,பள்ளிகளில்10ம் வகுப்பு வரை,தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் எனவும், 2010ஆக., 23க்கு பிறகு,நியமனம் பெற்ற ஆசிரியர்கள் 5 ஆண்டுகளுக்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை,ஏற்கனவே பள்ளிக் கல்வித்துறை செயல்படுத்தியதால்,அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளின் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டனர்.இந்நிலையில், 2016க்குள் மெட்ரிக் பள்ளிகளின் ஆசிரியர்களும்,தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென,இயக்குனரகமும் உத்தரவிட்டது. இதனால்,பல தனியார் பள்ளிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.தனியார் மெட்ரிக் பள்ளி நிர்வாகி ஒருவர் கூறுகையில், "ஏற்கனவே,தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற சில ஆசிரியர்கள்,அரசு பள்ளிக்கு சென்று விட்டனர். வருங்காலங்களிலும்,தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் ஆசிரியர்கள் அரசு பணிக்கு தான் செல்வர்,தனியார் பள்ளியை விரும்ப மாட்டார்கள். இதனால்,தனியார் பள்ளிகளை நடத்துவதில் சிக்கல் ஏற்படும்" என்றார்.
,பள்ளிகளில்10ம் வகுப்பு வரை,தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் எனவும், 2010ஆக., 23க்கு பிறகு,நியமனம் பெற்ற ஆசிரியர்கள் 5 ஆண்டுகளுக்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை,ஏற்கனவே பள்ளிக் கல்வித்துறை செயல்படுத்தியதால்,அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளின் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டனர்.இந்நிலையில், 2016க்குள் மெட்ரிக் பள்ளிகளின் ஆசிரியர்களும்,தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென,இயக்குனரகமும் உத்தரவிட்டது. இதனால்,பல தனியார் பள்ளிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.தனியார் மெட்ரிக் பள்ளி நிர்வாகி ஒருவர் கூறுகையில், "ஏற்கனவே,தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற சில ஆசிரியர்கள்,அரசு பள்ளிக்கு சென்று விட்டனர். வருங்காலங்களிலும்,தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் ஆசிரியர்கள் அரசு பணிக்கு தான் செல்வர்,தனியார் பள்ளியை விரும்ப மாட்டார்கள். இதனால்,தனியார் பள்ளிகளை நடத்துவதில் சிக்கல் ஏற்படும்" என்றார்.
Ama ipdiye pogattum education business LA irunthu India marattum
ReplyDeleteWhen ill come next tet ?
ReplyDeleteIntha tet ke innum result varalayam next tet epponu kekuringa
DeleteKasu patrakurayam
DeleteSCIENCE WORKING MODEL
DeleteMy dear friends,
You are welcome to Innovative Educational projects by Activity Educator and ISCOPE
Join with our Google link and explore the new innovations and dimensions in Education
ISCOPE-SCIENCE WORKING MODEL:
https://goo.gl/forms/oXN7bIlJNJRFNOmC2
ISCOPE-IGNITE-NATIONAL –AWARD-2017
https://goo.gl/forms/DYMdCmH6twQiOXMI3
ISCOPE – COURSE – ENGLISH-ACTIVITY EDUCATOR
https://goo.gl/forms/542Z9VOxKcW6mn2F2
ACTIVITY EDUCATOR: SCIENCE FESTIVAL:
https://goo.gl/forms/h2R0CXJZjTY4CTVG3
NATURE CAMPS FOR SCHOOL STUDENTS
https://goo.gl/forms/hnqELCu0uhUxmrBi2
ISCOPE-BITM-NATIONAL SEMINAR-2017
https://goo.gl/forms/otWHLqn6UWkylaE13
ISCOPE – COURSE - TAMIL
https://goo.gl/forms/5ZcLEc1Gwm9bTAN33
www.facebook.com/groups/ISCOPE
One place for all your educational needs and resources
Activity Educator,
National Educational Resources Academy
Bangalore
Email: activityeducator@gmail.com AND indiaiscope@gmail.com
Contact numbers: 9481422237 / 7892898919
Tet result publish panna. payapadathinga. Tomorrow ublish
ReplyDeleteMatric pallikalin kottam adangum.asiriyarkalai adimaipaduthum pokku kuraiyum.welcome.
ReplyDeleteமெட்ரிக் பள்ளிகளில் tet எழுத விடாமல் கஷ்டபடுத்திய தகவல் எத்தனை பேருக்கு தெரியும் ......... தெரிஞ்சும் வேலை பார்க்கும் ஆசிரியர்களுக்கு இனிமேல் விடிவு காலம் தான் ....மெட்ரிக் பள்ளிகளில் tet எழுதாமல் இருந்தால் rs ..5000/- ஊக்கதொகை கொடுத்த பள்ளிகள் இருக்கும் அல்லவா ? அப்படி இருந்தால் அவர்கள் இனி rs ..5000/- ஊக்கதொகை கொடுக்க தேவை இல்லை பாருங்க !!!!!!!!!!!
ReplyDeleteNalla seithi. Tharamana kalvi kidaikkattum kulanthaikalukku.
ReplyDeleteஇது மிகவும் காலம் கடந்த செயல் இருந்தாலும் வரவேற்கலாம்
ReplyDeletenalla joke.
ReplyDeleteThaniyaar palli nirvaagi iyyaa avargalukku kollai adikkaradhu podhalaiyaakkum, yelaigalin ratham kudikka thudikkiraar polum. NALLA NIRVAAGI, NALLA ARASAANGAM. VAALGA NIRVAGIIN THAMIL THONDU.
ReplyDeletewhat a wonderful ideas. really welcome. metric school salaries increase pannunga apothan teachers kedaipanga
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteபள்ளி இயக்குநரின் முடிவினை வரவேற்கிறோம் ஆனால் நடைமுறை படுத்துமா அரசு???????????????????????
ReplyDeleteRelaxiation irrunthal sikkal illai. already they had 82..85 marks so no problem. but relaxiation illai entral periya sikkal varum..tet entral anaivarukkum pothu thane ethil Gvt veru pvt vera ????
ReplyDeletewe will wait for the golden days
ReplyDeleteanybody know lab assistant case status please announce
ReplyDeletethis is not impossible but do it. All is well
ReplyDeletehai friends all the very best for pg trb exam.......
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete82 to 89 marks eduthavargalu enna nilamai?
ReplyDeleteJob opportunities in govt schools for Computer Science B.Ed finished teachers?
ReplyDeleteNo TET. No Appointment in govt schools. When will they get Govt job?
Pls anybody reply me?
This comment has been removed by the author.
ReplyDelete2013 டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றுப் முதலில் சான்றிதழ் சரிபார்ப்பு செய்து அரசு ஆசிரியர் பணி கிடைக்காக பல்வேறு இன்னல்களையும் மனரீதியாக பாதிப்புப்களையும் சந்தித்து வாழ்க்கையின் விளிம்பு நிலையில் உள்ள மீதமுள்ள ஆசிரியர்களின் சார்பாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல காவல் துறையிடம் முறையாக அனுமதி பெற்று சென்னையில் பாதிக்கப்பட்ட அனைவரையும் ஒன்றிணைந்து அரசு ஆசிரியர் பணி பெற்றிட மாபெரும் கவன ஈர்ப்பு கூட்டம் நடத்துவதற்கான ஆய்த்த பணிகள் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதை தெறிவித்துக்கொள்கிறேன். உங்களின் ஆதரவு மற்றும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ReplyDeleteஇப்படிக்கு
ரா.சக்தி.
ஊத்தங்கரை
9751268580
2013 டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றுப் முதலில் சான்றிதழ் சரிபார்ப்பு செய்து பணி அரசு ஆசிரியர் பணி கிடைக்காக பல்வேறு இன்னல்களையும் மனரீதியாக பாதிப்புப்களையும் சந்தித்து வாழ்க்கையின் விளிம்பு நிலையில் உள்ள மீதமுள்ள ஆசிரியர்களின் சார்பாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல காவல் துறையிடம் முறையாக அனுமதி பெற்று சென்னையில் பாதிக்கப்பட்ட அனைவரையும் ஒன்றிணைந்து அரசு ஆசிரியர் பணி பெற்றிட மாபெரும் கவன ஈர்ப்பு கூட்டம் நடத்துவதற்கான ஆய்த்த பணிகள் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதை தெறிவித்துக்கொள்கிறேன். உங்களின் ஆதரவு மற்றும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ReplyDeleteஇப்படிக்கு
ரா.சக்தி.
ஊத்தங்கரை
9751268580,
suresh 9444437789
krishnakumar 9043338752
Rajapandi 9943373380
Sir,
ReplyDelete2013 Years Tet Exam already passed but not issue to appointment order but now new tet exam announced what can i do ?
மெட்ரிக் பள்ளிகளில் TRB 2017 எழுத விடாமல் கஷ்டபடுத்திய தகவல் எத்தனை பேருக்கு தெரியும் ......... தெரிஞ்சும் வேலை பார்க்கும் ஆசிரியர்களுக்கு இனிமேல் விடிவு காலம் தான் ....மெட்ரிக் பள்ளிகளில் trb 2017 July எழுதாமல் இருந்தால் rs ..5000/- ஊக்கதொகை கொடுத்த பள்ளிகள் இருக்கும் அல்லவா ? அப்படி இருந்தால் அவர்கள் இனி rs ..5000/- ஊக்கதொகை கொடுக்க தேவை இல்லை பாருங்க !!!!!!!!!!!
ReplyDeleteReply
AT present some the schools are already open all working days. Compare with govt school In working days they are not ready to go class. Suppose if they go the class they spend their time in cell and talk with neighbopur class teacher about their personel life. Some of them do their business activities
ReplyDelete