Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Sep 27, 2016

CRC News:October CRC Date changedPrimary & Upper Primary CRC : 22.10.16


6217 Teachers Recruitment for kvs

தேர்தல் பணிக்கு 2.5 லட்சம் ஆசிரியர்கள் நியமனம் : காலாண்டு விடுமுறையை ரத்து செய்து பணிக்கு திரும்பினர்.

உள்ளாட்சித் தேர்தல் பணியில் 2 லட்சத்து 50 ஆயிரம் ஆசிரியர்களை தேர்தல் ஆணையம் ஈடுபடுத்தியுள்ளது. வேட்பு மனுத் தாக்கல் முதல் வேட்பு மனுதாக்கலின் கடைசி நாள் வரை இவர்கள் பணியில் இருப்பார்கள். தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கான தேர்தல் அக்டோபர் 17 மற்றும் 19ம் தேதி என இரண்டு கட்டமாக நடக்கிறது.

RURAL TALENT EXAM(TRUST) - Sep.2016 Original Question paper and Answer Key

பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர்கள் மாற்றம்

பள்ளிக் கல்வித்துறையில் கடந்த 5 ஆண்டுகளில் 6 முறை அமைச்சர்கள் மாறினர். அதேபோல ஒவ்வொரு ஆண்டும் இணை இயக்குநர்கள் பணியிடங்கள் மாற்றப்பட்டே வந்தன. தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி நேற்று முன்தினம் இரவு அறிவிக்கப்பட்டதில் இருந்தே தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துவிடுகிறது.

யாருக்கு ஓட்டு: தெரிந்து கொள்ள முயற்சிப்பவருக்கு 6 மாதம் சிறை.

'வாக்காளர்கள் யாருக்கு ஓட்டளிக்கின்றனர் என்பதை அறிந்து கொள்ள முயற்சிக்கும், 'பூத் ஏஜன்ட்'களுக்கு, ஆறு மாத சிறைத் தண்டனை வழங்கப்படும்' என, மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

BHARATHIDASAN UNIVERSITY- B.Ed Admission Notification - 2017


இனிமேல் தங்கள் அதிகார எல்லைக்குள் மட்டுமே பல்கலைக்கழகங்கள் தொலைதூரக்கல்வி படிப்புகளை நடத்த முடியும்: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.க்கு மட்டும் விதிவிலக்கு

பல்கலைக்கழகங்கள் தங்கள் அதிகார எல்லைக்குள் மட்டுமே தொலைதூரக்கல்வி படிப்புகளை நடத்த வேண்டும் என்று யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் உட்பட 14 திறந்தநிலை பல்கலைக்கழகங் களுக்கு மட்டும் அந்தந்த மாநிலம் முழுவதும் தொலைதூரக்கல்வி படிப்புகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ELECTION DATES AREAWISE

மழைக்காலத்தில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் சார்பான இயக்குநரின் செயல்முறைகள்

துணைத் தேர்வு எழுதிய பிளஸ் 2 மாணவர்களுக்கு 29-இல் அசல் சான்றிதழ்.

கடந்த ஜூன் மாதம் மேல்நிலை சிறப்புத் துணைத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வரும் 29-ஆம் தேதி அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.கடந்த ஜூன் மாதம் பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு எழுதிய மாணவர்கள், கடந்த ஜூலை 21-ஆம் தேதி முதல் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.

அரசுப்பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள்; பொதுத்தேர்வுக்கான முன்தயாரிப்பு!

முக்கிய பாடங்களில் பின்தங்கும் மாணவர்களுக்கு, பயிற்சி அளிக்கும் நோக்கில், காலாண்டு விடுமுறையில், அரசு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடக்கின்றன.பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் நோக்கில், பத்தாம், பிளஸ் 2மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள்,மாலை நேர வகுப்புகள் எடுப்பது வழக்கம்.

Sep 26, 2016

தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி - இணை இயக்குநர்கள் பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு ஆணை வெளியீடு

TNPSC:அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை - 12

1. "புன்னகை நாடு" என வருணிக்கப்படும் நாடு - தாய்லாந்து
2. பெளத்தர்களின் சமய நூல் - திரிபீடம்
3. எதிரி நாடுகளுடன் போரிட்டு தீரச் செயல் புரிந்தவருக்கு வழங்கப்படும் உயர்ந்த விருது - பரம்வீர்சக்ரா
4. இந்தியாவின் முதல் மாநில பெண் முதல்வர் - சுதேசா கிருபாளினி

அக். 17, 19-இல் 2 கட்டமாக உள்ளாட்சித் தேர்தல்

உள்ளாட்சி மன்ற அமைப்புகளுக்கான தேர்தல் 2 கட்டமாக அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர் பெ.சீத்தாராமன் அறிவித்தார்.
சென்னை கோயம்பேடில் உள்ள மாநிலத் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

TNPL Job Vacancy 2016-2017: 43 Semi Skilled (C) Trainee Chemical Posts

Important Links for TNPL Recruitment 2016:

Official Notification:Click Here to Download

Application Form:Click Here to Download

ஜப்பானில் கல்வி உதவித்தொகையுடன் பட்டப்படிப்பு நவம்பர் 30-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.


உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் நாள், குறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு

பள்ளிகளின் கல்வித் தரத்தை அறிய மாணவர்களிடையே தேர்வு: மத்திய அரசு முடிவு.

பள்ளிகளின் கல்வித் தரமறிய, மாணவர்களிடையே மத்திய அரசு மதிப்பீட்டுத் தேர்வு நடத்தும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.
கோழிக்கோட்டிலுள்ள வேதவியாசர் வித்யாலயம் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

Central Government has a proposal to Pay 1% DA from July 2016 as an interim Measure

Central Government has a proposal to Pay 1% DA from July 2016 as an interim MeasureThe Sources Close to the Ministry of finance informed that there is proposal to Pay 1% DA from July as an interim Measure.It is said that the Central Government has not yet decided about the DA rates in Revised Pay scale.

அங்கீகாரமற்ற படிப்புகளை நடத்துகிறதா இந்தியமருத்துவ சங்கம்:மாணவர்கள் அதிர்ச்சி.

இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதியின்றி அங்கீகாரமற்ற சான்றிதழ் படிப்புகளை பயிற்று விப்பதாகஇந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ.) மீது புகார் எழுந்துள்ளன.இந்திய மருத்துவ கவுன்சில் நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்வி நிறுவனங்களின் தரத்தை பரிசோதித்து அவற்றுக்கு அனுமதி அளிக்கிறது.

அசத்தல் காதுகளை காக்க களம் இறங்கிய மாணவர்கள் அரசு பள்ளியின் கள ஆய்வு தந்த விழிப்புணர்வு.

காதுகளில் குடைச்சலை ஏற்படுத்தும் வாகனங்களின் இரைச்சலை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என களஆய்வு மூலம் கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர், மதுரை ஒத்தக்கடை அரசு தொடக்கப் பள்ளி மாணவர்கள்.

புதுச்சேரி: சென்டாக் உயிரியல் பாடப் பிரிவுகளுக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு 28-க்கு ஒத்திவைப்பு

புதுச்சேரி சென்டாக் உயிரியில் பாடப்பிரிவுகளுக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு 26-ஆம் தேதிக்கு பதிலாக 28-ஆம்  தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.புதுச்சேரியில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட உயிரியல் பாடப்பிரிவுக்கான முதற்கட்ட சென்டாக் கலந்தாய்வு கடந்த ஜூன் 24-ஆம் தேதி தொடங்கி 29-ஆம் தேதி வரையும், இரண்டாம் கட்ட கலந்தாய்வ கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி தொடங்கி 27ம் தேதி வரையும் நடந்தது.

Sep 25, 2016

உள்ளாட்சித் தேர்தல் மதிப்பூதிய விபர பட்டியல்.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் - மாவட்ட வாரியாக தொடர்பு தொலைபேசி எண்கள்


தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்
தொடர்பு தொலைபேசி எண்கள்
பொது் 044  23635010 044- 2363 5011
மின்னஞ்சல் முகவரி    tnsec.tn@nic.in
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் நேரடி 044- 2363 5030
செயலாளர்
நேரடி 044 2363 5050
044 23635010 விரிவு  2005
முதன்மைத் தேர்தல் அலுவலர் (ஊராட்சிகள்)
நேரடி 044-2363 5014
044-2363 5010 விரிவு  3000
முதன்மைத் தேர்தல் அலுவலர் (நகராட்சிகள்)

Flash News:தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 17,19 தேதிகளில்இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல்!

*2 கட்டமாக தமிழக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது: தேர்தல் கமிஷன்

*வரும் 17 , 19 ம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் ஓட்டுப்பதிவு.

*நாளை ( 26 ம் தேதி ) முதல் வேட்பு மனு தாக்கல் துவங்கும்.

இன்று மாலை 6.15 மணிக்கு வெளியாகிறது உள்ளாட்சி தேர்தல் தேதி

விரைவில் PGTRB அறிவிப்பு : 1,620 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முடிவு: பள்ளி கல்வி இயக்குனர் தகவல்

OCTOBER -2016 : DIARY

*OCTOBER -2016 : DIARY*
03-10-2016 RH - *Hijri new year*
08-10-2016: Saturday -
09-10-2016 : Sunday -
10-10-2016 : GH - Monday - *Ayutha Pooja*
11-10-2016 : GH - Tuesday - *Vijaya Dhasami*

TNPSC Group 4 Study Materials - Maths

TNPSC Group 4 Study Materials - Maths | Kaviya Coaching Centre