தமிழ்நாடு பள்ளிக்கல்விப்பணி - வட்டார வளமைய மேற்பார்வையாளர்களுக்கு(உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் நிலையில் பணிபுரிபவர்களுக்கு மட்டும்) அரசு பள்ளிக்கு மாறுதல் ஆணை மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்களுக்கு 01.01.2013 நிலவரப்படி தகுதிவாய்ந்தோர் முன்னுரிமைப் பட்டியலிலிருந்து நீதிமன்ற தீர்ப்பின் படி 14.12.2013 அன்று காலை 9.00 மணி முதல் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்களிலும் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் கலந்தாய்வில் ஆணை வழங்கப்படவுள்ளது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 13, 2013

தமிழ்நாடு பள்ளிக்கல்விப்பணி - வட்டார வளமைய மேற்பார்வையாளர்களுக்கு(உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் நிலையில் பணிபுரிபவர்களுக்கு மட்டும்) அரசு பள்ளிக்கு மாறுதல் ஆணை மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்களுக்கு 01.01.2013 நிலவரப்படி தகுதிவாய்ந்தோர் முன்னுரிமைப் பட்டியலிலிருந்து நீதிமன்ற தீர்ப்பின் படி 14.12.2013 அன்று காலை 9.00 மணி முதல் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்களிலும் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் கலந்தாய்வில் ஆணை வழங்கப்படவுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி