ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் எஸ்.சேதுராம வர்மா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இடைநிலை ஆசிரியர் நியமனம் தொடர்பாக 2024-ம் ஆண்டு வெளியிடப்பட்ட தற்காலிக தெரிவு பட்டியல்களுக்கு காத்திருப்போர் பட்டியல் கடந்த பிப்.11-ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.gov.in) வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து, பணியில் சேராத மற்றும் பணியில் சேர்ந்த பிறகு ராஜினாமா செய்த ஆசிரியர்களின் விவரங்கள் பெறப்பட்டன. அவர்கள் தொடர்புடைய அதே இன சுழற்சியில் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள் அந்த இடத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அந்த பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு சம்பந்தப்பட்ட துறையால் நியமன ஆணை வழங்கப்படும்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி