SET நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 8, 2013

SET நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்....


திருவணந்தபுரம்,எல்.பி.எஸ் சென்டர் பார் சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி, SET-2013நுழைவுத்தேர்வுக்கு அழைப்புவிடுத்துள்ளது.உயர்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு மற்றும்
தொழிற்கல்வி அல்லாத ஆசிரியர்களுக்கு இந்த நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவர்.முதுகலை படிப்பில்50சதவீத மதிப்பெண்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் பி.எட்.,முடித்திருக்க வேண்டும்.விண்ணப்ப படிவங்களைLBS Centre.,யில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது ஆப்லைனிலும் விண்ணப்பிக்கலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் டிசம்பர்9ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். பிப்.,1ம் தேதி ஆன்லைனில் நுழைவுச்சீட்டை பெற்றுகொள்ளலாம். பிப்.,2ம் தேதிSETதேர்வு நடைபெறுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி