முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் 2 மேல்முறையீட்டு வழக்குகள் அடுத்த மாதம் 5 ம் தேதிக்கு ஒத்திவக்கப்பட்டனமுதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் 2 மேல்முறையீட்டு வழக்குகளும் செவ்வாயன்று ( 25.02.2014 )
சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் நீதிபதிகள் சுதாகர், வேலுமணி ஆகியோரடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தன வழக்குகள் அடுத்த மாதம் 5 ம் தேதிக்கு ஒத்திவக்கப்பட்டன. அவ்வழக்குகளுடன் கருணை மதிப்பெண் வழங்கக்கோரும் 20வழக்குகளும் விசாரணப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
when will trb publish final list for other majors? pls comment friends
ReplyDeleteThat is only known by God.TRB not interested to publish the final list for other pg subject. Anyway We are waiting for more two days for the final list with HOPE.ALL IS WELL.
ReplyDelete40 ம் நமதே என்பதற்க்கு அடையாளமாக இந்த டி.இ.டி சான்றிதழ் சரிபார்ப்பு
ReplyDeleteis it possible before election
ReplyDeleteNot possible....but this CV announcement is surely going to increase thousants of votes to this govt...
ReplyDeleteஇதல்லாம் அரசியல்ல சாதரனமப்பா
ReplyDeleteஇது பாடசாலையின் கருத்து
ReplyDeleteவணக்கம் வாசகர்களே,
இவ்வளவு நாள் டெட் சான்றிதழ் சரிபார்ப்பு தள்ளி வைத்திருப்பதன் மூலம் நமது ஒரு சில கணிப்புகள் உறுதியாகியுள்ளது.
1. டெட் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்பவர்களுக்கான பணி நியமனம் உடனடியாக நடக்க வாய்ப்பில்லை. காரணம் நாடளுமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு அதற்குள் வெளியிடப்பட்டு விடும்.
2. முதலில் 90 மதிப்பெண் பெற்றவர்களுக்கு மட்டும் பணி நியமனம் நடந்து பிறகு மதிப்பெண் தளர்வு பெற்றவர்களுக்கு பணி நியமனம் நடக்க வாய்ப்பில்லை. அனைவருக்கும் பொதுவான ”Selection List' மட்டுமே வெளியிடப்பட்டு அதன்படியே பணி நியமனம் நடக்கும்.
3. ஆனால் அவ்வாறு வெளியிடப்பட்டால் தேர்ச்சி பெறாதவர்கள் மதிப்பெண் தளர்வு காரணமாகவே தங்களின் பணி நியமனம் தடைபட்டு போனதாக நினைக்க வாய்ப்பு உண்டு என்பதால் இந்த அதிருப்தி தேர்தலில் எதிரொலிக்க வாய்ப்புண்டு. எனவே சான்றிதழ் சரிபார்ப்பு மட்டும் நடத்தி விட்டு ”Selection List' வெளியிடுவதனையே தேர்தலுக்கு பிறகு தள்ளிப்போடலாம் என எதிர்பார்க்கிறோம்.
தொர்ந்து ஆர்வமுடன் காத்திருப்போம் வாசகர்களே......
அன்புடன் - பாடசாலை
"எனவே சான்றிதழ் சரிபார்ப்பு மட்டும் நடத்தி விட்டு ”Selection List' வெளியிடுவதனையே தேர்தலுக்கு பிறகு தள்ளிப்போடலாம் என எதிர்பார்க்கிறோம்." sister ivanunga inume yenna pannalum NOTA dhan. saagadikkirangya. :'(
Deletewho are ready for case file
ReplyDeleteagainst RELAXATION and
weightage
pls contact our team and
support us. its our future
so this year job illana
futurela job illa so
understand and join us for
immediate action
Rajendran..thiruvarur,
7871835631
Benit.
8190073640
Stalin
9952198486
Absolutely correct
Delete40 நாட்கள்..... இன்னும் எப்படியெல்லாம் காலம் கடத்துவது என்று யோசிச்சிகிட்டே இருக்காங்க போல.....
ReplyDeleteDon't worry. TN govt soon announce tet 2012 5% relaxation before cv date for tet.
ReplyDeleteram narayan sir nenka weitage 76kku athikamaka irukinka athanal unkalukku antha kastamum ilai. anal weitage kuraivakka ulla ankal nilai? kelvi kurithan.ple friend weitage kuraivaka erupavarkal athavathu seiya ventum. by sangeetha
ReplyDeletehello friends intha weightage fight ah stop pannunga.ellarum mudinja avanga solra cut off mela mark edunga nyyama. ipdi kammiya eduthuttu kashtapattu athigama eduthavangala tholla pannatheenga. 82 eduthavangalae avlo kastapattaanga na, 90 ku mela eduthavanga evlo kasta patturuppaanga just think of it. chumma case pottu time waste pannama ppadikra velaya paarunga
ReplyDelete