கல்வித்துறை உத்தரவு ஆசிரியர்கள் அதிருப்தி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 21, 2013

கல்வித்துறை உத்தரவு ஆசிரியர்கள் அதிருப்தி.

சமீபத்தில் நடந்த தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் அரசு பொதுத் தேர்வு முடியும் வரை ஆசிரியர்களுக்கு விடுப்பு கொடுக்க கூடாது என கல்வித்துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதை வாபஸ் பெற வேண்டும் என நெல்லை மாவட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க பொ துக்குழு கூட்டம் வலியுறுத்தியுள்ளது. தங்களுக்கு வேண்டப்படாத ஆசிரியர் களை பல தலைமை ஆசிரியர்கள் மிரட்டும் நிலை ஏற்படலாம். அடிப்படை உரிமையை பறிக்கும் உத்தர வைவாபஸ் பெற வேண்டும் எனவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி