முதுகலை ஆசிரியர்கள் தேவை - 2 நிரந்தர பணியிடகள் - நேர்முக தேர்வு நாள் : 28.11.2026 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 19, 2026

முதுகலை ஆசிரியர்கள் தேவை - 2 நிரந்தர பணியிடகள் - நேர்முக தேர்வு நாள் : 28.11.2026

ஈரோடு மாவட்டம், கொடுமுடி பகுதியில் செயல்பட்டு வரும் SSV மேல்நிலைப் பள்ளி (அரசு நிதியுதவி பெறும் பள்ளி)-யில் காலியாக உள்ள நிரந்தர முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

எம் பள்ளியில் காலியாக உள்ள கீழ்க்கண்ட நிரந்தர முதுகலை ஆசிரியர் பணியிடங்களைப் பூர்த்தி செய்யும் பொருட்டு எமது பள்ளியில் நடைபெற உள்ள எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுக்குத் தகுதியுள்ள நபர்கள் உரிய அசல் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் விண்ணப்பத்துடன் 28.11.2026 சனிக்கிழமை காலை 09.00 மணிக்கு நேரில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

.முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் (விலங்கியல்)   01   B.Sc., (Zoology), M.Sc., (Zoology) with B.Ed.,   GT (பொதுப் பிரிவினர்)   


2.முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் (தாவரவியல்)   01   B.Sc., (Botany), M.Sc., (Botany) with B.Ed.,   GT (பொதுப் பிரிவினர்)

கல்வித் தகுதி: 


மேலே குறிப்பிடப்பட்டுள்ள பாடப்பிரிவுகளில் இளங்கலை மற்றும் முதுகலையுடன் B.Ed., கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்.   



 வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு, அந்தப் பதிவு நடப்பில் இருக்க வேண்டும்

நேர்காணல் மற்றும் எழுத்துத் தேர்வு விவரங்கள்:

மேற்கண்ட பணியிடங்களுக்குத் தகுதியான நபர்கள், உரிய அசல் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் விண்ணப்பத்துடன் நேரில் ஆஜராகுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்

நேரம்: காலை 09.00 மணிக்கு   

இடம்: SSV மேல்நிலைப் பள்ளி, கொடுமுடி - 638 151, ஈரோடு மாவட்டம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி