அரசு மாதிரிப் பள்ளிகளின் பெயர், வெற்றிப் பள்ளிகள் என மாற்றம் செய்யப்பட்டதாக பரவும் தவறான தகவல்
உண்மை என்ன ?
தமிழ்நாட்டில் உள்ள அரசு மாதிரிப் பள்ளிகளின் பெயர், "வெற்றிப் பள்ளிகள்" என மாற்றம் செய்யப்படவில்லை. கடந்த 2025ஆம் ஆண்டிலிருந்தே வெற்றிப் பள்ளிகள் திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. வெற்றிப் பள்ளிகள் என்பது ஒரு வட்டாரத்தில் மிகச் சிறப்பாகச் செயல்படும் அரசுப் பள்ளியைத் தேர்ந்தெடுத்து, மாதிரிப் பள்ளிகளைப் போன்ற அனைத்து பயிற்சிகளையும் வழங்குவதற்காகத் தொடங்கப்பட்டதாகும்.
தமிழ்நாடு அரசின் தகவல் நம்பகத்தன்மை பிரிவு விளக்கம்...
☝️☝️☝️
தகவலுக்காக...
N.PALANISELVAM
P.G.Teacher (Commerce),
GHSS, HIGHWAVYS (Megamalai) - 625515
Uthamapalayam - TK
Theni - DT

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி