ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் குறைப்பதில் அரசு எடுத்த தாமத முடிவால் தேர்ச்சி பெற்றவர்கள் பணி நியமனமும் தாமதமாகும். பிளஸ்2 பொதுத் தேர்வு முடிந்த பின்னர் சான்றிதழ் சரிப்பார்ப்பு நடக்கும்.
அதன்பின்னர் வெயிட்டேஜ் மதிப்பெண் நிர்ணயித்து ஜூன் மாதம் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.இதனால் அரசு வேலை நம்பி வேலை வாய்ப்பை இழந்த ஆசிரியர்கள் அல்லாடி வருகின்றனர்.இந்த முறை நடைபெற்ற தேர்விலும் பல குளறுபடிகள் ஏற்பட்டது. குறிப்பாக வினாத்தாளில் பல தவறுகள் இருந்தன. இதனால் பலர் வழக்கு தொடர்ந்தனர். எனவே தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த பிரச்சனைகளை கடந்து ரிசல்ட் வெளியானது. வழக்கமாக ரிசல்ட் வெளியான சில மாதங்களில் பணி நியமனம் வழங்கப்படும்.
ஆனால் இந்த முறை ரிசல்ட் வெளியானபின்னர் பலர் வழக்கு தொடர்ந்தனர். இதனால் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள்பாதித்தது. இதற்கிடையில் தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண்ணை இடஒதுக்கீட்டு அடிப்படையில் குறைக்க வேண்டும் என்று பல அமைப்புகள் அரசை வலியுறுத்தியது.இது தொடர்பாக தேர்வு வாரியம், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபீதாவுக்கு பரிந்துரைத்தது. ஆனால், அதை அவர் ஏற்கவில்லை. தகுதியை மட்டும் பார்க்க வேண்டும். இதில் இடஒதுக்கீடு முறை கூடாது. மதிப்பெண் குறைப்பு இல்லை என்பதில் கண்டிப்புடன் இருந்தார். இதனால் 90 மதிப்பெண் பெற்ற 25 ஆயிரம் பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி முடிக்கப்பட்டது. அவர்களுக்கு பணி நியமனம் செய்யப்பட இருந்தது.
இந்த நிலையில் கடைசி கட்டத்தில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இந்த பிரச்சனையில் தலையிட்டது. இடஒதுக்கீட்டு அடிப்படையில் மதிப்பெண் குறைக்கப்பட வேண்டும். இல்லையென்றால் வன்கொடுமை சட்டம் பாயும் என்று எச்சரித்தது. இது அரசுக்கு நெருக்கடியை தந்தது. இதனால் 5சதவீத மதிப்பெண் குறைப்பை முதல்வர் அறிவித்தார். இதனால் இப்பொழுது நிலைமை மாறிவிட்டது. அதாவது 90 மதிப்பெண் பெற்று 25ஆயிரம் பேரும், இப்போது 82 மதிப்பெண்ணாக குறைத்துள்ளதால் கூடுதலாக 45 ஆயிரம் பேர்தேர்ச்சி பெற்றுள்ளனர்.
புதிதாக தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்க வேண்டும்.இப்பணியில் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர்கள் ஈடுபடுவார்கள். இப்போது அவர்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மார்ச் 3ம் தேதி பொதுத் தேர்வு தொடங்குகிறது. இந்த பணிக்கு முன்பாக பல ஆய்வு கூட்டம் நடக்கும். இதற்குதுறையின் இணை இயக்குனர்கள் இருக்க வேண்டும். எனவே தேர்வு முடியும் வரையில் சான்றிதழ் சரிபார்க்க முடியாது.
பிளஸ்2 தேர்வு முடிந்ததும் மார்ச் மாத இறுதியில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி தொடங்கும். எப்படியும்10 நாட்களுக்கு மேல் இப்பணி நடக்கும். ஏப்ரல் மாதம் வெயிட்டேஜ் மதிப்பெண் பார்க்கப்படும். அதன் பின்னர் லோக்சபா பொதுத் தேர்தல் இருப்பதால், அடுத்த கல்வியாண்டில், அதாவது ஜுன் மாதம் தான் பணி நியமனம் செய்யப்படுவார்கள். இவாறு அவர் கூறினார்.
kindly consider pg posting before election
ReplyDeleteஆசிரியர் வேலை ஏமாற்றம்!!..
Deleteசோகம் நிறைந்த..
வானத்தில் அன்று..
மழை மேகங்கள் நிறைந்தது கண்டு…
கூவிக் களித்தன குயில்கள்!..
ஆடிக் களைத்தன மயில்கள்!..
இனி..
வாடிக் கிடந்த மரங்களில் எல்லாம்..
பூத்துக் குலுங்குமோ மலர்கள்!..
காத்துக் கிடந்த குளங்களில் எல்லாம்
துள்ளிக் குதிக்குமோ மீன்கள்!…
இயற்கையின் நியதியால்..
கணப் பொழுதொன்றில்..
காட்சிகள் மாறின..
கோடை வெறி பிடித்த..
வாடைக் காற்றொன்று..
மழை மேகக் கூட்டத்தை விரட்ட..
தண்ணீரை..
காத்துக் கிடந்த உள்ளங்கள் எல்லாம்..
கண்ணீர் வெள்ளத்தில் மூழ்க..
வெறிச்சென்ற வானத்தில் – மீண்டும்
பளிச்சென்ற வெய்யில் அந்தோ!.
முடிவில்..
ஏமாற்றம் மட்டும்தான் மிஞ்சியதோ – அங்கே
தீராத துயரம்தான் எஞ்சியதோ!!..
ஆசிரியர் வேலை ஏமாற்றம்!!..
Deleteசோகம் நிறைந்த..
வானத்தில் அன்று..
மழை மேகங்கள் நிறைந்தது கண்டு…
கூவிக் களித்தன குயில்கள்!..
ஆடிக் களைத்தன மயில்கள்!..
இனி..
வாடிக் கிடந்த மரங்களில் எல்லாம்..
பூத்துக் குலுங்குமோ மலர்கள்!..
காத்துக் கிடந்த குளங்களில் எல்லாம்
துள்ளிக் குதிக்குமோ மீன்கள்!…
இயற்கையின் நியதியால்..
கணப் பொழுதொன்றில்..
காட்சிகள் மாறின..
கோடை வெறி பிடித்த..
வாடைக் காற்றொன்று..
மழை மேகக் கூட்டத்தை விரட்ட..
தண்ணீரை..
காத்துக் கிடந்த உள்ளங்கள் எல்லாம்..
கண்ணீர் வெள்ளத்தில் மூழ்க..
வெறிச்சென்ற வானத்தில் – மீண்டும்
பளிச்சென்ற வெய்யில் அந்தோ!.
முடிவில்..
ஏமாற்றம் மட்டும்தான் மிஞ்சியதோ – அங்கே
தீராத துயரம்தான் எஞ்சியதோ!!..
counselling will be held on 22nd afternoon at ceo office ,district mentioned in your address for those TET 2012 candidates who ware affected by equivalence and some other problems and those have letters already
Deleteis this true news? How do you know?
DeleteTet 2012 candidates get selection letter only from trb.
Trb did not mention about counseling in that letter. Then how to go?
Please clarify my doubt sir..
ஜூன் போனால் ஜுலை காற்றே ...
Deletevery good evvelavu vegam udampukku aagadhu
ReplyDeleteslow speed kills passed canditate
ReplyDeletepg kathu posting podugaya
ReplyDeleteஏம்ம்பா இது தான் உங்க மிகவிரைவில்...மிகவிரைவில்னு வந்த அறிவிப்பா...நீங்க சொல்லியே 10 மாசம் ஆகுது...உங்களோட மிகவிரைவில்ங்கற வார்த்தைக்கு அர்த்தமே புரியலப்பா....
ReplyDeleteI AM SC ENGLISH MAJOR WEIGHTAGE 66 ONLY ATTENDED CV ALSO IS THERE ANY CHANCE
Deleteபொறுத்திருந்து பாப்போம் நண்பரே...அநேகமாக போட்டி இருக்கும்...வாழ்த்துக்கள்......
DeleteEvalavu naala yanna panniga? Eppothan thookam kalaithatha?
ReplyDeleteச்சே...ச்சே...இப்பதான் தூங்கவே போறாங்கா...எழுந்திருக்க இன்னும் மூணு மாசம் ஆகும்....
DeleteEnna pannrathunne puriala pa my wgt72 .tet la 98 physics. Vaccancy therinchalavathu merkondu yanna panrathunnu yosikkalam.
Deleteஇவங்கள நம்பாம வேற வேலை ஏதும் கிடச்சா சேருங்க....
Deleteusha mam me too wtge72 phy i have faith in god
DeleteMmm.
DeleteMalai m r u from?
Deleteaethum solvathirkillai
ReplyDeleteRevathi neengalum physics thane any idea about in our major?
Deleteno ya am zoology science vacant niraiya iruku so don't feel about it
Deletehai revathy madam there is any vacancy available in physics......
Deletewhat about p.g job..? didn't talk that...appointment in June only for TET or all job process...pls clarify friends and Dear, Kalvisaithi ....already respect illa.. sorum illaama poyirum pola..
ReplyDeleteonnum avasaramillai unkaluku ayiram vellai irukum nanka than valai illama neenka enna pandrika enna panna porinka nu unka vaya pattutu irukom aathalal romba porumaiya nadathukinga
ReplyDeleteJune la kandippa posting potruvangala? Enakku Nampikkai Illa Athukulla Namma Makkal Etthana Case Poda Porangalo!!!
ReplyDeleteஜூன் மாசம் வரப்ப தேர்தல் முடிஞ்சிருக்கும்...அதானால இப்ப என்ன அவசரம் தமிழ்நாடு தேர்தல் வரப்ப கொஞ்சம் சாவகாசமா பாத்துக்கலாம்னு நினைகிறாங்களா?இல்லை எதுக்கு தண்ட செலவுன்னு நினைகிறாங்களா?எதுவுமே புரியலப்பா....இப்பதான் தோணுது இதற்க்கு தேர்ச்சி பெறாம இருந்த 2012 ஆண்டே பரவாஇல்லன்னு....
ReplyDeleteTamil bc weitge 75 chance iruka? Or other job try panta sir
Deleteநீங்க 83 வேய்ட்டேஜ் வாங்கி இருந்தாளும் வேற வேல தேடறது தான் நல்லது நண்பரே.....தமிழில் உண்மையாக நிறைய போட்டி உள்ளது...எதனை காலி பணியிடங்கள் உள்ளது என்று தெரிந்தால் தான் நாம் எந் ஒரு முடிவுக்கும் வரஇயலும்....
DeleteMr. Sri Only for U ( Any Hope for 2012 Aspirants ? ) Please reply .
DeleteMr. Sri Only for U - Will there be any Positive News for 2012 Aspirants 82 - 89
DeleteFollowing Data before relaxation:
DeletePaper 2 Passed candidates
Tamil - 4166
Eng - 5201
Maths - 3004
Phy - 729
Che - 819
Zoo - 51
His - 2262
Geo - 107
Total - 16339
கவலை வேண்டாம்...எத்தனை காலி இடங்கள் என்று யாருக்கும் தெரியாது....இதில் ஒரு செய்தியை மட்டும் தௌிவாக சொல்ல முடியும் +2 90%மேல் எடுத்தவர்கள் மிகவும் குறைவு ...மற்றும் பெரும்பாலானவர்கள் தொலைநிலை கல்வியில் மட்டுமே தமிழை பயின்றிருப்பர் ஆகையால் அவர்களும் 70% சதவிதம் எடுப்பது அறிதே....நல்லதே நடக்கும்
DeleteMr.Kumar 2012க்கு 55% தேர்ச்சியாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை கொடுத்தாங்க...ஆனா அதற்க்கு எந்த பதிலும் இல்லை...இப்போதைக்கு தேர்தல் பற்றிய எண்ணம் மட்டுமே இவர்களுக்கு அதனால் நீதிமன்றம் தான் இதற்க்கு பதில் சொல்லவேண்டும்.....
Deleteநண்பரே Unknown இப்போதைய பிரச்சினையும் அதுதான்.... இதுவரை தமிழுக்கு எத்தனை காலி இடங்கள் என்று வெளிப்படையாக சொல்லவில்லை....சென்ற ஆண்டு காலியிடம் 400+....ஆனால் இப்போதைக்கு இவர்கள் பணிநியமனம் செய்வார்களா என்று சொல்லமுடியவில்லை...அது மட்டுமில்லாமல் இவர்கள் தொகுப்பூதியத்தில் அணைத்து பணிகளையும் நிரப்பிவருகிறார்கள்...5000 ரூபாய்க்கு ஆசிரியர்களை பணியமர்த்தி ருசிகண்டுவிட்டார்கள்....இதுதான் சற்று பயமாக உள்ளது.....
Deletetrb is sending selection letter with candidate's name, roll no, communal turn and pay scale to who selected in 2012 tet exam, attend cv in sep6 2013 at chennai.So I think trb won't cheat any eligible candidates. Don't afraid sir.
DeleteDear Velu, i am asking about the Relaxation, 82-89 after Feb 3rd. Any News ?
DeleteThey have to consider 2012 Candidates also. Even Priority should be given to them.
I don't know about mark relaxation of 2012. But many candidates have given petition in cm office and complaint in court for mark relaxation. Most chances are there for positive result from trb and govt.
Deleteஇது போன்ற தேவையற்ற செய்திகள் தினம் தினம் ஏதாவது வந்து நமது பிப்ரவரி மாதத்தில் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கைள் மண்ணை அள்ளி போடுகிறது.
ReplyDeleteமுதலில் இது எந்த நாளிதழ் செய்தி?
இதை சொன்ன அதிகாரி யார்?
அவர் பெயர் என்ன?
அவர் எந்த பதவியில் உள்ளார்?........
இந்த கேள்விகளுக்கு யாருக்கும் விடை தெரியாது?
ஏன் இதை வெளியிட்ட நாளிதழுக்கே தெரியாது?
ஏன் என்றால் பேப்பர் அதிகம் விற்க இவர்களாகவே பரப்புகின்ற செய்திகள் இவை.
இந்த பிரச்சனைகள் முடிவுக்கு வர வேண்டுமென்றால் டி.ஆர்.பி தனது நிலைபாட்டை உடனடியாக தெரிவிக்க வேண்டும். உண்மை நிலை நமக்கு அவசியம் தெரிய வேண்டும். வேறு வேலையையாவது தேடலாம்.
இந்த வருடத்தின் சிறந்த “வாய் பூட்டு விருது” மன்மோகன் சிங் கிற்கு கொடுக்காமல் டி.ஆர்.பி க்கு கொடுத்தால் நன்றாக இருக்கும்.
தற்காலிக ஆசிரியர்: மாணவர்களே நீங்கள் நன்றாக கஷ்ட்டப்பட்டு படித்து பரிச்சை எழுதுனா தான் அடுத்த வருஷம் 11 ஆவது போவமுடியும்
ReplyDeleteமாணவன்: அது சரி ... நீங்க ஆகஸ்ட் மாசம் பாஸ் பண்ணீங்களே . அடுத்த வருஷமாவது வேலைக்கு போய்டுவீங்களா ?
தற்காலிக ஆசிரியர்: ???????////////>>>>><<<<<
All teachers Nala yocinga election LA namala amathinavangala nenga amathunga
ReplyDeleteAll candidates put NOTA vote
ReplyDeletevota pathu podunga
ReplyDeleteDear PG TRB Selected teachers. Past 4 months ha we are waiting for final selection list, untill not published by trb. So ask our rights there. Tomo morg around 9.30 AM All district candidates r going to gather at TRB (DPI) TO MAKE TRB FASTER ITS PROCESS. Pl come and share your hands and make this meet great success, And get our right. Pl come teacher. Forwards this to your friends also.
ReplyDeleteDear PG TRB Selected teachers. Past 4 months ha we are waiting for final selection list, untill not published by trb. So ask our rights there. Tomo morg around 9.30 AM All district candidates r going to gather at TRB (DPI) TO MAKE TRB FASTER ITS PROCESS. Pl come and share your hands and make this meet great success, And get our right. Pl come teacher. Forwards this to your friends also.
ReplyDeleteDear PG TRB Selected teachers. Past 4 months ha we are waiting for final selection list, untill not published by trb. So ask our rights there. Tomo morg around 9.30 AM All district candidates r going to gather at TRB (DPI) TO MAKE TRB FASTER ITS PROCESS. Pl come and share your hands and make this meet great success, And get our right. Pl come teacher. Forwards this to your friends also.
ReplyDeletekaduppethurranga my lordd...
ReplyDeleteஇதைத்தான் விரைவில் விரைவில் என்று சொன்னார்களோ! நா அப்பவே புரிஞ்கிட்டேன் PTA மூலம் 4,000 , 5,000 க்கு
ReplyDeleteஆசிரியர்களை நியமனம் செய்யும் போதே இந்த கல்வியாண்டில் ஆசிரியர் நியமனம் இல்லை என்று.இதை ஏற்கனவே கூறி
இருந்தாவது தேர்வு எழுதியவர்கள் இப்படி புலம்பி இருக்க மாட்டார்கள். ஏதோ நம்மை
திருப்த்தி படுத்த 3 மாதம் கழித்து தேர்வு முடிவு, 3 மாதம் கழித்து சான்றிதழ் சரிபார்ப்பு, இடையிடையே டிசம்பர் இறுதியில்
ஆசிரியர் நியமனம், பொங்கல் முடிந்து ஆசிரியர் நியமனம், என்று சொல்லியே தேர்வு எழுதியோரை திருப்த்தி படுத்தினர்.
இப்படி நம்மை அலைகழித்தில் என்னதான் மகிழ்ச்சியோ, இலாபமோ TRB மற்றும் அரசிற்கு. ஒட்டு மொத்தத்தில் PG மற்றும்
TET எழுதியவர்களின் கடும் அதிருப்தியை தான் தேர்வு வாரியம் மற்றும் அரசு சம்பாதித்து உள்ளது என்பதே ஊரறிந்த
உண்மை.இதற்கு பொருப்பு TRB யின் கவனக்குறைவு( பிழையின்றி வினாக்கள் எடுக்க தவறியது மற்றும் நம்பக்த்தன்மை
குறைநத பல விடைகள் சரியானதாக கொண்ட வினாவினை அமைத்தது) மற்றும் அரசின் முடிவின் நிலையற்ற தன்மை
( இரண்டு வருடங்களாக 60% தேர்ச்சி மதிப்பெண் என்று சொல்லி விட்டு திடீரென்று 55% என்று அறிவித்த்து)
82.89 eduthu pass panavinkaluku weightege 36 not ok.correct weightege 39.all canditate no feel.change weightege pananum elaina future kelkikuriyaudum.so yaravathu case to file chennai high court immediately.change tha weightege for new for all candiate to benifit k.
ReplyDelete82-89 kku wt 36 thavaru endru
Deletekoorum neengal after exam relaxation koduthathu thavaru enbathai mattum en koora marukireergal
82-89 eduthavanga ellarukkum full weghtage kodunga above 90 marku mela eduthavangala padukka vachu pattaiyo naamamo pottuttu ponga unga ennathukku thagunthar pola than elukka adikkuranungale innum yen ipdi alaiyuringa
Deleteethu romba bonku pola ulladhu
ReplyDelete82 to 89 edutha friends, ungaluku 36 dhan correct weightage. Ninga 39 ketingana, 98 to 104 eduthavanga 45 kepanga.ilatina accurate weightage system vandhuchuna 89 ku pathakuda 35.6 dhan varum.
ReplyDeleteMr.mes neenga onun worry pana vendam, nanga elam case poduvom, relaxation kudukaramadiri kuduthutu weightage reduce panadu periya thapu, iduku mudivu varama ungaluku posting varumnu kanavu kanadinga..
ReplyDeletedo filecase rightnow if u can
DeleteOh no! Ena frnd , unaku na puriyavekalam nu pathen. Ok. Ninga judge sonadhan kepinga polairku. ALL THE BEST. .....
ReplyDeleteama ama nangallam re-result varunu sonnapo neengallam varadu adichu soninga, apuram judge sonadum ketukitu pesama irundingalae adu madiriya
ReplyDeleteelection munnadi namaku posting potta new passed candidets yarum vote poda matanga so election appram tha posting.......but all 82-150 vote to nota....close amma vote bank...and save pre-passed candidetes life
ReplyDeletedei sonki pasangala pg teacherkavadu job podungada
ReplyDeleteMonday again all case again going to deal
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletepass agita unoda velaya kudukaporiya, mind ur buisness
DeleteAnswer the question what he asked.?
Deleteநீங்க பாஸ் ஆனா அரசே பணி கொடுக்கும் கவலை வேண்டாம்....
Deleteஒரு மாநிலத்தில் ஆசிரியர் நியமனம் செய்வதில் இவ்வளவு தொய்வு ஏற்படுத்தும் ஜெயலலிதா எப்படி நாளைக்கு பிரதமராகி இந்தியாவை ஆளப்போகிறார்?
ReplyDeleteதெளிவில்லாத அரசு நிச்சயமாக நிலைக்காது.
துக்ளக் தான் ஞாபகம் வருகின்றார் !
super
Deleteஒரு மாநிலத்தில் ஆசிரியர் நியமனம் செய்வதில் இவ்வளவு தொய்வு ஏற்படுத்தும் ஜெயலலிதா எப்படி நாளைக்கு பிரதமராகி இந்தியாவை ஆளப்போகிறார்?
ReplyDeleteதெளிவில்லாத அரசு நிச்சயமாக நிலைக்காது.
துக்ளக் தான் ஞாபகம் வருகின்றார் !
Hi
DeleteDear pg CV attend candidate ple wait our list will be publish coming 17 or 21 confirm
ReplyDeletesir
Deletehow do you know ?
please missed call 8903145449
ithu verum comedy... 17th Monday 21st friday oru logic a think panni solraru
DeletePlease tell me anyone that I passed HSC SSLC in Maharashtra state now i passed in tet during verification time they asked evaluation certificate. I dont know that how to get it. if you know tell me what is the government order.whereever I go they are chasing me
ReplyDeleteMaharastra la poi panipuri vithu polachiko. Inga ellorum tamil medium claim panathuke vela illa. ithula ivan vera poda dey.
Deletemr pattanathu vivasaeee..... un peru pal pandiya?
DeleteMr innsi joseph you studied 10 +2 pattern?are u passed paper 1 or 2? You give detail. If you want evaluvation certificate go to dpi of tamil nadu along with all certificate.if you are not studies Tamil as a first language no problem.after appoinment you can write tnpsc Tamil paper exam in sslc standard.mr pattanathu vivasai control your tongue font hurts others. Are you studied or not.
Deletethank you for your kindness.Mr.Santhana kumar 10 +2 +3 pattern I went to chennai they said evaluation should be done by DEO office. so i went to deo there they are asking me to bring GOs and preceedings. paper2 major english tet mark 104 cut off 71 .In mumbai I have studied in tamil medium I am respect your words. pattanathu vivasai ,what he said is hurt me a lot.
Deletessa la velai paarkum teachers anaivarum regularukku maatra paduvathakavum ithanal vacant kuraivaga irukkum enkirarkal
ReplyDeleteITHU unmaiya?
what is meant by evaluation certificate please any one tell
ReplyDeletecall trb
DeleteMr innasi evaluation means wether you get required percentage and what type of pattern you studied.
DeleteRespected kalvi seithi admini sir Tet l pass seithavargalai subject, district, wgt pondravatrai pathiu seiumaru sollavum.
ReplyDeletepg eppo
ReplyDeletepg eppo
ReplyDeletepass pannama irundhurundha private schoolayavadhu irrundhurukkalam..pass pannuviya panviyanu ketkaramari irukku.pg ku ipdi irukku illanu sollidunga
ReplyDeletebalachandar can u tell wr v want to cum?
ReplyDeleteஉண்மை உண்மை
ReplyDeleteHistory major weightage 65 mbc any chance
ReplyDeleteVaipu iruku. comment podum pothu
Delete1.Weightage,
2.M/F,
3.Community
serthu podavum appothan sollamudiyum
Vivasai sir ennokum sollunga wgt 72 female mbc. Physics. Can I get job?
Deletei am english major wtg 76 bc is there any chance brother
DeleteThis comment has been removed by the author.
DeleteMajor history weightage 65 ,male,d.o.b 1982,category dnc
DeleteIam Paper 2-maths, Weitage-79, Bc, Female, Any chance..
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteplz tel me sir wtg 76 che bc f chwnce iruka plz tel me
ReplyDeleteTET marks above 90but weightage is below 70
ReplyDeleteinstant call me for take action
9952198486
TET marks above 90but weightage is below 70
ReplyDeleteinstant call me for take action
9952198486
plse do something sir plse plse plse
DeleteMy friend weight age 82 -paper1-Bc ....job kidaikuma friends
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteCherattai sir, unga commenta padasalai website ungaluku paratirukiranga. congratulation sir
ReplyDeleteCherattai sir, unga commenta padasalai website ungaluku paratirukiranga. congratulation sir
ReplyDeleteCherattai sir, unga commenta padasalai website ungaluku paratirukiranga. congratulation sir
ReplyDeleteEveryday we have been seeing about wild animals are coming to village and those killed a human being.which shows that we are occupied their habitat due to destroy the forest and agricultural land for real estste. If we not stopped our natural resources like(water,birds,animals,forest.etc)will be hidden very soon.our ancestor left some natural resources for this generation.what we leave for next generation nothing.ple we have to save our earth and its mature.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteNaam yaen thalthapattor nala anayam or whatever they called themself mela case poda kodathu, trb marrum tamilnadu goverment mela mattum en case podanum, sabitha mam and jayalalitha mam has supported us early and now due to the pressure of the anayam they r doing so, why cant we file a case against them anyone familiar with legal please give us a clear information in this matter.
ReplyDeleteநல்ல யோசணை . முடிந்தால் தமிழில் பரப்புங்கள். we appreciate you.
Deleteஅவர்கள் தான் இத்தனைக்கும் காரணம்.
நேற்று யாரோ ஒரு நபர் 82-89ல் உள்ளவர்கள் weightege ல் சதி . so again case file செய்து யாரையும் வேலை வாங்க விட மாட்டோம் என்று. ஆக அவர்களுக்கு வேலை வாங்குவதை விட 90-+ வேலை வாங்க கூடாது என்பதில் தீவிரம் தெரிகிறது. இதற்கு அரசே பனிவது வெட்கம். மேலும் வேறு case file for against weighteget 36. those wanted 39. இதை பரிசீலிப்பதும் தவிர்ப்பதும் அரசு முடிவு.ஆனால் இவர்கள் அரசை நிர்பந்திக்கிறார்கள். ஆக 90+ யாரும் ஒன்றாக குரலோ அல்லது இவர்களுக்காக குரலெழுப்பவோ யாரும் தயாராக இல்லையென்றும் வெளிச்சம். இதே நிலை தொடர்ந்தால் those people get 42 due to efficient strike & unity. govt & 90+ lost their ...... everything .
தமிழகத்தின் புவியியல் எல்கைக்குள் பெரும்பாலும் அமைந்துள்ள யூனியன் பிரதேசமான புதுச்சேரி அரசின் சார்பாக அங்குள்ள பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ReplyDeleteபிரிவுகளும் காலியிடங்களும்: ஆங்கிலத்தில் 5, கணிதத்தில் 3, அறிவியலில் 5, பிரஞ்ச் மொழியில் 1, பிரஞ்ச் மொழியறிந்த கணிதம் பிரிவில் 1, மலையாளம் பிரிவில் 4, சமூக அறிவியல் பிரிவில் 1 மற்றும் அரேபிய மொழிப் பிரிவிலும் உள்ள ஆசிரியர் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
வயது: 14.02.2014 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 18 வயது நிரம்பியவர்களாகவும், 30 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: விண்ணப்பிக்கும் பிரிவில் பட்டப் படிப்புடன் ஆசிரியர் பணிக்கான பயிற்சியும் பெற்றவராக இருக்க வேண்டும். அறிவியல் பிரிவுக்கு இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்ச்சி செய்யப்படும் முறை: ஒட்டு மொத்த மதிப்பெண்களை 100 என்று வைத்து இதில் கல்வித் தகுதிக்கு 85 சதவிகித மதிப்பெண்களும், வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் 15 சதவிகித மதிப்பெண்களும் வழங்கப்பட்டு இந்த காலியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிகிறது.
விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்திலிருந்து விண்ணப்பங்களை டவுன்லோடு செய்து பெற்று, அதனை முழுமையாக நிரப்பி பின்வரும் முகவரிக்கு உரிய சான்றிதழ் நகல்களுடன் அனுப்ப வேண்டும்.
Director, Directorate of School Education, Perunthalaivar Kamarajar Centenary Educational Complex, 100 Feet Road, Anna Nagar, Puducherry - 605 005
விண்ணப்பிக்க இறுதி நாள்: 14.02.2014
இணையதள முகவரி: www.py.gov.in/portalapp/home.html
sir apply pana last date mudinchupoiduche sir
ReplyDeletesorry madam. last date mudinchuruchu
Deleteit's k sir. thanks for ur information. in future u send information as soon as possible.
Deletetnpsc ke try panlam. group ||
ReplyDeletetnpsc ku apply paniruken sir. deo exam, group2
DeleteI am karthi physics tamil medium .cut off 68 chance to get job
ReplyDeleteI am karthi physics tamil medium .cut off 68 chance to get job
ReplyDeleteTamil medium priority la job kidaikkum brother don't worry.
DeleteI am karthi physics tamil medium .mbc cut off 68 chance to get job
ReplyDeletesurely, you can get this job. Pray god.
Deletekarthi sir which district u r i am also phy
DeleteTET 2013 விரைந்தது பணிநியமன ஆணைவழங்க ஆசிரியர் தேர்வுவாரியத்திடம் முறையிட முடிவு
ReplyDeleteஆசிரியர் தகுதித்தேர்வில் (2013) தேர்ச்சிபெற்று சான்றிதழ் சரிபார்ப்பை ஏற்கனவே முடித்தவர்கள், தங்களுக்கு விரைந்தது பணிநியமன ஆணை வழங்க ஆசிரியர் தேர்வுவாரியத்திடம் முறையிட முடிவு செய்துள்ளனர். அதற்காக இன்று( 17.02.2014) சென்னையில் உள்ள அலுவலகத்துக்கு செல்ல முடிவெடுத்துள்ளனர். அவர்களின் கோரிக்கையை ஆசிரியர் தேர்வுவாரிய உயர் அலுவலர்களிடம் மனுவாக அளிக்கமுடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Dear Friend , What about 2012 Batch 82-89 Candidates ? Any information Please Publish.
DeleteAny one called trb regarding final selection of TET 13
ReplyDeleteYES CHITHRA, I CALL TRB 10.30, RING BUT NOT ATTEND CALL
DeleteSir, As concession given after CV, those who completed cv can be given posting, and remaining vacancies anything left, it can be given to below 90 marks candidate, it will be fair know? legally is it acceptable for bringing concession after all process over?????
Deletenot possible madam, Now all are coming under one roof. On the basis of marks (whether weightage or tet marks anything) and community turn candidates can be get posting.
DeleteI am karthi .MBC physics ( tamil medium) cut off 68 any chance to get job
ReplyDeleteyou have a chance in terms of Tamil medium reservation..
Deleteyes dont worry
DeleteArul Jegan sir Unga friend D.O.B enna?
ReplyDeletePoomari mam my friend dob Oct 22 1985
DeleteDear Friend, What about 2012 Batch 82 - 89 Passed Candidates?
ReplyDeleteAny Info- Please Reply .
Last 2012 83 marks in paper 2 twodays before I mailed to cmmail till now no response
DeleteIs there any Case filed regarding 2012 Relaxation ?
Deletei am maths my weitage is 73 BC is there any chance to get a job any one clarify
ReplyDeleteTET-2012 மதிப்பெண் சலுகை தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகள் நீதிமன்றத்தால் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.ஒருவேளை புதிதாக மதிப்பெண் சலுகை வழங்கினால் ஏற்கனவே தேர்ந்தெடுக்க பட்ட ஆசிரியர்களை விட 82-89 பெற்ற ஆசிரியர்களில் நிறைய பேருக்கு வெயிட்டேஜ் அதிகம் வரும்.அப்போது குறைவாக வெயிட்டேஜ் மதிப்பெண் பெற்றவர்களை பணியிலிருந்து நீக்க முடியுமா?.நிறைய குழப்பங்களையும் வழக்குகளையும் அரசு சந்திக்க வேண்டி இருக்கும்.எனவே 2012 தேர்வில் மதிப்பெண் சலுகை வரும் என்று யாரும் நம்பி இருக்க வேண்டாம்.
ReplyDeleteu r correct. if relaxation given to 2012 candidates who are all may get more weightage than the previously selected candidates then there is Possible to terminate them. but is not a humanity. So, there is more problem in this tet exam. So 2012 candidates who got 82-89 please sacrifice because of your friends life. some of the 2013 candidates who got 82-89 also face some problems if selection may be through tet marks. If they give relaxation to 2012 candidates then the selection should be only based on TET marks this is just the thought of high weightage marks candidates.
DeleteAny way GOVT. having more confusion about this.
ALL THE BEST FOR ALL THE tet PASSED candidates.
my weightage 72 maths is ther any chance to get job. and in dted weightage 70.
ReplyDeleteadhikari sir one year service pathavangali neeka mudiyathu but last all candidates job kidaichuthu ippa nama avungala anupitu velai kekala 2012 passed candidates ku preference than kakarom nalla judgement vara 75 percent chance irukum nu ninaikiren wait pannalam last tough question vera apadiye potalum 2000 person ku mela vara matanga antha 2000 perum 2013 exam kandipa pass pannithan irupanga oru silarthan fail agi irukalam so entha problem mum varathu
ReplyDeleteDear friends all of them know that the delay of teacher posting
ReplyDeleteTRB MUST ANNOUNCE THIS DETAILS
we all are ask to TRB BOARD
we want to know subject-wise vacancy list
and also
how many of them pass by subject-wise and community-wise
this is very important to tet passed candidates
please all are join to ask this
MASS nan trb ku palamurai result vantha naal mudhal subject wise passed candidates sollunga nu ketuten but engaluku adhu patri eduvum theriyathu nu sollitanga subject wise candidates ku oru click koduthu partha theriyatha madam nu keten nanga phone operator than adhellam seyya mudiyathu nu sonnanga
Deletemadam
Deletemuthualla TET posting PG posting feb -il unda illaya
sianjeevi sir enga poninga
pls your valuable comment
your comment is true
mani kumar pg bt or sgt ellame posting june than confirm ippa order koduthalum election vote vangathan irukum join pandrathu june than eppa part time teachers potangalo appave namaku intha year posting illai june than endru mudivu seithu viten ennudaiya opinion june la join pannalum paravayillai final list potu councelling nadathi job uruthi seithu vital nimmathiyaga irupom june endral kulanthaigal tc vanguvathu admission ellam veen selavu aagum ithellam govt ku enga theriya poguthu nammai migavum sothanai seigirargal
Deletegovt idam oru kelvi MP ELECTION april la nadathi 3 months kalichi counting matum nadathi result kodukamal again 3 months kalichi result koduthu 1 year kalichi padhivi earpu vizha nadathinal summa irupargala paditha namaku tamil natil madhipu illaiya
maths-77-bc-female - any possiblity???????????
ReplyDeletesure chance nalam virumbi
ReplyDeletemaths vacant pls bcoz i am also 77 bc maths
Deletetoday case enna aachu?ennana case varuthu?en kalviseithi atha pathi onnume podala
ReplyDeletetoday case enna aachu?ennana case varuthu?en kalviseithi atha pathi onnume podala
ReplyDeletetoday case enna aachu?ennana case varuthu?en kalviseithi atha pathi onnume podala
ReplyDeletetoday case enna aachu?ennana case varuthu?en kalviseithi atha pathi onnume podala
ReplyDeletesiranjeevi sir
ReplyDeletecome on
come on
come on
ஏன் 2012 ல் 82-89 வழக்கு தள்ளுபடி. அதை மீண்டும் பரிசீலணைக்கு ஏன் கோர முடியாது. அவ்வாறு முடியவே முடியாது என்றால் 2012ல் 82-89 பெற்றவர்களுக்கு வெயிட்டேஜ் கூடுதலாக 2ஓ, 4ஓ அதன் மதிப்பிற்கேற்ப ஏன் தரக்கூடாது. இதையும் எந்த ஜிஓ வும் சொல்லவில்லையெனில் ... ஏன் 90 க்கு கீழே கூட புதிய ஜிஓ வெளியானது எந்த அரசியலமைப்பு. 2012 ல் 82-89 அநேகர் இந்த வருட தேர்ந்தவர்களே. ஆக இவர்கள் மட்டும் ஏன் வருடா வருடம் புறக்கனிக்கப்பட்டே வருகிறார்கள். இவர்களில் ஒற்றுமை சிந்தனை போராட்டம் சட்ட வல்லமை என்று எதிலுமே முழுமை இல்லாமையே இவர்களின் இந்த நிலைக்கு மூலம். இதே நிலை தொடருமேயானால் 2012 ல் 82-89ம் , 2013 ல் 90+ம்
ReplyDeleteஇ.வா கவே கருதப்படுவர்.
2012 TET Result will Valid for 5 Years. Is it Not ?
DeleteThen why should those results to be Ignored.
If Relaxation Applicable for 2013 Means, It Has to be Applicable for 2012 Also.
The Judiciary has to Consider this.
Kumar sir,
DeleteCourt dismissed the case of tet 2012 before the announcement of tet 2013 mark relaxation. After the mark relaxation announcement of tet 2013, court will consider about tet 2012 mark relaxation. So don't worry sir.
yes 2013 mark relaxation panna piragu 2012 ku relaxation illainu innum court sollavillai adhu namaku favour aga vanthaga vendum last vacancy 12000 innum fill pannavillai adhu 2012 candidates ku announce pannathuthan 2012 tet posting pota piragu innum posting podavillai so innum namaku eligible iruku court consider pannum
DeleteGive relaxation for 2012 tet. Otherwise, relaxation should follow from next tet onwards 2014. But CM announced that it is implemented from 2013 onwards. What about 2012?
DeleteMore confusion from TRB side. No proper good ADMINISTRATION....
I AM SC ENGLISH WEIGHTAGE 66 ATTEND CV TET MARK 97 IN 2013( 84 IN 2012) IS THERE ANY CHANCE
ReplyDeleteI AM SC ENGLISH WEIGHTAGE 66 ATTEND CV TET MARK 97 IN 2013( 84 IN 2012) IS THERE ANY CHANCE
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteகுறள் 555:
ReplyDeleteஅல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.
உரை:
கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் சிந்தும் கண்ணீர் ஆட்சியை அழிக்கும் படைக்கருவியாகும்.
குறள் 556:
ReplyDeleteமன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
மன்னாவாம் மன்னர்க் கொளி.
உரை:
நீதிநெறி தவறாக செங்கோன்மைதான் ஓர் அரசுக்கு புகழைத் தரும். இல்லையேல் அந்த அரசின் புகழ் நிலையற்றுச் சரிந்து போகும்.
குறள் 546:
ReplyDeleteவேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்.
உரை:
ஓர் அரசுக்கு வெற்றியைத் தருவது பகைவரை வீழ்த்தும் வேலல்ல; குடிமக்களை வாழவைக்கும் வளையாத செங்கோல்தான்.
குறள் 545:
ReplyDeleteஇயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு.
உரை:
நீதி வழுவாமல் ஓர் அரசு நாட்டில் இருக்குமேயானால் அது, பருவகாலத்தில் தவறாமல் பெய்யும் மழையினால் வளமான விளைச்சல் கிடைப்பதற்கு ஒப்பானதாகும்.
கொடுங்கோன்மை துன்பம்:
ReplyDeleteஉருட்டலும் துன்பம்; கொள்ளை அடித்துச்
சுருட்டலும் துன்பம்; கள்ளச் சந்தையில்
வெருட்டலும் துன்பம்; குதிரை பேரத்தில்
விரட்டலும் துன்பம்; அவதூறு சொல்லி
அரட்டலும் துன்பம்; பணத்தால் ஆதரவு
திரட்டலும் துன்பம்; கயமை வழிகளில்
புரட்டலும் துன்பம்; கால்களை வாரி
மிரட்டலும் துன்பம்; மருட்டலும் துன்பம்;
ஏமாற்றம்
ReplyDeleteகோடையில் கானல் நீர் - எதிர்பார்ப்பு
தேடிச் சென்று பெறுவது - ஏமாற்றம்
ஏளனமாய் சிரிக்கும் சூரியன் - என் மனசாட்சி
கற்றுக்கொண்டேன் -
கறைவது கானல் நீர் மட்டும் அல்ல -
நானும் தான்...!
பித்து பிடித்து அலையும் 77000 மக்களில் நானும் ஒருவன்...
ReplyDeleteகுப்பை தேசம்
ReplyDeleteஎன்ன செய்வதென்று தெரியாமல் காகங்கள் காலையிலேயே கரையத்தொடங்கிவிட்டன.ஆமாம் இந்தப்பட்டணத்தில் கோழி கூவாது. இங்கு மட்டுமல்ல எந்தப்பட்டணத்திற்கு சென்றாலும் கோழி கொக்கரிக்க மட்டுமே செய்யும். ஆனால் இன்னும் மக்கள் நம்புகிறார்கள் கோழிதான் கூவுகிறதென.ஆனால் பட்டணத்தில் கறிக்கடைகளில் மட்டுமே கொக்கரித்தும் கூவிக்கொண்டும் இருந்தன கோழிகளும் சேவல்களும் .
காகங்கள் கரைந்துகொண்டிருந்தது தானே.ஆமாம். காலை 7 மணியாகிவிட்டதென யாரும் சொல்லாமல் தெரிந்திருந்தது காகங்களுக்கு. மனோ பாட்டி முன்னோர்களுக்கு படைப்பதென கருதி இரண்டு கரண்டி மாவினை இட்டவித்து சுவற்றின் மீது வைத்தாள். காகத்தின் கரைச்சல் முடிந்தது. நகரத்தில் இரைச்சல் ஆரம்பமானது. சிறிது நேரத்திலேயே யாசகம் கேட்டு வந்தான் சிறுவன் ஒருவன், எதுவுமில்லை என்று சுருக்கங்களை சுருக்கி கோரமுகம் காட்டினாள்.
சுத்தமான காற்றினை செலவு செய்து அசுத்தப்படுத்திக்கொண்டிருந்தனர் நம் மனித இனத்தினர்.அனைவருக்கும் அவசரமும் பதற்றமும்.இவர்களை சுமந்த பாவத்துக்கு அசுத்தமாகிக்கொண்டிருந்தது நிலமும்.குருவியின் சத்தம் அழகாய் கேட்டது அந்த சாலையில்.மரமில்லாத சாலையில் குருவியா?!, ஒரு அலைபேசியில் ரிங்டோனாக ஒலித்தது குருவியின் குரல். விநாயகப்பெருமான் போல வயிறு வீங்கிய போக்குவரத்துக்காவலர் ஒருவர் யாரோ கோட்டை தாண்டிவிட்டாரென கப்பம் வசூலித்துக்கொண்டிருந்தார்.
அரசாங்கத்தின் சாராய விற்பனையால் யாசகம் கேட்டுக்கொண்டிருந்தான் அங்கொரு சிறுவன். அது அவனின் தகப்பனுக்கு அன்றிரவு ஒரு குவார்ட்டரோ காலையில் கொக்கரித்த ஒரு கோழியாகவோ கிடைக்க உதவி செய்யும்.கண்களில் பசியும்,இடுப்பில் இந்திய சட்ட அமைப்பில் இருப்பது போல ஆங்காங்கு ஓட்டைகளுடன் கூடிய ஒரு கால் சட்டையும் அணிந்திருந்தான். கால்சட்டையின் நிறம் பார்த்ததில் அவன் அரசாங்கப்பள்ளியில் படித்திருக்கவேண்டும், இல்லையேல் அவன் தந்தை துப்புரவுப்பணியாளனாய் இருக்கவேண்டும் என்று யூகிக்க தோன்றியது.
களைத்துப்போன சிறுவன் அங்கிருந்த மரத்தடியில் நின்றுகொண்டிருந்தான்.பக்கத்தில் இங்கே குப்பைகள் கொட்டக்கூடாது என்று எழுதியதற்கு ஏற்றார்போல் குப்பைகள் குவிந்துகிடந்தது. அதில் தனது மானத்தைக்காத்துக்கொள்ள எதாவது துணி இருக்குமா எனத்தேடத்தொடங்கினான். அந்த ஓரமாய் நாய் மேய்த்துக்கொண்டே வந்துகொண்டிருந்தான் ஒரு வசதி படைத்த வசம்பு. அவனுடைய நாய் மூத்திரம் போவதற்கு தடையாய் இருக்கிறான் இந்த சிறுவன் என அவனைத்துரத்த, சிறுவனோ அங்கு கிடைத்த ஒரு செய்தித்தாளை எடுத்து மானத்தை மறைத்து ஓடினான்.செய்தித்தாளில் "இந்தியன் என்பதில் பெருமதில் கொள்வோம்" என பிரதமர் பேட்டி அளித்திருந்தார்.
ஆசிரியர் வேலை ஏமாற்றம்!!..
ReplyDeleteசோகம் நிறைந்த..
வானத்தில் அன்று..
மழை மேகங்கள் நிறைந்தது கண்டு…
கூவிக் களித்தன குயில்கள்!..
ஆடிக் களைத்தன மயில்கள்!..
இனி..
வாடிக் கிடந்த மரங்களில் எல்லாம்..
பூத்துக் குலுங்குமோ மலர்கள்!..
காத்துக் கிடந்த குளங்களில் எல்லாம்
துள்ளிக் குதிக்குமோ மீன்கள்!…
இயற்கையின் நியதியால்..
கணப் பொழுதொன்றில்..
காட்சிகள் மாறின..
கோடை வெறி பிடித்த..
வாடைக் காற்றொன்று..
மழை மேகக் கூட்டத்தை விரட்ட..
தண்ணீரை..
காத்துக் கிடந்த உள்ளங்கள் எல்லாம்..
கண்ணீர் வெள்ளத்தில் மூழ்க..
வெறிச்சென்ற வானத்தில் – மீண்டும்
பளிச்சென்ற வெய்யில் அந்தோ!.
முடிவில்..
ஏமாற்றம் மட்டும்தான் மிஞ்சியதோ – அங்கே
தீராத துயரம்தான் எஞ்சியதோ!!..
tamilan endru solada
ReplyDeletethalai nimirnthu nillada
tamilan,tamilan tha
eppa velai kidaikum
ReplyDeleteInaiku case enna achu?
ReplyDeleteஎமக்கு எதும் தெரியாது. ஆனாலும் கூறவா?. தள்ளுபடியே.
ReplyDeleteதயவு செய்து நான் சொன்னதை சரி பாருங்கள். அவ்வாறு இல்லாவிடில் தற்கொலையே செய்து கொள்கிறேன்.
Peyarai karga kasadara ennru vaithukondu epadi pirppokku thanama pesuvathu muraiya
Deleteஇதில் பிற்போக்கு தனம் ஏதும் இல்லை...முன்சென்ற காலங்களில் கற்றதை இப்போது நினைவுகூறுகிறார்...
DeleteAnyone called trb today for TET podtings?
ReplyDeleteஇயற்கையின் நியதியால்..
ReplyDeleteகணப் பொழுதொன்றில்..
காட்சிகள் மாறின..
இயற்கையின் நியதியால் அல்ல நண்பரே....
செயற்கையின் சதியால்
அறிக்கையின் வழியாய் ...
Nan tet exam ku padika evolo thunpakalaium vethanaium thandy tet exam pass pass paninen enaku entha year posting kidakavilaiyenral enaku paithiyam pidichu mentalaka thirivathu urithiyakividum
ReplyDeleteபைத்தியமே ஆனாலும் உரிமையை உண்மையை உலகுக்கு உறக்க சொல்வது உருத்தலாக உள்ளதா தோழா. நமக்கென்று எந்த பிரின்ஸ் கஜேந்திரனும் வர மாட்டான். நமக்கு சேர வேண்டியது யாரோ பறித்தால் விட்டு விடுங்கள். பிழைத்துப் போகட்டும். அல்லது போராடி திரும்ப பெறுங்கள். இதுதான் இயற்கை. தவிர்த்து மனம் வருந்தினால் நோவது உடலல்ல. உண்டு தேற்ற. மனம். இது உணவை நாடாது. பசியை மட்டும் நாடும்.
Deletearul selvam sir,
DeleteDon't confuse yourself. Be confident.
I passed tet 2012 attend cv 2012. But i did not select in that year because of certificate problem.
I wrote tet 2013 exam.
After tet 2013 exam
i attend cv for tet 2012 in sep 2013 in chennai.
Now i passed tet 2013 exam and attend cv also.
Last week selection letter came to me for tet 2012.
So everything will be clear automatically. Don't worry. Pray god.
What about today court case status? anybody knows pl ubdate...
ReplyDeleteInniku Trb Ku phone seithen. June varaikum pogadhu wait pannunga oru varathil athavathu proper information vandhona trb websitela varum. Website follow pannunganu sonnanga. Final list pathi ketathuku wait pannunganu sonnanga. Information engarirundhu eppo varumo....wait pannuvom. Evvalovo pannitom...idha pannamattoma...
ReplyDeleteThanks
Deletebairev sir. . good evening. . I watching your comments regularly. .
Deletecan you say (unga ganippu) whether I can get job or not. . for you ok means I will give my details
bairev sir. . good evening. . I watching your comments regularly. .
Deletecan you say (unga ganippu) whether I can get job or not. . for you ok means I will give my details
Bairav moorthy sir
Deletemy friend told TET selection list published after election
( for cv will conducted 82-89 candidates)
but
PG posting will publish before election date announcement
(now court cases pending )
Then
2014-15 posting before announcement old PG selection list must publish reason
idhu unmaiyana news a
illa idhuvum rumour ah
pls tell me
Mr,Bairav moorthi sir, very very thanks for u..........................this wil only temperory solution for our (90 & 90 above) tears.
DeleteAiyya2012 tet candidates nan oc 2012 la nanum 88 vangiten ippo theriyama pass pannitan appadiyae enakkum 2012 pass nu vangi kuduta ungalukku re.1 tharan aiyya
ReplyDeletethank u vry much sir....
ReplyDeletethank u vry much sir....
ReplyDeletefriends feb 20th evening final list varathan poguthu parungal election ku munnadi order koduthalthan govt ku nallathu nu avangaluke therium but join pandrathu june than confirm paravayillai march 1 function la order vangarom best of luck
ReplyDeleteUsha mam .are you tamil medium? I am tamil medium physics .mbc cut off 68. Dob 05.06.1989. Any chance to get job
ReplyDeleteUsha mam .are you tamil medium? I am tamil medium physics .mbc cut off 68. Dob 05.06.1989. Any chance to get job
ReplyDeletemanimaran seththuvittan because velai illai athanal sothukku valium illai eanave sethutan thadukka vantha mathavanum seththuvitan
ReplyDeleteAnbu selvi mam 82-89 candidates ku cv panama namaku posting kudupanga mam
ReplyDeletemannikkavum kathiravanum arunum kappathi amma 24 thwthikull velai koduthuviduvarkal enru nambikkai theivithanar eanave manam mari veedu thirumpivitten enkalai kappatriya kathiravanukkum arunukkum ennudaiya nanri nanrio oooo oooo nanri thank you
ReplyDeleteIs Tamil medium claiming candidates should have gone through all subjects only in Tamil 10+2+3 ? can any one clarify.
ReplyDeleteKarthiyayini Ramanan i am tamil medium claimed in major chemistry my tet waitage 73 i got the job?
DeleteSir real a 2012 ku posting order kudukurangala? Pls reply vel sir
ReplyDeleteYes..zeromadhavan sir. Enakku therinja varaikum solgiren. Send ur details to bairavmoorthy@gmail.com
ReplyDeleteAnbuselvi mam thanks for your positive comments..order kuduthakooda podhum mam...June LA join pannikalam. No problem.
ReplyDelete