கேள்வி 2 - சான்றிதழ் சரிபார்ப்பின் போது UG Degree Or PG Degree யின் Cumulative Mark Sheet (மொத்த மதிப்பெண் அட்டவணை) அவசியம் தேவைப்படுமா?
பதில்- இல்லை. ஒவ்வொரு ஆண்டிற்கும்
தனித்தனி சான்றிதழ்கள் வைந்திருந்தால் கூட போதுமானது. மொத்த மதிப்பெண் சான்றிதழ் இருந்தால் சராசரி மதிப்பெண் கண்டுபிடிக்க இலகுவாக இருக்கும் அவ்வளவு தான். எனவேCumulative Mark Sheet இல்லாவிட்டாலும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம். ஆனால் ஒருசில பல்கலைகழங்களில் தேர்ச்சி பெற்றதற்கான மதிப்பெண்கள் கிரேடு முறைகளில் வழங்கப்படும் (உதாரணமாக இக்னோ பல்கலைக்கழகம்). இது போன்ற நிலையில் Cumulative Mark Sheet அவசியம் தேவை. மேலும் அதே சான்றிதழின் கீழோ அல்லதுபின்புறத்திலோ எந்த கிரேடு எவ்வளவு மதிப்பெண்ணுக்கு இணையானது என அட்டவணையும் வழங்கப்பட்டிருக்க வேண்டும். இது மிகவும் அவசியமான அட்டவணை ஆகும். இல்லையேல் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க இயலாது.
நன்றி
பாடசாலை
Sir/ Madam I have passed in the TET (English), mark 113 cut off 79, I am doing M.A II year, 3 semesters got over, I have a doubt, Is TC important for CV? To get the TC I have to discontinue my course. Is it enough to get course certificate instead of TC ? I have got course certificate from the college . All the information like - date of birth, father's name, conduct are given in the course certificate with principal sign and college seal. If they prolong the time for appointment I'll finish my course. Please any concern authority tell me, What should I do in this case? Should I discontinue my course for TC?
ReplyDeleteTET 2 KU UG MARK AVERAGE ENG, TAMIL,MAIN PAPAR ANAITHUM TOTAL POTTU AVERAGE PODUVANGALA SIR?
ReplyDeletedeivasigamani , last year aptidha panunanga part1+part2+part3 total ku average paka sonnanga
ReplyDeleteasha, TC is not need to CV
ReplyDeleteTHANKYOU BALA
Delete