உத்தரகண்ட் மாநிலத்தில் அரசு ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தை துவங்கியுள்ளனர். அரசு இடைநிலை கல்லூரிகளில் பணிபுரியும் 50 ஆயிரம் ஆசிரியர்கள், பதில் தாள்கள் மதிப்பீடுகுறித்த கோரிக்கைகளை அலட்சிய படுத்திய மாநில அரசை கண்டித்து நேற்றிலிருந்து வேலை நிறுத்தத்தை துவங்கி உள்ளனர்.இது குறித்துஉத்தரகண்ட் (ஜிஐசி) ஆசிரியர்கள் கூட்டமைப்பின் தலைவர் கர்நெய்ல் சிங் கூறுகையில்,800 கல்லூரி ஆசரியர்களுக்கு மாதாந்திர பென்சன் குறித்த கோரிக்கையும் வலியுறுத்தினோம்.அவர்கள் வேலைக்கு 2003ல் விண்ணிப்பித்தனர் ஆனால்2006 ல் தேர்வு செய்யப்பட்டனர்.இதில் உள்ள குளறுபடிகளை நீக்க வலியுறுத்தியும் நாங்கள் வேலை நிறுத்தத்தை துவக்கியுள்ளோம் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி