ஆசிரியர் தகுதித்தேர்வின் முதல் தாளுக்கான முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு.www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவைக் காணலாம்.TET தேர்வில் இரண்டாம் தாளுக்கான முடிவு
நள்ளிரவுக்குள் வெளியாகும் என அறிவிப்பு.ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி விகிதம் 4.09%ஆக உள்ளது:ஆசிரியர் தேர்வு வாரியம்.
Nov 5, 2013
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி விகிதம் 4.09%ஆக உள்ளது:ஆசிரியர் தேர்வு வாரியம்.
1 comment:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
how many of you passed in zoology ?
ReplyDelete