தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் வருடந்தோறும் தங்கள் பள்ளிக்குட்பட்டபகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்வது அவசியமாகிறது. கணக்கெடுப்பு மேற்கொள்வதோடு மட்டுமல்லாமல்
மக்கள் தொகைக் கணக்கு சுருக்கம் தயாரிப்பதில் மிகுந்த உழைப்பு வீணாகிறது.இதனைத் தவிர்க்கும் பொருட்டு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான எக்செல் தொகுப்பினை நமது இணையதளம் வெளியிடுவதில் பெருமை கொள்கிறது.
பயன்கள்:
* ஒரு முறை வானவில் அவ்வையார் எழுத்துருவில் டைப் செய்து விட்டால் பல ஆண்டுகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
* மக்கள் தொகைக கணக்கு சுருக்கத்தினை கணினியே மேற்கொள்ளும்.
* தேவைப்படும் விபரங்களை பில்டர் செய்யும் வசதியும் தரப்பட்டுள்ளது.
Click here to download CENSUS Excel File
PRODUCT KEY:kalvisms
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி