1 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரையாண்டு தேர்விற்கான கால அட்டவணை வெளியீடு.! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 27, 2026

1 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரையாண்டு தேர்விற்கான கால அட்டவணை வெளியீடு.!

1 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரையாண்டு தேர்விற்கான கால அட்டவணை வெளியீடு.!

அரசு/ அரசு உதவி பெறும்/தனியார் பள்ளிகளில் கல்வி பயிலும் 1 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 2026 -2027 ஆம் ஆண்டு கல்வியாண்டிற்கான அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.


24-12-2026 முதல் 03-01-2027 வரை அனைத்து மாணவர்களுக்கும் அரையாண்டு விடுமுறை விடப்படுகிறது. விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் ஏதும் நடத்தக்கூடாது என தெரிவிக்கப்படுகிறது.அரையாண்டு விடுமுறை முடிந்து 04.01.2027, திங்கள்கிழமை அன்று அனைத்து வகை பள்ளிகளும் திறக்கப்படும்.


பள்ளிகள் திறக்கும் அன்றே 1 முதல் 7ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ/மாணவியர்கான 3ஆம் பருவப் புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும் மேலும் மாணவர்களுக்குத் தேர்ச்சி பெற்ற விடைத்தாள்களை உரிய பதிவேடுகளில் மதிப்பெண் பதிவு செய்திட அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி தெரிவிக்கிறது.

Half Yearly Examination Time Table - Download here

1 comment:

  1. பத்தாம் வகுப்பு ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல் என்னையா பாவம் செய்தது உங்களுக்கு? விடுமுறை இல்லை மாணவர்கள் எப்படி தயார் ஆவார்கள்?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி