முதுகலை தமிழ் ஆசிரியராக, 605 பேரின் தேர்வு பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,), நேற்று வெளியிட்டது. இவர்கள், விரைவில், அரசு மேல்நிலை பள்ளிகளில், பணி நியமனம் செய்யப்படுவர்.அரசு மேல்நிலை
பள்ளியில், 2,881 முதுகலை ஆசிரியரை நியமனம் செய்ய, கடந்த ஜூலையில், தேர்வு நடந்தது. அக்டோபர், 7ல், தமிழ் பாடம் தவிர்த்து இதர பாடங்களுக்கு, தேர்வு முடிவு வெளியானது. வழக்கு காரணமாக, தமிழ் பாட தேர்வு முடிவு வெளியாகவில்லை.
இதன்பின், உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதியின் பேரில், கடந்த மாதம், தமிழ் பாட தேர்வு முடிவை வெளியிட்டு, டிசம்பர், 30, 31ல், சான்றிதழ் சரிபார்ப்பை, டி.ஆர்.பி., நடத்தியது. இதையடுத்து, 605 பேரின், தேர்வு பட்டியலை, www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், நேற்று, டி.ஆர்.பி., வெளியிட்டது. "இவர்களுக்கான பணி நியமன உத்தரவுகளை, பள்ளிகல்வி இயக்குனர், தனியாக வழங்குவார்' என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. தமிழ் பாட இறுதி பட்டியலை தொடர்ந்து, விரைவில், மற்ற பாடங்களுக்கான தேர்வு பட்டியலையும், தேர்வர்கள் எதிர்பார்க்கலாம்.
thank u very much trb
ReplyDeleteவழக்கமா ஒரு பாடத்த நிறுத்திட்டு மத்த பாடங்களுக்கு ரிசல்ட் விடுவாங்க
ReplyDeleteஇந்த தடவ
ஒரு பாடத்துக்கு மட்டும் ரிசல்ட் விட்டுட்டு மத்த பாடங்களுக்கு நிறுத்திடாங்க
sir this is tentative result did you notice it there is no affirmation changes may be there we are made as ball by trb and other they play with it what can we do
ReplyDeleteகடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம்
ReplyDeleteஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில்
(டிஆர்பி) இடைநிலை மற்றும்
பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதி
தேர்வு நடத்தப்பட்டது. கடந்த
நவ.5ல் தேர்வு முடிவு மற்றும்
இறுதி கீ ஆன்சர் வெளியிடப்பட்டது.
6.6 லட்சம் பேர் எழுதிய தேர்வில் 27
ஆயிரம் பேர்
மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.
இந்நிலையில்
பட்டதாரி ஆசிரியர்களுக்கான தாள் 2
கீ ஆன்சரில் சைக்காலஜியில் சில
வினாக்களுக்கு தவறான விடைகள்
வெளியிடப்பட்டதாக தேர்வர்கள்
டிஆர்பியில் புகார் அளித்தனர்.
சென்னை,
மதுரை உயர்நீதிமன்றங்களில்
இது தொடர்பாக 300க்கும் மேற்பட்ட
வழக்குபதிவு செய்யப்பட்டன.
இந்நிலையில் சென்னை மற்றும்
மதுரை உயர்நீதிமன்றங்களில்
நாளை மறுநாள் இந்த வழக்குகள்
மீண்டும்
விசாரணைக்கு வருகின்றன.
வழக்கு நடந்து வருவதால்
தேர்வு முடிவுகள் வெளியாகி 2
மாதங்கள் ஆகியும், சான்றிதழ்
சரிபார்ப்பு உள்ளிட்ட அடுத்த கட்ட
நடவடிக்கைகள் எதையும்
டிஆர்பி செய்ய முடியவில்லை.
இதே நிலை நீடித்தால் இந்த
கல்வி ஆண்டில் ஆசிரியர் நியமனம்
செய்ய முடியாது.
எனவே நாளை மறுநாள்
டிஆர்பி மீதான
அனைத்து வழக்குகளும்
முடித்து வைக்கப்படும் என
எதிர்பார்க்கப்படு
dear tamil friends who got selected my hearty congratulations to all. we all prayed for u. kindly pray for other sub final list soon to be published. thugaum mudiyala sapidvum mudiyala unga result publish anathil irundhu. computer munnadi utkarnthu result varuma endru parthukondirukirom.
ReplyDeleteThanks Friend. I am Tamil selected candidate. We are surely pray to all our pg candidates in other then Tamil subject . You don't worry shortly come all subject final list.
DeleteFor Tamil subject TRB released only tentative list of selected candidates not the final list. Instead of praying blindly do think over reality. Yesterday i called TRB and they said final list will be released only after two months.
Deleteதேர்வு வாரியம் உங்களுக்கு ஜூன்ல தான் வேலைனு மறைமுகமாக சொல்றாங்க
Deletehello friends
ReplyDeletecommerce revaluation cv list iruka ? illaiya?
pls any one know ?
pls ...............................
dear cv attended english candidates , whether any case filed in our subject. to my knowledge no one filed in our sub. atleast trb can release final list for sub which has no case atleast it would avoid who file case in coming days.
ReplyDeleteenglish b serial la adam smith question ethnavatha irukunu solamuduya . i lost my question paper
Deletes. exactly.. they can publish...
ReplyDeleteWe got seleced for cv except tamil before 12 weeks and still now we donot get final selection list.but tamil canditates get selection list just in 12 days after conducting cv.what a comedy???¿¿¿
ReplyDelete