+2 தேர்வு முடிவுகள் வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 7, 2015

+2 தேர்வு முடிவுகள் வெளியீடு.

தமிழகம், புதுவையில் 8 லட்சத்து 86 ஆயிரம் பேர் எழுதிய பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை (மே 7) காலை 10 மணிக்கு வெளியிடப்படுகின்றன.

மாணவர்கள் தங்களது பதிவு எண், பிறந்த தேதியைப் பதிவு செய்து தேர்வு முடிவுகளை கீழ்கண்ட LINK-ஐ Click செய்து தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

(தேர்வு முடிவுகள் இன்று காலை 10:00 மணிக்கு வெளியிடப்படுகிறது.)

¤ click here link 1...


¤ click here link 2...

¤ click here link 3...

¤ click here link 4...

மாணவ,மாணவிகள் அனைவரும் தேர்வில் வெற்றி பெற கல்விச்செய்தியின் வாழ்த்துக்கள்.

36 comments:

  1. அனைவரும் தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. அனைவருக்கும் வாழ்த்துக்கள்
      3 00 00 000 பார்வைகளை கடந்து சென்று கொண்டிருக்கம் நமது வளைதலத்திற்கு வாழ்த்துகளும் நன்றியும்.....................

      Delete
    2. Tam 196 ENG 195 MAT 199 PHY 197 CHE 200 COM 200

      Delete
    3. All the best Gayathri unku bright future iruku reach ur ambition best of luck u will have dazzling future

      Delete
    4. Thank u for ur wish to gayathri sir
      அண்ணா யூனிவர்சிட்டியில் கம்ப்யுட்டர் சயன்ஸ் பிரிவு கிடைக்குமா இவங்களோட கட் ஆப் க்கு

      Delete
  2. Hope we will get mbbs merit seat

    ReplyDelete
  3. நல்ல மதிப்பெண் பெற்று வெற்றி பெற வாழ்த்துகள்

    ReplyDelete
  4. தேர்வு முடிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Best of luck for all the 12th standard students those are expecting their results very eagerly

      Delete
  6. எங்கே சென்றீர்கள் 90 மேல் எடுத்தவர்களுககு கண்டிப்பபாக வேலை கிடைக்கும் என்றவர்கள்.சும்மா கைக்கு வந்ததையெல்லாம் பதிவிடாதீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. Hello Tamilarasan. Naanga above 90 engeum pogala ipl match parthutu irukkom yen naanga. Vanthiromunu Payama irukka?

      Delete
  7. மாணவ,மாணவிகள் அனைவரும் தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. hearty congratulations to all those who have been waiting for your future. you are going to harvest the result of all your hardwork and perseverance you dedicated.

    ReplyDelete
  9. all the best for ur bright future

    ReplyDelete
  10. Any news about PG second list. Ethavathu development unda. Pls any body share.

    ReplyDelete
  11. ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிக்கு உரிய இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு பட்டியலை வெளியிடாத தமிழக அரசின் கீழ் இயங்கும் ஆசிரியர் தேர்வு வாரியத்தை கண்டித்து விரைவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
    ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு புதிய தமிழகம் கட்சி நிறுவனத்தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி MD,MLA அழைப்பு..! ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பு எண்.6 ன் படி அறிவித்த அனைத்து துறை சார்ந்த பள்ளிகளுக்குரிய ஆசிரியர் தேர்வு பட்டியலை வெளியிட்டு பணி நியமனம் செய்த தமிழக அரசின் கீழ் இயங்கும் இந்த ஆசிரியர் தேர்வு வாரியம் ஒடுக்கப்பட்ட மக்களின் குழந்தைகள் பயிலும் இந்த ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளியில் நிரப்ப வேண்டிய ஆசிரியர் தேர்வு பட்டியலை வெளியிடாதது சற்று வருத்தம் அளிக்கிறது..!


    ஒரு சில சமூக விரோாதிகளால் தொடுக்கப்பட்ட வழக்கை காரணம் காட்டி தேர்வு பட்டியலை வெளியிட மறுத்த ஆசிரியர் தேர்வு வாரியம் வழக்கில் இடைக்கால தீர்ப்பு வழங்கிய பிறகும் ஆசிரியர் தேர்வு பட்டியலை வெளியிடாததின் காரணம் புரியாத புதிராகவே உள்ளது. ஆகவே விரைவில் ஆசிரியர் தேர்வு பட்டியலை வெளியிடவில்லை எனில் இந்த ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளியை வஞ்சிக்கும் தமிழக அரசின் கீழ் இயங்கும் ஆசிரியர் தேர்வு வாரியத்தை கண்டித்து ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர் பெருமக்களை ஒன்றிணைத்து சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன்..!
    Posted by P.Rajalingam Puliangudi

    ReplyDelete
    Replies
    1. Evalo weightage vara women sc ku vara vaippu iruku .plz reply

      Delete
  12. மாவட்ட வாரியாக தேர்ச்சி விகித விபரம் :
    விருதுநகர் - 97.46

    பெரம்பலூர் - 97.25

    ஈரோடு - 96.06

    நாமக்கல் - 95.75

    தூத்துக்குடி - 95.5

    திருச்சி - 95.36

    கன்னியாகுமரி - 95.21

    துபாய் - 95

    ராமநாதபுரம் - 94.66

    கோவை - 94.36

    திருப்பூர் - 94.31

    சிவகங்கை - 94.71

    திருநெல்வேலி - 93.91

    தேனி - 93.8

    மதுரை - 92.87

    தர்மபுரி - 92.31

    கரூர் - 91.71

    சென்னை - 91.54

    சேலம் - 90.69

    காஞ்சிபுரம் - 90.68

    தஞ்சாவூர் - 90.26

    திண்டுக்கல் - 90.22

    புதுக்கோட்டை - 89.56

    புதுச்சேரி - 88.15

    திருவள்ளூர் - 87.32

    ஊட்டி - 86.74

    கிருஷ்ணகிரி - 86.48

    நாகப்பட்டினம் - 86.45

    கூடலூர் - 84.69

    விழுப்புரம் - 83.96

    திருவண்ணாமலை - 83.43

    திருவாரூர் - 83.08

    வேலூர் - 81.39

    அரியலூர் - 80.92

    ReplyDelete
  13. Hello kalviseithi viewers, we need BT Asst in History in Management school at Chennimalai, Erode dist. Candidate belongs to BC community and female candidate, who passed tet exam(above 90). If any body interested please contact this no 9788930476

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி