சிறப்பு கலந்தாய்விற்கு அதிக வாய்ப்பு !!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 3, 2013

சிறப்பு கலந்தாய்விற்கு அதிக வாய்ப்பு !!!

*2009 லிருந்து பணி நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என நம்பிக்கைநம் நீண்டகால கனவாகிய மாவட்ட மாறுதலுக்கு,சிறப்பு கலந்தாய்வுஇருக்கும் என
செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.எனவே நாம் கல்வித்துறைச் செயலாளர்,மற்றும் இயக்குனர் ஆகியோரை சந்தித்து பேசியதற்கு  பிறகு நாம் நல்ல செய்தியாக கேள்விப்பட்டுள்ளோம், நம் தன்னம்பிக்கை  நிச்சயமாக  வெற்றிபெறும்.
Thanks
SSTA

3 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி