அவகாசம்!



 தமிழ்நாடு ஊரகப் பகுதிகளில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு அரசு தேர்வு இயக்ககத்தால் தமிழ்நாடு ஊரகத் திறனாய்வு தேர்வு (TRUST) 1991–1992 முதல் நடத்தப்பட்டு வருகிறது. 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான தமிழ்நாடு ஊரகத் திறனாய்வு தேர்வு 21.11.2026 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது.


இத்தேர்விற்கு மாணவர்கள் தங்கள் பள்ளிகள் மூலம் விண்ணப்பிக்க 07.10.2026 (பிற்பகல்) முதல் 13.10.2026 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. மாணவர்களின் நலன் கருதி இக்கால அவகாசம் 15.10.2026 வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. தற்போது அதிக மாணவர்கள் விண்ணப்பித்து பயன்பெறும் வகையில் விண்ணப்பிப்பதற்கான நீட்டிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி