ஆசிரியர் தகுதித் தேர்வில் 5% மதிப்பெண் தளர்வு வழங்கியது எதிர்த்துவழக்கு, தமிழக அரசு இன்று பதில் தாக்கல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 28, 2014

ஆசிரியர் தகுதித் தேர்வில் 5% மதிப்பெண் தளர்வு வழங்கியது எதிர்த்துவழக்கு, தமிழக அரசு இன்று பதில் தாக்கல்.


சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 5% மதிப்பெண் தளர்வு வழங்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய இன்று வரை கெடு விதிக்கப்பட்டு இருந்தது.
இன்று தமிழக அரசும் பதில் மனு தாக்கல் செய்துள்ளது என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.எனினும் அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் என்ன விவரங்கள் அடங்கியுள்ளன என்பது பற்றி, வழக்கு அடுத்து விசாரணைக்கு வரும் பொழுது விவரம் தெரியவரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

113 comments:

  1. Pg case ennachu. Tamil mattum posting potaga other subject yaravathu therija solluga pls.

    ReplyDelete
    Replies
    1. all pg-trb friends, pg case detail theriunumna ellarum RTI actla trb-ku pettision letter potunka 15 dayaskulla reply panniyakanum. athu onnu than vali. ok

      Delete
    2. தினமலர் நாளிதழுக்கும்
      கல்விச்செய்தி நிர்வாகத்திற்கும் ஒரு வேண்டுகோள்'''''
      90 & 90 க்கு மேல் எடுத்து சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்துவிட்டபிறகு
      82 _ 89 எடுத்தவர்களும் pass. என்று அரசு அறிவித்த‌ போது இதே தினமலர் தோல்வியடைந்த ஆசிரியகள் pass.என்று செய்தி வெளியிட்டது இப்போது அவர்களுக்காக இந்த செய்தியை இன்று வெளியிட்டுள்ளது.இதுபோன்று நாளுக்கொரு செய்தி வெளியிடுவதை முதலில் நிறுத்துங்கள். கல்விச்செய்தியும் அடுத்தவர்களை புண்படுத்தும் செய்தியை வெளியிடுவதை நிறுத்தவும்.

      90 & 90 க்கு மேல் எடுத்து சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் ஏங்கிக்கொண்டு இருந்த எத்தனைப் பேர் இன்று கண்ணீர் வடித்துக்கொண்டு இருக்கிறார்கள் தெரியுமா? இவர்களூக்காக என்றாவது ஒரு கட்டுரை வெளிட்டது உண்டா?

      82 _ 89 எடுத்தவர்களுக்கு போனா போகுது என்று அரசு pass. என்று அறிவித்தது இவர்கள் என்னவென்றால் என்னமோ 150/150 வாங்கியது போல ஒரே குதியாய் குதிக்கிறார்கள்.

      ஒன்றை மட்டும் அனைவரும் நன்றாக தெரிந்து கொள்ளுங்கள்
      ஆசிரியர் தகுதித்தேர்வில் ஒரு மதிப்பெண் பெறுவது எவ்வளவு சிரமம் என்று தேர்வு எழுதியவர்களுக்கு நன்றாக தெரியும்.

      எனவே அரசு இதில் ஏதேனும் மாற்றம் செய்ய விரும்பினால் ஒவ்வொரு மதிப்பெண்ணுக்கும் waitage. வெளியிட வேண்டும் அப்போதுதான் எந்த ஒரு நபருக்கும் பாதிப்பே வராது.
      உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாய‌த்திற்காக போராடுபவர்களாக‌
      இருந்தால் தினமலர் மற்றும் கல்விசெய்தி

      "" ஒவ்வொரு மதிப்பெண்ணுக்கும் waitage. வெளியிட வேண்டும் " " என‌

      குரல் கொடுத்தால் எல்லோர் மனதிலும் தினமலர் மற்றும் கல்விசெய்தி நீங்காத ஒரு இடத்தை பிடிக்கும்
      நன்றி நன்றி நன்றி

      Delete
    3. Pooruthalukkuriya karuthu latha varaverkkiran.vaazhga.

      Delete
    4. sushmi latha .... நீங்கள் கூறிய கருத்து அனைத்தும் எனது மனதை படம் பிடித்து காட்டியது போன்று உள்ளது... நன்றி...
      நீங்கள் எதிர்பார்த்த நாள் விரைவில் வரும்.....

      Delete
    5. sushmi latha mam This is the reflection of others (90&above90)peoples views thank u & let us pray god

      Delete
    6. Pg trb march3 meentum visaranaiku varukinrana. For more information see thamaraithamil plogspot

      Delete
    7. சென்னை உயர்நீதி மன்றத்தில் மார்ச் 3ல் TRB. PG வழக்குகள்:நீதியரசர் எஸ். நாகமுத்து விசாரிப்பார்
      சென்னை உயர்நீதி மன்றத்தில் TRB. PG /TET I/TET II உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன
      .இதன் காரணமாக தமிழ் தவிர்த்த பிற PG பாடங்களுக்கான பணி நியமனம் தள்ளிப்போனது இந்நிலையில் மார்ச் 3 முதல் இவ்வழக்குகளை நீதியரசர் எஸ். நாகமுத்து விசாரிப்பார் ..TRB வழக்குகள் பலவற்ரை விரைந்து விசாரித்து தீர்ப்பு அளித்துள்ள நீதியரசர் தற்போது நிலுவையில் உள்ள ஏராளமான வழக்குகளையும் விரந்து விசாரித்து தீர்ப்பளிப்பார் என தேர்வர்கள் அனைவரும் எதிர்பார்க்கின்றனர்

      மார்ச் 3 TRB. PG வழக்குகள்
      GROUPING MATTERS
      ~~~~~~~~~~~~~~~~
      WRIT PETITIONS RELATING TO TEACHERS RECRUITMENT BOARD [FOR RECRUITMEN
      CHALLENGING KEY ANSWERS PG ASSISTANT EXAMS IN VARIOUS SUBJECTS
      ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

      1 WP.451/2014 -

      2 WP.2200/2014

      3. WP.2332/2014

      3. WP.1710/2014
      ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

      CHALLENGING KEY ANSWERS
      PG ASSISTANT EXAMS IN TAMIL


      1. WP.1187/2014

      2. WP.1063/2014

      3. WP.1775/2014 -

      4 WP.1494/2014

      Delete
  2. Priyavathana potta case today thana court Ku varatha sonnanga athu eannachu.... update pannunga

    ReplyDelete
  3. nammai thuoonga vidamal enru trb thuoonge kondu erukeradhu

    ReplyDelete
  4. nammai thuoonga vidamal enru trb thuoonge kondu erukeradhu

    ReplyDelete
  5. Hai pg friends ellorum sernthathan oru vali kedaikum

    ReplyDelete
    Replies
    1. I m also pg why there is no information for us

      Delete
    2. s.p.rajMarch 1, 2014 at 5:33 AM

      Pg trb march3 meentum visaranaiku varukinrana. For more information see thamaraithamil plogspot

      Delete
  6. What happened pg cases by prabukasthuri boothanatham

    ReplyDelete
  7. ரொம்ப அவசரம் ப்ளீஸ்
    contact டேட் 2013 CV
    முடித்த candidate
    காண்டக்ட்
    உங்கள் மாவட்ட
    நண்பர்களை
    சேலம் பிரபாகரன்
    9944315150
    ஈரோடு சுகந்தி 7845960012
    தஞ்சஓர்
    கார்த்திகா 9952946145
    மதுரை தசரதன்
    9787021959
    குமிடி பூண்டி ராஜேந்தரன்
    7871835631
    திருநெவேலி பனெட்
    8190073640
    மதுரை ஸ்டாலின்
    9952198486
    திண்டுகள்
    ஹரி 8760561190
    திண்டிவனம் நாராயண
    மூர்த்தி 9788895017
    திடிவனம் முருகன்
    9677144052
    ரெட் ஹில்ல்ஸ்
    மாதவி 984062130
    நாம் திங்கள் 03.03.14 இத்
    தேதி ரோடில்
    இறங்கி போராட
    வில்லை என்றால்
    காலமெல்லாம் நாம்
    ரோடில் தான் இருப்போம்
    உங்கள் ஆதரவை தாரீர்
    வெற்றி பெற செய்வீர்
    எஞ்சேல் தாமஸ்
    9791008103
    PLZ CONVEY/SEND
    MESSAGE TO ALL UR CV
    FINISHED CANDIDATE

    ReplyDelete
  8. mark relaxation illama irunthu iruntha intha problem vanthu irukathu. government ku ithu thevaya.ippo all government exams(TET,TNPSC) mela nambigai pochi.pesame bank exam try pannalam

    ReplyDelete
  9. ரொம்ப அவசரம் ப்ளீஸ்
    காண்டக்ட் டேட் 2013 CV
    முடித்த candidate
    காண்டக்ட
    me:Thamos - 9791008103
    (or)்
    உங்கள் மாவட்ட
    நண்பர்களை
    சேலம் பிரபாகரன்
    9944315150
    ஈரோடு சுகந்தி 7845960012
    தஞ்சஓர்
    கார்த்திகா 9952946145
    மதுரை தசரதன்
    9787021959
    குமிடி பூண்டி ராஜேந்தரன்
    7871835631
    திருநெவேலி பனெட்
    8190073640
    மதுரை ஸ்டாலின்
    9952198486
    திண்டுகள்
    ஹரி 8760561190
    திண்டிவனம் நாராயண
    மூர்த்தி 9788895017
    திடிவனம் முருகன்
    9677144052
    ரெட் ஹில்ல்ஸ்
    மாதவி 984062130
    நாம் திங்கள் 03.03.14 இத்
    தேதி ரோடில்
    இறங்கி போராட
    வில்லை என்றால்
    காலமெல்லாம் நாம்
    ரோடில் தான் இருப்போம்
    உங்கள் ஆதரவை தாரீர்
    வெற்றி பெற செய்வீர
    Organizing
    by ்
    எஞ்சேல் தாமஸ்
    9791008103
    PLZ CONVEY/SEND
    MESSAGE TO ALL UR CV
    FINISHED CANDIDATE

    ReplyDelete
    Replies
    1. 2012 KU சலுகை வாங்கி........அதற்கு முன்னுரிமையும் வாங்கி பணிக்கு செல்வது உறுதி என்கிறார்கள்........அப்போ 2013 CV முடித்தவர்களின் நிலை என்ன சலுகை என்ற பெயரில் சமூக நீதி கெட்டுவிட்டது............


      cv முடித்தவர்கள் அமைதியாக இருக்கும் வரை நம்மை பற்றி அரசு கண்டுகொள்ளாது........ நமது கருத்தை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவேண்டும்... இல்லையெனில் நமது ஆசிரியர் பணி கேள்விக்குறிதான்...............

      Delete
    2. Please wait for sometime till the final result & Counselling date

      Delete
  10. ரொம்ப அவசரம் ப்ளீஸ்
    contact TET ் 2013 CV
    முடித்த candidate
    contact
    me:Thamos - 9791008103
    (or)்
    உங்கள் மாவட்ட
    நண்பர்களை
    சேலம் பிரபாகரன்
    9944315150
    ஈரோடு சுகந்தி 7845960012
    தஞ்சஓர்
    கார்த்திகா 9952946145
    மதுரை தசரதன்
    9787021959
    குமிடி பூண்டி ராஜேந்தரன்
    7871835631
    திருநெவேலி பனெட்
    8190073640
    மதுரை ஸ்டாலின்
    9952198486
    திண்டுகள்
    ஹரி 8760561190
    திண்டிவனம் நாராயண
    மூர்த்தி 9788895017
    திடிவனம் முருகன்
    9677144052
    ரெட் ஹில்ல்ஸ்
    மாதவி 984062130
    நாம் திங்கள் 03.03.14 இத்
    தேதி ரோடில்
    இறங்கி போராட
    வில்லை என்றால்
    காலமெல்லாம் நாம்
    ரோடில் தான் இருப்போம்
    உங்கள் ஆதரவை தாரீர்
    வெற்றி பெற செய்வீர
    Organizing
    by ்
    எஞ்சேல் தாமஸ்
    9791008103
    PLZ CONVEY/SEND
    MESSAGE TO ALL UR CV
    FINISHED CANDIDATE

    ReplyDelete
    Replies
    1. Sir dindigul ku name satheesh nu podunga en number than athu

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. i am also join with you. where,?, i am chennai, ph- 9840593327

      Delete
    4. நமது போராட்டம் வெற்றி பெறும்................

      Delete
    5. 2012 KU சலுகை வாங்கி........அதற்கு முன்னுரிமையும் வாங்கி பணிக்கு செல்வது உறுதி என்கிறார்கள்........அப்போ 2013 CV முடித்தவர்களின் நிலை என்ன சலுகை என்ற பெயரில் சமூக நீதி கெட்டுவிட்டது............

      cv முடித்தவர்கள் அமைதியாக இருக்கும் வரை நம்மை பற்றி அரசு கண்டுகொள்ளாது........ நமது கருத்தை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவேண்டும்... இல்லையெனில் நமது ஆசிரியர் பணி கேள்விக்குறிதான்...............

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. i am also ready friends by sangeetha namakkal

      Delete
  11. Arasin kolkai mudivu than.........

    ReplyDelete
  12. paarvai atra maatru thiranaligalin nilai arinthu porattathai nadathuvatha, vendama enpathai mudivu seiyungal..... pin avasara pattu vittom ena varnthatheer. ingu arasudan poraduvathai vida athai anusariththu velai peruvathe arivaalithanam......... thavaraga irunthal mannithu vidungal.

    ReplyDelete
    Replies
    1. Paarvai atra maatru thiranalikalin poraatam Vetri petrathu theriuma???

      Delete
    2. Avargalin porattathaium arivom.........., avargal petra vetriyaium arivom........, en thozhanukkaga antha porattathil kalam irangi naan petra thunpathaium arivom. ungalai porada vendam ena kooravillai..... Arivalithanamaga seyal padungal enruthaan koorukiren. vazhakku thodungal, RTI payanpaduthungal. vetriyai unathakkungal thozhargale..............

      Delete
  13. NET LAYE 55%. TET 55% ku ethiraga kural kodupavan evanaga irunthalum vankodumai sattam payumda.

    ReplyDelete
    Replies
    1. வேல்முருகன் சார் அந்த சட்டத்தை கொஞ்சம் 2012ல இருந்து பாய சொல்லுங்க....நாங்களும் சந்தோசமா ஏத்துக்குறோம்...

      Delete
    2. Mr.velmurugan sir the announcement before exam they declare the relaxation not after cv completed stage . you are a teacher not like others please think govt this should be done before the exam or before the result ok .

      Delete
    3. Hello velmurugan relaxation before exam koduthirukka vendum
      you should mind it.intha relaxation
      CV mudithavargalukku seiyappatta vankodumai

      Delete
    4. did you give pass mark if some one get 30 mark in the exam it possible tell me , possible that's not correct way to guide the student and also teachers . Why they are fixing mark like 35 , 70 , 40 need to get pass in each stage of our studying period , why don't ask there am sc , st , mbc , bc please reduce 5 mark in my exam am not able to get that much of mark every time of exam if it possible ?

      Delete
    5. தேர்வுக்கு பின் கொடுக்கப் பட்ட மதிப்பெண் தளர்வு ஏற்கனவே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்களுக்கு இழைக்கப் பட்ட வன்கொடுமை

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. This comment has been removed by the author.

      Delete
    8. ராஜ்குமார் சார் ..நீங்க சொல்லறத மட்டும் trb கேட்டாலும் கேட்ப்பாங்க...ஏனா உங்க யோசனையினால் இவங்க இன்னும் அதிகமா பண பெட்டிய நிரப்ப முடியும்....அப்பறம் இன்னும் ஒரு வருடம் முடிந்து மீண்டும் இதை ரத்து செய்து விட்டு... நீங்க ஆடினது கல்லாட்டம்...மறுபடி முதல்லருந்து ஆடுங்கன்னு சொல்லுவாங்க....

      Delete
    9. மணிகண்டன் சார் உங்கள் கருத்து நியாயமான து...

      Delete
    10. Sir na relaxation kodukka kudathunu sollala55% enna 45%koduthalum k but yosinga epo itha announce pannanga .

      Delete
  14. நண்பர்களே...இங்கு நான் 77,79 வேய்ட்டேஜ் பெற்றிருந்தாலும்...எனது விருப்பம் 2012 ஆண்டுக்கும் 5% சலுகை மதிப்பெண் வழங்க வேண்டும் என்பதே...இல்லை என்றால் 2014ம் ஆண்டிலிருந்து உங்கள் சலுகை மதிப்பெண் பொருந்தும் என்று அறிவிப்பை சொல்லுங்கள்..ஏற்றுக்கொள்ளலாம்....

    2013 க்கு சான்றிதல் சரிபார்ப்பு முடிந்த பின்பு சலுகை மதிப்பெண் வழங்க முடியும் என்றால்... 2012 க்கு மட்டும் ஏன் வழங்க முடியாது...
    ஏன் 2012 ல் தேர்ச்சி பெற்றவர்கள் அனைவரும் மனிதர்கள் இல்லையா?..இல்லை தமிழர்களோ..தமிழ்நாட்டை சார்ந்தவர்களோ இல்லையா?..ஏனிந்த பாகுபாடு...
    இவர்கள் (2012)எல்லாம் உழைக்காமல் 86,87,88,89 எடுத்தவன்களா...இல்லை இவர்கள் உழைப்பு என்பது தரம் கெட்டது 2013ல் எடுத்தால் தான் உண்மையான உழைப்பு என்று நினைகிறார்களா?
    ஏன் 2012க்கு மட்டும் தரமான ஆசிரியர்கள் தான் வேண்டும் என்று அடம் பிடித்தவர்களுக்கு..இப்போது மட்டும் தரமான ஆசிரியர்கள் தேவை இல்லையா...இப்போதைக்கு தமிழ்நாட்டு குழந்தைகளுக்கு தரமான ஆசிரியர்கள் தேவைபடமாட்டர்களா..அட உங்கள் கருத்து படி தரமான ஆசிரியர்கள் என்ற வார்த்தைக்கு ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு அர்த்தம்போல...தரமான ஆசிரியர்கள் என்று எதைவைத்து நீங்கள் இனம்காணமுடியும்...
    சமூகநீதி வழங்க 2012ல் இடஒதுக்கீட்டு பிரிவினர்கள் ஏராளமானோர் இருதர்களே...அப்போது ஏன் உங்களுக்கு சமூகநீதி கொடுக்கவேண்டும் என்ற அக்கறை வரவில்லை...
    சரி விடுங்கப்பா..இதுவரைக்கும் ஏன் 2012 க்கும் 5% மதிப்பெண் சலுகை...மற்றும் இப்போதைய மதிப்பெண் சலுகை பற்றிய வழக்குகளுக்கு ஏன் பதில் கொடுக்கவில்லை....
    சரி இதுவரை 2012ல் தெர்ச்சிபெற்றவர்களின் முழுமையான பட்டியல் ஏன் வெளியிடப்படவில்லை...
    இந்த ஆண்டிற்கான காலி பணியிட விவரத்தை ஏன் இன்னும் அறிவிக்கவில்லை...
    சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்களுக்கு மாநில அளவிலான தரப்பட்டியல் ஏன் வெளியிடவில்லை...
    நீதி என்றால் அனைவருக்கும் ஒன்றுதானே...
    இந்த தமிழகத்தில் அனைவருக்கும் சமமான உரிமை உள்ளது தானே..

    இதைப்பற்றி ஏன் தினமலர் வாய்திறக்கவில்லை....இதை ஏதாவது உண்மைநிலையை ஆராய்ந்து செய்திகளை வெளியிடும் பத்திரிகை வெளியிட்டால் நன்றாக இருக்கும்...

    ReplyDelete
    Replies
    1. Sri good comment 2012 my tet mark is 88 this year i have selected in pg trb but govt and trb didnt open their mouth they become deaf and dumb we are in dead point

      Delete
    2. வாழ்த்துக்கள் நண்பரே....

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. Prabu MalarVel உங்கள் கருத்து மிகவும் வரவேற்க தக்கதே...நான் சொன்னது 2013க்கு சலுகை வழங்கியதில் உடன்பாடில்லை...

      இதில் சுயநலமோ அரசியலோ அதை பற்றி எனக்கு எந்த தகவலும் வேண்டாம்...ஒரு தேர்வு முடிந்து ....தேர்வு முடிவும் வெளியிட்டு cv யும் முடிந்த பின்னால் மதிப்பெண் தளர்வு என்பது ஏற்றுக்கொள்ளமுடியாது...

      சரி நாங்கள் சமூகநீதி வழங்காமல் தவறு செய்துவிட்டோம் இப்போது இதை திருத்துகிறோம் என்று இவர்கள் கருதினால் ..அதனால் சலுகை வழங்கியிருந்தால்... அதையும் திருந்த செய்யுங்கள் முறையாக செய்யுங்கள்....தவறு என்றால் 2012ல் செய்ததும் தவறுதானே அதையும் திருத்துங்க என்றுதான் சொன்னேன்....
      இது எனக்கு தவறாக படவில்லை ...உங்களை வருத்தப்பட வைத்திருந்தால் மன்னித்துவிடுங்கள்...

      Delete
    5. Ethanayo people marriage pani child irukumpodhu kooda private school la irundha job vitu govt job kudaikum endra namikaiyil padithu athil podhiya madhipebg petrum kooda....ipadil kaalathai uzhaikamal thanvasa paduthi kolla ninaikum ivarkaluku neengal support seivadhu enaku sariyaga pada vilai..neengal ondrai therindhu kola vendum indru padithu velai vaangi oru madhikathaka idathil iruka vendiya naam (include u sri sir)indru veetil vaangum pattam THENDA SORU,URUPADATHAVAN,USELES fellow...inum sola ponaal oru naaiku irukum mariyadhai kooda engaluku veetil kidaipathu illai(except u sir) naangal seitha pavam endral padithadhu ondruthan...still i am single but enakea ivlavu problems face pana vendi ulladhu...marriage pani velaikaga kathirupor nilamaithan ena?

      Delete
    6. ஸ்ரீ சார்.. நான் உங்கள் கருத்தை வரவேற்கிறேன்......!
      உண்மையான நியாயம், நீதி... என்றால் அனைவருக்கும் ஒன்றே...!

      Delete
    7. Neengal manipu ketkum alavirkum naan vayadhilo....anupavathilo periyavan alla...enaku niyayam ena pattadhai koorinean that'sll....ur comments never hurt anyone...so u need not to ask sry...just think me as ur frnd if u r not expect any qualifications to be ur frnd ...then there will be no need to use this kind of words like sry thnx ect....

      Delete
    8. 2012 I'll 82 vangiyavargal,2013below 82 eduthal avargalin family situation and environment who know?best is they (2012) want to get this is my opinion.

      Delete
    9. நண்பரே Prabu MalarVel உங்களது வருத்தமான நிலையை புரிந்து கொள்ள முடிகிறது...ஆனால் நான் இந்த ஆண்டில் இரண்டிலும் உங்களைபோல் தேர்ச்சி பெற்றுள்ளேன்...உங்களை போன்றே திருமணமாகாதவன் தான்....,ஆனால் இங்கு சலுகை நியாயப்படி வழங்கப்பட்டால் 2012க்கு முன்னுரிமை கிடைக்கும்....இல்லை என்றால் சலுகை ரத்து.. 2014ல் இருந்து வழங்கப்படும் என்று சொல்லப்படவேண்டும்....இது தான் நியாயம்...(என்பார்வையில்)...நான் இதற்காக வேலையை விடவில்லை நான் இப்போது வரை ஒரு நியுதவி பெறும் பள்ளியில் வேலைசெய்து கொண்டுதான் உள்ளேன்...
      இதை நம்பி காலத்தை விரயம் செய்யவேண்டாம்..நீங்கள் தற்போதைக்கு ஒரு பணியை தேடிக்கொள்ள முயற்சிசெய்யுங்கள்....

      வாழ்த்துக்கள்...உறுதியாக உங்களுக்கு பணிநியமனம் விரைவில் கிடைக்கும்....

      Delete
    10. புதிய பாரதி & RAJKUMAR சார் உங்கள் கருத்திற்கு நன்றி....

      Delete
    11. My opinion is also the same that...if the govt want to give the relaxation it should be given before the announcement of exam..i accept ur thought ...i didn't want to argue with u sir but i wanted to share my thoughts with u that'sll...thanx for ur valuable comments....

      Delete
    12. நன்றி நண்பரே..ஆனால் விவாதம் என்பது மற்றவரை அசிங்கப்படுத்துவதாகவும்..எப்போது எதிர்மறை கருத்தை மட்டும் கொண்டதாகவும்...வெறுப்படைய செய்வதாகவும் இல்லாமலிருந்தால் அது நல்லது தான்...அது நாகரிகமாகவும் இருக்கும்...
      இதை போன்ற உங்களது நியாயமான நாகரிகமான விவாதங்கள் வரவேற்க படவேண்டிய ஒன்றே....
      நன்றி...வாழ்த்துக்கள்...

      Delete
    13. Marriage aagatha neengale parava ellai sir tet naal eruntha valiyai vittu vittu marriage aana naangal veetil padum padu melavum mudiyamal vizhungavum mudiyamal paditha padippirkkum veetil vangum pechikkum velia sonnal vetkam.Veetil ulla naai kuda mathikka matinguthu.

      Delete
    14. This comment has been removed by the author.

      Delete
    15. ஆனால் ஒன்று...தேர்தலுக்கு முன்பு இவர்கள் காலிபணியிடங்களை அறிவிக்க வேண்டும்....இல்லையென்றால் நமக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சி இருக்கும் என்று நினைகிறேன்....

      நீங்கள் தேர்தலுக்குமுன் பணிநியமனம் செய்யாவிட்டாலும் பரவா இல்லை...தயவு செய்து காலிபணியிட விவரங்களையாவது அறிவியுங்கள்...அதிலும் ஏதாவது புத்திசாலித்தனம் செய்வதாக நினைக்காமல் ..இந்த வரபோகும் கல்வி ஆண்டில் 2013 tet ல் தேர்ச்சிபெற்றவர்களை கொண்டு எவ்வளவு பணியிடங்கள் நிரப்ப போகிறீர்கள்..என்று முழுமையான தகவல் சொல்லுங்கள்..

      வெறுமனே மொத்தம் 20,000 என்று சொல்லிவிட்டு..ஆனால் இதில் இந்த ஆண்டுக்கு வெறும் 5000 மட்டும் நிரப்பபடும் என்று சொல்லிவிடுவார்களோ என்ற பயத்தில் தான் கேட்டேன்.....

      Delete
    16. Enna pa reply pottuinga ?padikkrathukkula delete pannitinga.

      Delete
    17. அது தெரிஞ்சா நீ , நானாயிருப்பே .

      நான் , நீயாயிருப்பே !!!

      (நாட்டாமை படம் போல‌)

      TRB is not equal to TET (Teacher Recruitment ).

      Delete
    18. உஷா தவறாக எதுவும் பதியவில்லை...அந்த பதிவில் ஒரு சில பிழைகள் இருத்தால்..அதை நீக்கி விட்டு அடுத்ததில் தெளிவாக திருத்தினேன்...அவ்வளவு தான்...

      Delete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. Soon..... Soon..... Soon.... solliye June...... vanthuduchuda.

    ReplyDelete
    Replies
    1. நண்பரே நான் ஏற்கனவே சொன்னதுதான்...இவர்களுடைய மொழியில் மிகவிரைவில்...மிகவிரைவில்...என்ற வார்த்தைக்கு அர்த்தமே வேறு என்று நினைகிறேன்...

      Delete
    2. June monthlayum ethe varthaigalai sollamal erukka vendum.

      Delete
    3. நேரா நேரத்திற்கு பேச்சை மாற்றி பேசம் பழக்கம் எங்களுக்கு இல்லை...எப்போது ஒரே பேச்சுதான் என்று சொல்லாமல் இருந்தால் சரி தான்...

      Delete
  17. My dear Frds
    3:03:2014 naam anaivarum searthu TRB OFFICE sendru niyaayamana muraiel manu koduthu muraieduvom avargal nammai uthaasinapaduthinaal poraatathil irangalam kandipaga anaithu sagothara sagotharigal kalanthu kolla veandum yendru anbudan keatu kolkirean

    ReplyDelete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. Nobody can condemn against the 5% relaxation annonced by tn govt in tet. Bcos it is the policy matter of state govt & even ncte too given grounds for relaxation ( refer tet prospectus)

    Trb is just a nodal agency to conduct tet. Only tn govt which is responsible for allotment & appointment of teacher posts wil 'decide all' in selection process & appointment time.

    They wil never do in hurry since the tet 2013 candidates who scored above 90 r waiting for long time.

    Govt want to overcome all difficulties & pressure from all side. If there is no election tn govt never come down to relax marks. Relaxation is a fundamental right mentioned in tet procedure framed by ncte. Also it is based on state govt policy. While announcing tet their decision is no relaxation. But they hav their right to change their own decision in relaxation at any time. Bcos they r the authorising organisation conducting all appointment.

    Quality & equality is maintained only if relaxation is followed. Only based on this our indian constituency allowed relaxation & reservation in all education process.

    If the scorers feel they would loss selection bcos of relaxation they r frightened about relaxation & hidden near the border weightage.

    Also tet 2013 hav no right to question against tet 2012 & supplementary tet 2012 relaxation. Bcos they scored that 82-89 in a critical situation without any proper coaching centre or experience with harder qns than 2013.

    "Though a candidate scored higher than 100 marks in tet 2013, he/ she hav the right to ask relaxation for his/ her 82-89 mark of tet 2012 with preference in appointment than tet 2013."

    All problems wil b solved soon.

    2012 relaxation expected soon.

    ReplyDelete
    Replies
    1. Hello sir Exam ku munnadiyea atha sollirukkanum(5%relxn)

      Delete
    2. Siranjeevi
      Your comments are reasonable.
      Thank you for your post

      Delete
    3. Sir,
      All left out vacancies of 2012 candidates are going to be given to 2013.
      2012 have their right.
      Continue to post for the most right having 2012 candidates.

      Delete
  20. PH - DETAILS IN (82-89) PASSED CANDIDATES
    TOTALLY 394/25187 = 1.56%

    visually impaired (V) BC-49 BCM-2 MBC-25 SC-14 SCA-1 ST- NIL OC- 2 TOTAL - 93
    Ortho (O) BC-152 BCM-4 MBC-96 SC-36 SCA -4 ST-1 OC- 8 TOTAL - 301

    Grand Total BC-201 BCM-6 MBC-121 SC-50 SCA-5 ST-1 OC-10 TOTAL - 394

    By
    K.Govindaraj (krishnagiri)- BC with PH category
    My TET mark-98 CV finished, my wtg mark-71 (English)
    My mob.no. 9840783046

    ReplyDelete
  21. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Maniarasan sir i am hari my major history and my wtage 66 com sc tet mark 100 is the any passible to get job? Sir pls replay me.......

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. நண்பரே நீங்கள் வரலாறு என்பதாலும் sc என்பதாலும் உங்களுக்கு வாய்ப்பு இருக்கும் என்றே கருதுகிறேன்.

      ஏனெனில் வரலாறுக்கு அதிக பணியிடங்கள் இருப்பதாக கூறுகிறார்கள்.

      ஒருவேளை 5% தளர்வினால் உங்களுக்கு பாதிப்பு ஏற்படுமா? என்பது எனக்கு தெரியாது.

      Delete
  22. Expansion to RTI Act is Right to Information Act, that means thagaval ariyum vurimai sattam.

    ReplyDelete
  23. dear 90 abv frnz try to avoid this site...namakkaga oruvar kooda atharavaga illai naam enna thavaru seithom ingae athigamaga comment(90+) seium nanbargal ini comment seivathai niruthungal ungaladhu manakumuralkalai veru oru murail kattungal...ithanal mattumay nam thoookkathi izhanthom..yarum comment seiyathirgal vetri vagai suudiyapin nam kobathai velipaduthuvom....nam kobathai yarukku velipadutha vendumo avargalidam velipadithuvom...thokkam,velai,maanam ena anaithaium ezhanthom ippo thuguthi illathavargalidam vaakku vatham seithukondirukkirom...itho oruvar senru vittar,anbu selvi mam um senruvittar...naam enro iranthu vittom....THOOSE WHO R ACCEPTED PLS COPY &PASTE THIS.....good bye to this site

    ReplyDelete
  24. Chennai high court PG Cases transferred to justice S.Nagamuthu. It will come for hearing on march 3rd(coming monday).

    ReplyDelete
  25. TET il Above 90 vangiyum 42/60 & itharkumel vagiyum 82-89 & verum 36/60 vangiyullavargalai kandu en sir evvalavu payam dont feel. Cutt off ungalai vida 82-89 ku kuraivaga thane koduthu ullargal . Above 90 sir
    Ungal meethay
    Ungaluku nambikai illaiya. Self confidence vendum first.dont about others

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  26. Athu yengalukum therium frd neenga salugai la pass pane evlo peasarapa nanga peasama iruku mudima??? Parpam
    unga 5% cansl ah
    Unga weitge 36 ah
    2012 kum salugai unda?
    Yellathukum ans therium

    ReplyDelete
    Replies
    1. Mudivu edhuva irunthalum engaluku ok.athai yetrukolvom. Aanall ungalal thangamudiyathu.nallathey nadakum.anaivarukum . nambikai vaiyungal nanbare.

      Delete
  27. Sri sir 2013 ku relaxation kuduthatharke below 90 edutavargalai kandu ivvalavu payam.verupu. 2012 ku koduthal above 90 thaanguvargala .strength athigamagum Paraillaya Sri. ??????

    ReplyDelete
    Replies
    1. இதில் அதிக பதிப்பு இருக்காது நண்பரே...ஏனென்றால் 2012... 80+ எடுத்தவர்கள் அதிக பட்சம் இப்போது தேர்ச்சி பெற்றிருப்பர்...

      இப்போது சலுகை வழங்கினால் அவர்களுக்கு 2012ல் முன்னுரிமை கிடைக்கும்...அவ்வளவுதான்....

      பொறுத்திருப்போம் வழக்கும் நீதிமன்றத்தில் உள்ளது...இதில் இருவகையான தீர்ப்பு தான் வரும் என்பது என் கணிப்பு...
      ஒன்று 2012 சலுகை பொருந்தும் என்பார்கள்...அல்லது 2014 லிருந்து வேண்டுமென்றால் சலுகை கொடுக்கலாம் என்பார்கள் என்று தான் (நான்) நினைகிறேன்...
      அதிக பட்சம் 2012 க்கு கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள்......

      Delete
    2. Poruthirupom.kalam kaniyum varai.

      Delete
    3. நன்றி....வாழ்த்துக்கள்.....

      Delete
    4. Yathavathu ondru job undu allathu ellai enbathu theriya varumanal adutha kattathainokki nagaralam. Kannai katti kaatil vittathu pola ullathu engalin nilai!!!

      Delete
    5. உண்மையான கருத்து..ஆனால் இவர்கள் சொல்லும் வரை பொறுத்திருக்காமல் இப்போதே வேறு வேலை தேடுவது தான் நல்லது...

      Delete
    6. Veru velaikku selalam yana ninaithalum tet clear pannitingala? (Ezhuvai veru udana namakku arasu velai kidaithu acadamic year complete pannama sendruvuduvom endra ninaippu pola) parpom endra pathil.

      Delete
    7. Sri sir i am hari my major history and my wtage 66 com sc tet mark 100 is the any passible to get job? Sir pls replay me.......

      Delete
    8. hose who got 82-89 in 2012 would be around 4000 only.
      If priority is given to them it will not hurt others.
      They have lost one year salary,seniority,sleep,peace of mind,etc.
      Even their family members think ill about them.
      They deserve to get the job.

      Delete
  28. Manikandan sir Cv ku mun r exam ku mun relaxation koduthu irunthalum ippa pass anavargal agiyirupargal. Job kidaitha piragu mun date potu D.A kodupanga yr ku 2times nengal vendam endru solvirgala????????????.mun date potu koduthal ungaluku pidikathu tane.

    ReplyDelete
    Replies
    1. Do u knowVelmurugan sir no if passed candidates in physics. Total no of vacancies in physics????.

      Delete
  29. Below 90 mark edutha thiru velmurugan avargale, ungalai parthu engaluku bayamillai, eppadium neengalanaivarum engaluku pinnaldhan varamudium, but aniyayamaga ungalil oru silar engalin pani vaaippai parikkakoodume endra vedhanaithane thavira, ungalil 95%ku merpatavargal engalaivida wtg mark adhigam pera vaaippe ilai enbadhai marandhuvidatheer nanbare!

    ReplyDelete
    Replies
    1. 90kum mela...............ada athan mela.......
      Edutha tr ku elgible ulla sir
      Thiru k.raj sir may I know u r weight age?
      .

      Delete
  30. ALL cv finished candidates one more idea every district ceo office mun perattum &arpattum&unavirthmum arangize seithal atha atha district ila 90above students&family kulanthkolla vasthi irrkum pls frds considers these idea pls contact 9655377444 lenin dindigul

    ReplyDelete
  31. Mr. RAJASEKAR KRISHNAN sir enakkum Ithey factor than.... pls share ur contact number to my email
    "thanga13@gmail.com"....

    ReplyDelete
  32. Sir, I have one doubt. If any relaxation given to 2012 candidates who may get more weightage than the candidates who are all in the job (selected in 2012 got 90 marks), then what will be their position.
    That is, less weightage candidates got job in 2012 more weightage candadates will get in 2014. Got one year seniority.

    ReplyDelete
  33. 2013 la edutha mark vechu 2014 la preference ketka mudiyathu. 2014 again exam result vantha candidates kooda mingle panni athula unga weightage cutoff la vantha posting enru sila thinangaluku mun trb athikari therivitharnu news pottanga. Ipa 2012 ku relaxation kudutha avanga mattum epadi 2013la first preference ketka mudiyum?

    ReplyDelete
    Replies
    1. People asking for 2012 Postings & for 2012 Marks not 2013.

      The Opportunity and Vacancies were there in 2012.
      People Asked for Relaxation that time also .


      If all the Posting were Completed by 2012 itself, then your View is Correct.

      Delete
  34. Mr. RAJASEKAR KRISHNAN sir enakkum Ithey factor than.... pls share ur contact number to my email
    "thanga13@gmail.com"....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி