இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் (தாள்-1) 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இடைநிலை ஆசிரியர் காலியிடங்களை இறுதிசெய்யும் பணி முழுவீச்சில் நடந்துவருகிறது.
அப்பணி முடிவடைந்ததும் அவர்களுக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் பட்டியலையும்,காலியிடங்கள் விவரத்தையும் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.
ene athuku orunal athaium ippave vidavendiyathu thane
ReplyDeleteTime iluthathu than iluthachu paper 1 ku konjam nalla news ah sollungal saamigala. naanga wait pandrom. no problem
ReplyDeletesir i am paper 1and 2
ReplyDeleteமூத்த ஆசிரியர் நண்பர்களுக்கு.. நமது பல வருட கால ஆசிரியர் கனவை GO 71 அரசானை மூலமாக மூடு விழா நடத்திவிட்டார்காகள். இப்போது மட்டுமில்லை இனி எப்போதும் நமக்கு அரசு வேலை என்பதே கிடையாது. அதனால் மூத்த ஆசிரிய நன்பர்கள் வேறு வேலையை இப்போதே தேடிக்கொள்வது உத்தமம்.
Deleteமாற்றம் ஒன்றே மாறாதது. என்பதை போல இந்த வெயிட்டேஜ் முறையை மாற்ற நினைக்கும் மற்றும் துடிக்கும் நண்பர்கள் உடனடியாக தொடர்புகொள்ளவும். காலம் என்பது மிகவும் குறைவாகவே உள்ளது.
Pls send ur mobile no.
rlakthika@gmail.com
நன்றி trb உங்களிடமிருந்து நல்ல பதிலை நோக்கி..காத்திருக்கிறோம்....ஒரேடியா final list விடுங்கப்பா....
ReplyDeletepap1 நண்பர்களே சும்மா கலக்குவோம் வந்து comment பண்ணுங்க .ஆனா comedy பண்ணாதிங்க
ReplyDeleteஇளஞ்சேரன் Sir paper 1 தொடர்பாக TRBக்கு ஏதேனும் Phone செய்தீர்களா..?
Deleteகனேசன் சார் நா இப்பதான் call பண்ணுனேன் process ல இருக்கு website watch பண்ண சொன்னாங்க so soonly its may be release
Deletethank u for ur information mr elanjera sir
DeleteElanjera, சார் நானும் திருச்சி தான், என்னோட வெய்ட்டேஜ் 66.03, ஏதும் வாய்ப்பு இருக்கா?
DeleteMy weightage 61.21 p2 any chance to me
Deletefirst notification after final list sir but be confident today evening surely release vacant details from trb
ReplyDeleteI'm also peper1 wt 73.17 mbc
ReplyDeleteP1 69.99 any chance?
ReplyDeletehow to say Mr vivek?
ReplyDeleteBc
ReplyDeleteநண்பர்கள் அனைவருக்கும் வணக்கம், நான் தாள் 1 ல் 71.77 பி.சி எனக்கும் வாய்ப்பு உள்ளதா தயவு செய்து பதில் அளிக்கவும்
ReplyDeletePathil godku mattum than therium.so pray to god.i also bc.weitage 73.36 .
DeleteHi....I am 72.50 in paper 1. bc. is there any chance? ???
Deleteim suguna bc 74.17
ReplyDeleteVacancy list quick ah publish panunga trb.romba tention ah iruku.
ReplyDeleteI just called TRB they said, "wait pannunga ithu mudinja piragu varum nu sonnanga " ellam call pani kelunga and replya share pannunga!
ReplyDeleteAssalam edhu mudinja pinnadi mr.ali?
Deleteநிர்மலா மற்றும் சுகிரவி வாய்ப்பு அதிகம் வாழ்த்துக்கள்
ReplyDeleteThanx sir.antha nambikaiyil than valkiren.ungalukum chance iruku.
Deletethankyou bharathi sir. wish u all the best
DeleteI think next month only released. bcoz peper2 process has to be done...
ReplyDeleteAssalam edhu mudinja pinnadi Mr.Ali
ReplyDeleteP2 process mudinja piragu Salman bhai..
DeleteEllarum TRB ku call pani ketutte irunga appathan details therinjukka mudiyum.
கல்விசெய்தி நண்பர்களே.....யாரும் கவலைப்பட வேண்டாம்.....
ReplyDeleteவீழ்வது மனித இனம்..
வீழ்ந்தே கிடப்பது மதியீனம்.. .
இன்று வீழ்ந்தது என்றாவது ஒரு நாள் எழுவதற்கே என்ற தார்மீக கோட்பாட்டின் அடிப்படையில் இனி அட்த்த தேர்வுக்கு அல்லது குரூப் 2,4 தேர்வுக்கு படிப்போம்.....நான் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ.விடம் 2013௨-2014 பணியிடங்களை சேர்க்கவும், கூடுதல் பணியிடங்களை உருவாக்கவும் குரல் கொடுக்குமாறு கோரிக்கை வைத்துள்ளேன்....
நிச்சயமாக அம்மா முதல்வர் திரைப்படத்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கியதைப் போல நம்முடைய கல்வித்துறைக்கும் விதி என்ட் 110ன் கீழ் பேசி நமக்கு நல்லது செய்வார் என நம்பிக்கையோடு காத்திருப்போம் நண்பர்களே....
...
Thanx rajalingam sir.ipo than konjam relax ah iruku.
Deletesir, i have one doubt, please clear me. en +2 mark la improvement mark add panna clarification centre pokalam thane. c.v ku pona mathiri ellame two sets with Bio-Data form serthu kondu pokanuma. illai certificates mattum pothuma.
DeleteAll original certificate.....
DeleteAnd +2 mark sheet original and 3 copy xerox with attested....
நிர்மலா மேடம் நாம் யாரும் தோற்கவில்லை........அரசியல் சூழ்ச்சியால் தோற்கடிக்கப் பட்டோம்....நீங்கள்,நான்,மனியரசன்,சதீஷ்,கோபால்,உஷா,மேலும் பல நல்ல ஆசிரியர்களை இந்த பள்ளிக்கல்வி துறை இழந்துவிட்டது என நினைத்துக் கொள்வோம்.......கலங்க வேண்டாம் இதில் உள்ள அரசியல் நயவஞ்சகத்தை புரிந்து கொள்ள வேண்டும்........
DeleteTrue sir.mani sir and satheesh kita pesave romba kastama iruku.very gud tamil teachers ah miss panranga.i will pray to mani sir and satheesh.
Deletethanks nirmala
ReplyDeleteஇன்று மாண்புமிகு காமராஜர் அவர்களின் பிறந்த தினம். அதிகம் படிக்காத அவர் அனைவரும் படிக்க வேண்டும் என்று நினைத்து அதை செயல்படுத்தியவர். தமிழ்நாட்டு மக்கள் யாருமே வெருக்காத, திட்டாத ஒரெ தலைவர். மகாத்மா கந்தியை விட சிறந்த மனிதர். ஊழல் செய்யாத அரசியல்வாதிகளில் நமக்கு தெறிந்த ஒரெ தலைவர். தமிழகதில் படிக்கும் குழந்தைகலுக்கு, இந்தியாவிலெயெ முதன்முதலில் மதிய உணவு திட்டத்தை கொண்டுவந்தவர். பின்னர் எம்.ஜி.ஆர் அவர்கள் காலத்தில் அது சத்துணவு உணவு திட்டம் என பெயர் மாற்றம் செய்ய பட்டது. கடவுளாக வாழ்ந்த மனிதர்.
ReplyDeleteElanjera Sir iam also trichy...lalgudi..
ReplyDeletePAPER I ku 5000 posting varumaa any One tell me..my wgt is 63.SC
சார் நானும் லால்குடிதான் லால்குடில எங்க??
DeleteLalgudi local tha sir.Paramasivapuram neega
DeleteShanthi nagar sir
DeleteHai kalviseithi frnds ippadhan nambikai vanduruku seekiram yellarum job la iruka poringa
ReplyDeleteHai friends my wg paper1 73.93 bc male any chance please reply me
ReplyDeletejust nw i called trb........she said paper 1 procees also over.....they are ready to update in trb website.......but they are waiting for current vacancy details ......
ReplyDeleteafter get it they will update paper 1........
Nandri.. namakkum vacancy details therinjale pothum namakku kidaikkuma illaya enbathu confirm agidum.
DeleteAmbi
DeleteNeenga
Nalavara
ketavala
I am also called trb just now they told the same answer (anniyam ambi 01.04PM this answer )
Delete7373008134
suthish nan romba nalavan tha.................
Deletesuper friends...............
Deletebcm backlog vacancies nearly175 , so 65 p1 upto sure [post ]
Deletepaper 2 there are more number of candidates ineligible.....
ReplyDeletebcoz they did double degree in same duration...................
so that to clear this problem trb released paper2 earlier...........
Yena solringa sir,
ReplyDeletePuriala
Today challenging GO 71 case admitted Chennai high court before justice Thiru. Ramanathan
ReplyDeleteமதிப்பெண் தளர்வு வழக்கு என்று விசாரணைக்கு வருகிறது விஜயகுமார் சார்
Deleteதிரு.விஜயகுமார் சென்னை சார்,நீங்கள் சொல்வுது மனதிற்கு நிம்மதி அளிக்கிறது.மணி,சதீஸ்,வெங்கி யாரும் இந்த கல்விச்செய்தி பக்கம் வரவில்லை.அவர்கள் மன வருத்ததில் இருப்பார்கள் போலும்.
DeleteVijay kumar sir case ennachu ...
DeleteAll bench cases will next week before the new chief judge
DeleteMy wet. 73.72 paper 1 MBC male any chance
ReplyDeleteAny body are you know how many members paper 1 above wet 75 and 74 ple. Reply
ReplyDeleteye neenga collect panrathu. poi trb la kelunga sir...
Deletegnana moorthy சார்
Deleteஎனக்கு தெரிந்த வரையில் 1300 பேர்க்கு மேல் இருப்பார்கள்
என நான் நினைக்கிறேன் .
Hai friends my wg 73.93 paper1 bc male any chance please reply me
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteHow u knw vivek
Deletevivek sir epadi solreenga pls sir tell
Deletefarook bai bcm backlog post nearly 175 so chance iruku
DeleteHow do you know vivek sir i got wg 73.93 bc male any chance please reply me sir
ReplyDeletealready yesterday they collected no of vacancies from all Deeo office .so today they are preparing vacant list according to category wise .already they finished our weightage so no more work for them .so we can expect notification today dear friends
ReplyDeletesir if any chances are there to increasing papaer 2vacancies
DeleteAsma bcm paper 1 wtg.62 any chance
ReplyDeleteHope n my wishes to get job mr shaam
Deletehappy ramzan days Mr Farooq sir.
ReplyDeleteayyo raama intha chance ketkaravanga tholla thanga mudiyalada Saamy.... kosu marunthu adichu kollungappa....
ReplyDeletembc 74.17 any chance paper 1
ReplyDeleteirukku. santhosama...
Deletemany tnks frend
Deleteநண்பனுக்கு வாழ்த்துக்கள்
Deleteஅம்மா சட்டசபையில் 20000 பேருக்கு வேலை என்று சொல்லப்போகிறார். இது நடக்குதா இல்லையா என்று பாருங்கள்
ReplyDeletetink positive
Deletepakkalam
ReplyDeletehow is possible
Deleteintha chance ketkaratha vittutu usefulla ethavathu news iruntha sollunga... plz...
ReplyDeletewhen will come list
DeleteI am Jayanthi BC Female Wei 76.67 in Paper 1 Any Chance Me? Anybody Reply Me?Me?Me? Pls.
ReplyDeleteநிச்சயம் உங்களுக்கு பணி கிடைக்கும்.
Deleteவாழ்த்துக்கள் சகோதரி
Paper1 bc female 73.94 chance irukka?
ReplyDeleteநண்பர்களே அடுத்து வர இருக்கின்ற டெட்2014 முடிவினை கொண்டு [ 2013& 2014டெட் வெய்ட்ஏஜ்ன் மூலம்] அடுத்த ஆண்டு இடைநிலை,பட்டதாரி ஆசிரியர் பணியிடம் நிரப்ப காலியிடம் இருக்கின்றதா ?
ReplyDeleteஇல்லை வெறுமனே தேர்வுகள் மட்டும் நடைபெறுமா நண்பர்களே?????
தெரிந்தவர்கள் தயவுசெய்து கூறவும்
intha murai yevvalavu weightage varai [mbc male] paniyidam kidaikkum nanbargale????
ReplyDeleteParamasivapuram Sir.neega
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteDear TET Friends...
ReplyDeleteRTI mulam muranana thagavalgalai tharuvathil T.N. Govt. i minja evarum illai......!
Especially Education Dept, TRB ....... No change..... no more words....
RTI ACT in mulam koria TET VACANT thagavalgalukku alitha vacant um Yesterday night TRB published Vacant list migavum marupattu ulathu......
Especially TET TAMIL SUBJECT VACANT INCREASED BUT PHYSCIS AND CHEMISTRY VACANT DECREASED.......!
Ithu polavae itharku munbu nanbargal palar koria thagavalkalum......satru muranpadukaludanae ulathu......
Thanee oru manithan sulabamaga mutrilum nambagamana thagavalgalai peravae RTI ACT entru iruntha nilai indru mari vittathu.....!
Ithuvarai makkal nambikai kondiruntha RTI ...................???????
SO My DEAR TET Guys....! RTI il inimalum thagavalgal kori entha payanum illai.......!
So think alternative way of approach with TN Govt and TRB....
Very sorry Guys.. Because the following comment....! It is our pain....
CM cell il manu alithal ...... Concern Chief Secretary in Kuppai thottiyil
RTI il thagaval Kettal ........ SUTHA POI Arrikkai
Court il Murai ittal (Case File ) ..... Arasin Kolgai Mudivu......
In this time I Will ask the following Question
What you mean by Democratic country.......???????
Ithu Thavaru enil ennai mannithu arulungal....
my wtge s 67.13, paper1 BCM..
ReplyDeleteIS der any chance for me?????? can any1 tel me!!!
i am paper.1.BC 66.34
ReplyDeleteENNAKU VALLAI KITAIKKUMA PAPER 1 BC 66.34 FRIENDS
ReplyDeleteI am nithya my wtg 73.97 paper1 mbc any chance friends
ReplyDelete
ReplyDeletepaper 1 mbc 69.83 male any chance yaravathu sollunga pls pls pls reply me pls pls
ReplyDeletePAPER-1 நண்பர்கள் இதை கவனிக்கவும், நன்றி ... http://www.trbtnpsc.com/2014/07/trb-tet-paper1-new-weightage.html
ReplyDelete