மதுரையில் ஆசிரியர் தேர்வு வாரிய புதிய கண்காணிப்பாளர் நியமனம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 20, 2013

மதுரையில் ஆசிரியர் தேர்வு வாரிய புதிய கண்காணிப்பாளர் நியமனம்.


ஜூலையில் நடந்த, முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வில், தமிழ் பாடத்தில், 'பி' பிரிவு வினாத்தாளில், ஏராளமான கேள்விகள், எழுத்துப் பிழையுடன் இடம் பெற்றன. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்
கேட்கப்பட்ட, ஒரே கேள்விக்கு, மாறுபட்ட விடைகள் இடம் பெற்றிருந்ததால், தேர்வர்கள், குழப்பத்தின் உச்சத்திற்கு சென்றனர். வணிகவியல் தேர்வு, 'டி' பிரிவு வினாத்தாளிலும், இதுபோன்ற குழப்பம் நீடித்தது.

இதுதவிர, சமீபத்தில், பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட தகுதி தேர்வுகளிலும், உத்தேச, 'கீ ஆன்சரில்'இடம் பெற்ற தவறுகள் திருத்தப்படாமல், முடிவுகள் அறிவிக்கப்பட்டன.இதனால், 88 மதிப்பெண் பெற்ற பலர், சரியான விடையளித்தும், மதிப்பெண் கிடைக்காததால் தேர்ச்சி பெறவில்லை என, தேர்வு எழுதியோர், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதுதொடர்பாக, டி.ஆர்.பி., இணை இயக்குனர்கள், இயக்குனர்கள் என, அடுத்தடுத்து மதுரை ஐகோர்ட்டில் ஆஜராயினர். வினாத்தாள் தயாரிப்பில் கவனக்குறைவாக இருந்ததாக, டி.ஆர்.பி.,தலைவருக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இது, டி.ஆர்.பி.,க்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. வழக்குகள், உடனுக்குடன் டி.ஆர்.பி., கவனத்திற்கு செல்லாததே, அபராதம் வரை சென்றது.இதன் விளைவாக, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை கண்காணித்து, அவற்றின் விவரங்களை உடனுக்குடன் தெரிவிக்க, மதுரையில் புதிய கண்காணிப்பாளர் பணியிடம் உருவாக்கப்பட்டு உள்ளது. டி.ஆர்.பி., யில், மொத்தம், ஆறு கண்காணிப்பாளர் பணியிடங்கள் உள்ளன. இதில், ஒரு பணியிடம், மதுரைக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. இப்பொறுப்பில், மதுரை கிழக்கு உதவித் தொடக்கக் கல்வி அலுவலக கண்காணிப்பாளர், முத்துராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

32 comments:

  1. Replies
    1. 88, 89 mark edutha anaivarum kandippaga court sellavum.kandipaga nam win pannalam.kandippaga win pannalam.because tntet paper 2 question and answeril neraya mistakes ullathu.court poga yarum thayanga veendam.i am prabu from madurai

      Delete
  2. so we ll get immediate response a

    ReplyDelete
  3. eppo cvnu solluinkappa

    ReplyDelete
  4. sridhar w r u...when will come pg teacher final selection list..... pl update

    ReplyDelete
    Replies
    1. Sorry friends ..me too didn't get any updates...mr.ram is my friend only...his news would be TRUE....by this week final list would be published...

      Delete
  5. TRB says pg list released or counselling will be held nxt week. No strong stay or cases agaist pg list. V don't knw y TRB waitin.........to release list. Hope Dec first week we'll get order...

    ReplyDelete
    Replies
    1. for pg almost all cases settled except tamil we may expect soon.

      Delete
    2. dear Ram did you make call to TRB or how do you come to know !

      Delete
    3. TRB folks did not attend the calls. Where did you get the info from?

      Delete
  6. one my friend say in madras high court there are some cases relating to pg Trb.Madurai case judgment one markadded and some question will be deleted so only delay in publication of. result. but. Mr . ram how can say this week final next week counselling and job nu. over confident not good for health.

    ReplyDelete
    Replies
    1. who is ur friend ? TRB chairman ??? If yes you have all the rights to comment on Ram's statement.

      Delete
  7. when pgtrb final selection list 2013 publish date,sir

    ReplyDelete
  8. All pg cases got disposed...no change in any marks...dont spread rumour...

    ReplyDelete
    Replies
    1. yes annamalai sir , don't spread rumour

      Delete
    2. On 07/11/2013 itself all cases disposed. don't spread rumor.

      Delete
    3. mark changes is not possible because it is settled but degree equivalence cases are there.

      Delete
  9. Any news for PGTRB additional cv list?

    ReplyDelete
  10. degree equvalance is problem between d respective college and university not between trb they were given clear instruction in d prospectus about equvalence read it carefully

    ReplyDelete
  11. degree equvalance is problem between d respective college and university not between trb they were given clear instruction in d prospectus about equvalence read it carefully

    ReplyDelete
    Replies
    1. Dear Eshwaran, the problem of equivalence started even in the previous TRB Exam (2012). The stand of TRB in the previous exam is if any candidate claims he/she is eligible for getting appointment he has to produce equivalence certificate given by the Registrar of the concerned university and some candidates are given appointment even without equivalence certificate (When their degrees having specialization subjects). The question is when specialization degrees are accepted in the previous years (even without equivalence certificates) and given appointments why this year they are asking for GOs. Is there any report from the Department of School Education stating that candidates with specialization subjects are incompetent or they are unable to perform well in their duties??? The candidates with specialization degrees cannot go and study another 5 years in a college or university that offering courses without any specializations so only candidates with specialization degrees are filing cases and there could be an amicable solution for this problem, the honorable judges are at the process of finding it. Be patient, let the petitioners have their say.

      Delete
  12. why all get tension true statement some times make pain. wait and see friends. till cases are pending in. Chennai. today also one case filled about Tamil medium. ok I am not Trb chairmen . .

    ReplyDelete
    Replies
    1. What are the cases registered in Chennai high court and who are the petitioners? If you do not have answers for these questions then never again spread any rumours on this website.

      Delete
  13. I think tension comments passed by cv completed persons. I also in samestream line. so only I share my news what ever I came to know. news share pana Trb chairmen post not necessary. ok.

    ReplyDelete
    Replies
    1. Last year too trb published results and appointment even 50 cases pending...i am also one of the persons who put case...but trb didn't bother that and all...this time only 3 or 4 cases pending..trb don't care about this and all...they are waiting for minister approval...may be next week final list and after byelection appointment....

      Delete
    2. Sri and ram sir rep plz,any chance for second list?

      Delete
  14. Tamil medium for pg only pg and b.ed no need 10 12 ug a. then application each and every they ask which medium. cv list Tamil medium they called based on. 10 to pg a.ed or only pg and a.ed

    ReplyDelete
    Replies
    1. only pg and bed sabitha madam said

      Delete
  15. YARUM TENSION AGADHINGA NADAKKARATHU NADANTHE THEERUM. NAMMA INGE TENSION AGI EDUM MARA PORATHU ILLA.

    ReplyDelete
  16. Sri sir second list ku chance iruka

    ReplyDelete
  17. pg final result epo poduvanga and appointment epp

    ReplyDelete
  18. for 2014 TRB PG CHEMISTRY EXAM advance coaching will be started in MADURAI on 4th week of December. This will be useful to Polytechnic lecturer TRB exam also. Classes onsunday and govt holiday only. for further details contact:98942 74672

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி