அண்ணாமலை பல்கலை., தொலைத்தூர கல்வி தேர்வு முடிவுகள் வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 11, 2013

அண்ணாமலை பல்கலை., தொலைத்தூர கல்வி தேர்வு முடிவுகள் வெளியீடு.

Click here Annamalai University Exam Results
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தொலை தூர கல்வி மையம் தேர்வு முடிவுகள் இன்டர்நெட், வாய்ஸ் நெட் தொலைபேசி மற்றும் எஸ்.எம்.எஸ்., மூலம் நேற்று (10ம் தேதி) முதல் வெளியிடப்பட்டுள்ளது.தொலைத்தூர கல்வி தேர்வு கட்டுப்பாட்டுத் துறை இயக்குனர் ரகுபதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக தொலை தூர கல்வி மையம் மூலம் டிசம்பர் 2012ல் கலை மற்றும்
அறிவியல் பாடப்பிரிவில் இளம் கலை, முதுகலை வகுப்புகள் மற்றும் டிப்ளமோ வகுப்புகளில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் உள்ளிட்ட அனைத்துப் பாடப்பிரிவுகளின் தேர்வு முடிவுகள் நேற்று (10ம் தேதி) முதல்வெளியிடப்பட்டுள்ளது.இந்தத் தேர்வு முடிவுகள் அனைத்தும் இன்டர்நெட், வாய்ஸ் நெட் தொலைபேசி மற்றும் எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிக்கப்பட உள்ளது. இதில்www.annamalaiuniversity.ac.in,www.kalvimalar.com ஆகிய இணையதளத்தில் காணலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

1 comment:

  1. இரண்டாம் ஆண்டு மதிப்பெண்ணை வெளியிடவும்,இல்லை என்றால் தேர்வு வைக்கவும்.நான் PLIS படிக்க இரண்டாம் ஆண்டு மதிப்பீடு தேவை அதனால் இந்த ஆண்டு படிப்பை தொடரமுடியவில்லை.தயவு செய்து பதில் தரவும் ஐயா.நன்றி

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி