முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் இரட்டைப் பட்டம் பெற்றவர்கள் கலந்து கொள்ள முடியாது! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 17, 2013

முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் இரட்டைப் பட்டம் பெற்றவர்கள் கலந்து கொள்ள முடியாது!

Double degree(Dual degree) is not eligible for appointment என்று சான்றிதழ் சரிபார்ப்பிற்கான instruction பகுதியில்குறிப்பிடப்பட்டுள்ளது.இரட்டைப்பட்டம் என்பது மூன்று வருடம் ஒரு பட்டம் படித்துவிட்டு அதன் அடிப்படையில் ஒரே வருடத்தில்
மற்றொரு பட்டம் பயின்றால் அது தான் இரட்டைப்பட்டமாகும். வெவ்வேறு பட்டங்களை மூன்று மூன்று வருடங்கள் தனித்தனியே முடித்திருந்தால் அது இரட்டைப் பட்டம் அல்ல. அத்தகைய பட்டம் தகுதியுடையது தான்.
இரட்டைப் பட்ட வழக்கு இன்னும் முடிவடையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. how many candidate will have dual degree course in CV......

    ReplyDelete
  2. That will be known after cv.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி