இரட்டைப்பட்டம் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு.(Update News) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 2, 2014

இரட்டைப்பட்டம் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு.(Update News)


இன்று (2.1.2014) சென்னை உயர்நீதி மன்றத்தில் முதல் அமர்வில் விசாரணைக்கு வந்த இரட்டைப்பட்டம் வழக்கு வழக்கம்போல் 7.1.2014ஐ நோக்கிதன் பயணத்தை தொடர்ந்தது. இன்று நீதிமன்றத்திற்கு
முதல் வேலை நாள் என்பதால் வழக்கு தன் நிலையை காலையிலேயே எட்டிப்பிடித்தது.

அப்பொழுது இரட்டைப்பட்டம் மற்றும் மூன்று வருட பட்டப்படிப்பு சார்பான வழக்கறிஞ்சர்கள் வேறு ஒரு பணி நிமித்தமாக ஆஜாராகாததால்வருகிற 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதியரசர் உத்தரவு பிறப்பித்தார்.

இவ்வழக்கு விரைவில் முடிவை எட்ட வேண்டும் என பதவி உயர்வுக்காக காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களும் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில் இவ்வழக்கு மீண்டும் மீண்டும் பல காரணங்களால் ஒத்திவைக்கப்படுவது அவர்களின் வருத்தத்தை அதிகரித்தவண்ணம் உள்ளது.

49 comments:

  1. 07.01.2013லும் வராது. ஏன்எனில் டெட் அப்பாயின்ட்மென்ட் போட்ட பிறகு தான் வருமாம். ஜூனில் எதிர்ப்பார்க்கலாம். நீதிமன்றத்தை நம்பாதீர்்

    ReplyDelete
    Replies
    1. TET appointment eppo sir pls ...

      Delete
    2. feb 29 all the best

      Delete
    3. "Feb 29" ah.. Ayyoo.. Ayyooo... Kalaichitaramam...

      Delete
    4. Tet cases um idhae 02.01.2014 la M.M. Sundaresh mun varadha sonnangalae.. Adhu ennachu Friends?????????

      Delete
    5. Neengal solvathai evvaru nambuvathu one sitting case mudiya thaan TET appointment delay aguthu, en endraal promotion podamal TET appointment panna mudiyathu, neenga opposite ah solreenga

      Delete
  2. arasu palligalil padikkum manavarkalin padippu ?

    ReplyDelete
  3. Maanavargalin padippu matum alla.. Tet pass panavanga kadhiyum oooooooh dhan..

    ReplyDelete
  4. tet pass pennavangalaku oru o ppdinga!

    ReplyDelete
  5. inda kalvi andil ini TET posting kidayathu,plz nambunga, ithu than yathartha unmai

    ReplyDelete
    Replies
    1. Apa indha MP election la 27000 families vote admk ku kidayadhu.. Idhuvum yadhartha unmai..

      Delete
    2. iduvum unmaithan

      Delete
  6. poruthar bomiyalvar....

    ReplyDelete
    Replies
    1. Boomi irukkum ana nama iruppoma? nalla yosinga boss..............

      Delete
    2. யெஸ் பாஸ்.... நீங்க சொன்னதுபோல எல்லா டைரக்சனுல இருந்தும் நல்லா யோசிச்சி பாத்தேன். இந்த மாதம் மட்டும் பொறுப்போம். இல்லனா.......?!!!!! அத அடுத்த மாசம் சொல்றேன்.

      Delete
  7. kadavul irukka bayamen.

    ReplyDelete
  8. (A)nithimanrathin pani inrupol varungalathilum ippadiye thodarattum.(A)nithiarasargal vazhlga vazhgave...................

    ReplyDelete
  9. arasin alatchiem? manavargalin varungalam? tet pass pannavanga valkai?manaulaichal? yar poruppu.......

    ReplyDelete
  10. nithimanrama or thallipodum manrama?eppo parthalam thalli poguthu. ithargu vidivu kalam eppothu. bathil solunga.plz

    ReplyDelete
  11. Tomorrow pg final list publish

    ReplyDelete
  12. Nalla lady dr kitta kanbikka sollalam bro.

    ReplyDelete
  13. Edu epi irundhalum, posting confirm. Theraaaadha vaitherichal sangatha pathu vendra vaaalibar sangam ennikum bayapda mattom anonymous bayandhan gollingala, Feb 29 kooda 4 years Ku our thadava varum. Nee pass Pandora date April 31 dhanda April 1 porandhavane

    ReplyDelete
  14. TET தேர்வில்
    தேர்ச்சி அடைந்த
    மாணவர்களை பலரும்
    பல்வேறு குழப்பத்தில்
    ஆழ்த்தி வருகிறார்கள்
    ஆனால்
    உண்மை என்னவென்றால்,
    .
    முதலில் TRB சார்பில்
    அரசு விளம்பரம்
    வெளியிட வேண்டும். இட
    ஒதுக்கீட்டின்
    அடிப்படையில்,
    .
    அதன் பிறகு TET இல்
    தேர்ச்சி பெற்றவர்கள்
    விண்ணப்பிக்க
    வேண்டும்.
    .
    விண்ணப்பித்தவர்களிடம்
    இருந்து தகுதியான
    நபர்களுக்கு சான்றிதழ்
    சரிபார்பிற்க்கான
    அழைப்பிதழ் கடிதம்
    அனுப்பிவைக்கப்ப
    டும்.
    .
    சான்றிதழ்
    சரிபார்த்து முடிந்தபிறகு இ
    றுதி பட்டியலுக்காக
    காத்திருக்க வேண்டும்.
    .
    இறுதி பட்டியல் வந்த
    உடன்
    தங்களுக்கு உரிய
    பள்ளியை தேர்வு செய்ய
    கலந்தாய்வுக்கு சென்று பன
    ி ஆணை வாகிய
    பிறகு தான் பணியில் சேர
    முடியும்..
    .
    ஆகையால், யாரும்
    குழம்பி மற்றவர்களையும்
    குழப்ப
    வேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. Exactly U R only have the right statement.....

      Delete
  15. Tetuku edhu sir EDA odhukeedu.. Neenga dhan innum kolapuringa. Tetla pass PA Nina ellorukum CV nadakkum. Tet clearance certificate valangappadum. Weitage mark varisaipadi counseling Ku call letter varum. Adhiga wt mark ullavanga munnadi vacancy fill pannikalam
    That's all

    ReplyDelete
    Replies
    1. sir for examplr English il 1ooo vacancy irunthal oc bc bcm mbc sc sca st and also women quota tamil medium quota endru piritthu dhan posting tet pass percentage il than reservation kidaiyadhu , posting il reservation padi than natakkum. 1000 vacancy il may be 250 vacancy bc kku kidaikkum adil women quota undu. calculate pannunga innum niraya process irukku sir senthil sir sonnadu than correct. adiga weightage people kku than trb conduct pannum mattravargal CO office ilpoi tet pass certificate vangikkavendiyathu than

      Delete
  16. dear friends I have one doubt, please clear it. Some candidates informed that tet passed candidates download the marklist and go to employment exchange and registered it. Is it true or rumur? please clear it or ask any other source. please it is helpful for me and all of us.

    ReplyDelete
  17. Apdiyellam kedayadhu sir last year tet pass paniyavangaluku last month 25 LA tet clearance certificate kuduthanga indha year paper 1 pass pannavanga employment seniority list vandhutu andhandha district Ku paper 1 pass candidates soda liste vvandutu . andha updation dhan pogudhu. Neenga paper ,1 na go n check your seniority

    ReplyDelete
  18. senthil sir sonnathu than unmainnu thonuthu.

    ReplyDelete
  19. inda kalvi andu posting romba kashtam than

    ReplyDelete
  20. Yes. It is true. Some district employement exchange including theni district had invited tet passed candidates in paper 1 and conducted cv before one month

    ReplyDelete
  21. what is going on in the court.one sitting is eligible or not.

    ReplyDelete
  22. reservation tet marku than kedaiyathu but postingku kandipa reservation undu so posting based on communal reservation

    ReplyDelete


  23. • ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஏராளமான வழக்குகள் (30 க்கும் மேற்பட்டவழக்குகள் )ஒருங்கிணைக்கப்பட்டு நீதியரசர் எம்.எம் சுந்தரேஸ் முன்னிலையில்.இன்று (02.01.14) விசாரணைக்கு வந்தபொழுது அனைத்து வழக்குகளையும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக அரசு வழக்குரைஞர் தகவல்தெரிவித்ததாகவும் அவ்வுத்தரவினை தாக்கல் செய்யக்கோரிய நீதிபதி வழக்கினை அடுத்தவாரத்துக்கு ஒத்திவைத்ததாக தகவல்கள் தெர்விக்கின்றன.இதற்கிடையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டவழக்குகள் அனைத்தும் 06.01 2013 அன்று விசாரணக்கு வரக்கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன THANKS TO THAMARAITHAMIL

    ReplyDelete
    Replies
    1. இடையில இருக்கிற date மறந்துட்டமே

      Delete
    2. இவ்வளவு காலமா
      வரும் ஆனா வராதுனு தயா சொல்லிகிட்டு இருந்தோம்

      இப்ப மட்டும் ஏன் மாத்தி சொல்ராஙக

      வராது ஆன வரும்

      Delete
  24. முதுகலை பட்டதாரி/ஆசிரியர்
    தகுதித்தேர்வு சென்னை உயர்நீதிமன்றத்தில்
    தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள்
    அனைத்தும் 03.01 2013
    அன்று விசாரண
    TRB PG-TET I/ TET II
    ( முதுகலை பட்டதாரி/ஆசிரியர்
    தகுதித்தேர்வு)
    சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல்
    செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும்
    03.01 2013
    அன்று விசாரணக்கு வரக்கூடும்
    எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ReplyDelete
    Replies
    1. 03.01.2013 எப்ப வரும்

      Delete
    2. விசாரணைக்கு வந்து ஒரு வருஷம் ஆகுதுனு சொன்ன கூட நம்புவதற்கு நிறைய அப்பாவிகளா உள்ளனர்

      இதற்கு முன் உள்ள கருத்துரைக்கு நன்றி தெரிவித்து செய்தி வெளியிட்டு இருப்பதும் ஒரு அப்பாவி தான்

      Delete
    3. Sir night thookam varama padhi thookathula pota post idhu.. So avaru ipdi dhan date lam soluvaru.. kandukadheenga..

      Delete

    4. 54. WP.32223/2013 M/S.M.R.JOTHIMANIAN MR.P.SANJAY GANDHI
      (Service) S.MANIKANDAN AGP TAKES NOTICE FOR RESPDT.
      TO
      WP.32227/2013 - DO -
      AND For Direction
      MP.1/2013 - DO -
      TO For Direction
      MP.1/2013 - DO -
      AND
      WP.32241/2013 M/S.A.KARTHIKEYAN MR.P.SANJAY GANDHI
      (Service) AGP TAKES NOTICE FOR RESPDT.
      AND For Direction
      MP.1/2013 - DO -
      AND
      WP.32262/2013 M/S.A.KARTHIKEYAN MR.P.SANJAY GANDHI
      (Service) R.CHITRA AGP TAKES NOTICE FOR RESPDT.
      AND For Direction
      MP.1/2013 - DO -
      AND
      WP.32297/2013 M/S.G.PUNNIYAKOTTI MR.P.SANJAY GANDHI
      (Service) T.PANCHATSARAM AGP TAKES NOTICE FOR RESPDT.
      P.MURALI & A.AM.CATHERINE
      TO
      WP.32299/2013 - DO -
      AND For Direction
      MP.1/2013 - DO -
      TO For Direction
      MP.1/2013 - DO -
      A/A

      55. WP.32384/2013 M/S.AL.GANTHIMATHI MR.P.SANJAY GANDHI
      (Service) P.PANDYARAJ ADDL. GP. TAKES NOTICE
      FOR RESPONDENT
      TO
      WP.32388/2013 - DO -
      AND
      WP.32519/2013 M/S.AL.GANTHIMATHI
      (Service) P.PANDIARAJ
      AND For Direction
      MP.1/2013 - DO -
      AND
      WP.32523/2013 M/S.AL.GANTHIMATHI MR.P.SANJAY GANDHI
      (Service) P.PANDIARAJ ADDL. GP. TAKES NOTICE
      FOR RESPONDENT
      TO
      WP.32528/2013 - DO -
      AND For Direction
      MP.1/2013 - DO -
      TO For Direction
      MP.1/2013 - DO -
      A/A

      Delete
    5. 56. WP.32488/2013 M/S.S.VIJAYAN MR.P.SANJAY GANDHI
      (Service) K.PREMNATH ADDL. GP. TAKES NOTICE
      FOR RESPONDENT
      AND
      WP.32489/2013 - DO -
      AND For Direction
      MP.1/2013 - DO -
      and For Direction
      MP.1/2013 - DO -
      A/A

      57. WP.32537/2013 M/S.L.SRILEKA MR.P.SANJAY GANDHI
      (Service) ADDL. GP. TAKES NOTICE
      FOR RESPONDENT
      A/A

      58. WP.32633/2013 M/S.M.KARUNANITHI MR.P.SANJAY GANDHI
      (Service) C.PRABHAKARAN ADDL. GP. TAKES NOTICE
      FOR RESPONDENT
      and For Direction
      MP.1/2013 - DO -
      and For Direction
      MP.2/2013 - DO -
      A/A

      59. WP.32715/2013 MR.C.VENKATESAN MR.R.VIJAYAKUMAR ADDL. GP.
      (Service) TAKES NOTICE FOR RESPDT.
      AND For Direction
      MP.2/2013 MR.C.VENKATESAN BATTA NOT FILED
      NOT READY IN NOTICE
      AND For Direction
      MP.3/2013 MR.C.VENKATESAN BATTA NOT FILED
      NOT READY IN NOTICE
      A/A

      60. WP.32726/2013 M/S.MUTHUMANI DOSRAISAMI MR.P.SANJAY GANDHI
      (Service) KANDHAN DURAISAMI ADDL. GP. TAKES NOTICE
      FOR RESPONDENT
      AND For Direction
      MP.1/2013 - DO -
      AND A/A
      WP.32728/2013 M/S.G.SANKARAN MR.P.SANJAY GANDHI
      (Service) B.THINGALAVAL ADDL. GP. TAKES NOTICE
      S.NEDUNCHEZHIYAN FOR RESPONDENT
      AND For Direction
      MP.1/2013 - DO -
      AND For Direction
      MP.2/2013 - DO -
      A/A

      Delete
    6. நாராயணா
      இந்த கொசு தொல்லைங்க தாங்கல
      பேசாம
      மருந்தடிச்சி கொள்ளுங்கடா

      Delete
  25. முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் பி வரிசை வினாத்தாள் குளறுபடியால் பாதிக்கப்பட்டு வழக்கு தொடுத்தவர்கள் 7 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ள சென்னை உயர் நீதி மன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது

    வழக்கில் நீதிமன்ற ஆணை பெற்ற 7 பேரும்.இன்று (02.01.14) சென்னையில் உள்ள டிஆர்பி அலுவலகத்துக்கு நீதிமன்ற ஆணையுடன் நேரில் சென்று தங்களையும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ள அனுமதிக்க கோரி தனித்தனியாக மனுஅளித்ததாகவும் மனுவைப்பெற்றுக்கொண்ட டிஆர்பி அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவுக்கேற்ப மனுவை பரிசீலித்து உரிய உத்தரவு பின்னர் சம்மந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்கப்படும் எனக்கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதற்கிடையில் புதியதாக இதே போன்று தங்களுக்கும் கருணை மதிப்பெண் வழஙக்கோரி மேலும் சில வழக்குகள் நளை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

    ReplyDelete
  26. உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது

    பி வரிசை வினாத்தாள் எழுதிய 8000 பேர்களுக்கும் பணி கிடைக்க வாழ்த்துகள்.

    ReplyDelete
  27. திருநெல்வேலி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2 "MATHS" தேர்ச்சி பெற்றவர்கள் இருப்பின் இங்கே உங்களுடைய WEIGHTAGE மதிப்பெண்ணை "REPLY" செய்யுங்கள்... என்னுடைய WEIGHTAGE 77.. நன்றி..

    ReplyDelete
    Replies
    1. இது நமக்கு நாமே தகவல்களைப் பகிர்ந்து கொள்ள நல்ல வழி ... ME TOO TIRUNELVELI DISTRICT. MY WEIGHTAGE IS 78(MATHS)...

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி