அடுத்த ஆண்டு 20 அரசு விடுமுறை தினங்கள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 20, 2013

அடுத்த ஆண்டு 20 அரசு விடுமுறை தினங்கள்.


அடுத்த காலண்டர் ஆண்டில் (2014) பொங்கல், தீபாவளி பண்டிகைகள் உள்பட20 நாட்கள் அரசு விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான பட்டியலை தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார். அதன் விவரம்:


ஜனவரி 1- ஆங்கிலப் புத்தாண்டு

ஜனவரி 14-பொங்கல்-மிலாது நபி

ஜனவரி 15- திருவள்ளுவர் தினம்

ஜனவரி 16-உழவர் திருநாள்

ஜனவரி 26-குடியரசு தினம்

மார்ச் 31-தெலுங்கு வருடப் பிறப்பு.

ஏப்ரல் 13-மகாவீரர் ஜெயந்தி

ஏப்ரல் 14-தமிழ்ப் புத்தாண்டு

ஏப்ரல் 18-புனித வெள்ளி

மே 1- மே தினம்

ஜூலை 29-ரம்ஜான்

ஆகஸ்ட் 15-சுதந்திர தினம்

ஆகஸ்ட் 17-கிருஷ்ண ஜெயந்தி

ஆகஸ்ட் 29-விநாயகர் சதுர்த்தி

அக்டோபர் 2-காந்தி ஜெயந்தி-ஆயுத பூஜை

அக்டோபர் 3-விஜய தசமி

அக்டோபர் 5-பக்ரீத்

அக்டோபர் 22- தீபாவளி

நவம்பர் 4- மொஹரம்

டிசம்பர் 25-கிறிஸ்துமஸ்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி