1,695 காலி பணியிடங்களுக்கு செவிலியர் விண்ணப்பிக்கலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 21, 2026

1,695 காலி பணியிடங்களுக்கு செவிலியர் விண்ணப்பிக்கலாம்

 

தமிழ்​நாடு தேசிய நலவாழ்வு குழு​மத்​தின் இயக்​குநர் நேற்று வெளி​யிட்ட அறி​விப்​பு: ஒருங்​கிணைந்த அவசர கால மகப்​பேறு, பச்​சிளம் குழந்தை பராமரிப்பு மையங்​களில் ஒப்பந்த அடிப்படை​யில் தற்​காலிக​மாகப் பணி​யாற்ற தகு​தி​யான செவிலியர்​களிடம் இருந்து விண்​ணப்​பங்​கள் வரவேற்​கப்​படு​கின்​றன.

மொத்த காலி​யிடங்​கள் 1,695. தொகுப்​பூ​தி​ய​மாக மாதம் ரூ.21 ஆயிரம் வழங்​கப்​படும். விண்​ணப்​ப​தா​ரர்​கள் அங்​கீகரிக்​கப்​பட்ட கல்​லூரி​களில் நர்​சிங் பாடத்​தில் பிஎஸ்சி அல்​லது டிப்​ளமா படித்​திருக்க வேண்​டும்.

வயது 50-க்​குள் இருக்க வேண்​டும். விண்​ணப்​பப் படிவம், மாவட்ட வாரி​யான காலி​யிட விவரங்​களை www.nhm.tn.gov.in என்ற இணை​யதளத்​தில் பதி​விறக்​கம் செய்து கொள்​ளலாம்.

பூர்த்தி செய்​யப்​பட்ட விண்​ணப்​பங்​களை மாவட்ட நலவாழ்வு சங்​கம், நகர நலவாழ்வு சங்க அலு​வல​கத்​தில் டிச.4-ம் தேதி மாலை 5 மணிக்​குள் சமர்ப்​பிக்க வேண்​டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி