TRUST - 23.10.2026 வரை விண்ணப்பிக்கலாம்!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 22, 2026

TRUST - 23.10.2026 வரை விண்ணப்பிக்கலாம்!!!

 2026-2027-ம் கல்வி ஆண்டிற்கான தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUST) 21.11.2026 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு பள்ளித் தலைமையாசிரியர்கள் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்க கடைசி நாள் 13.10.2026 OTOOT தெரிவிக்கப்பட்டது. 13.10.2026 நாளிட்ட கடிதத்தில் 15.10.2026 வரை நீட்டிப்பு செய்யப்பட்டது என்ற விவரம் தெரிவிக்கப்பட்டது. பின்னர் 15.10.2026 நாளிட்ட கடிதத்தில் இத்தேதி 2110.2026 வரை நீட்டிப்பு செய்யப்பட்டது என்ற விவரம் தெரிவிக்கப்பட்டது.


மாணவர்கள் நலன் கருதி இத்தேர்விற் இணையதளத்தில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் தற்போது. 23.10.2026 (வெள்ளிக்கிழமை) வரை நீட்டிக்கப்படுகிறது என்ற விவரம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி