ஆசிரியர் தகுதித்தேர்வின் வெயிட்டேஜ் மதிப்பிற்கான அரசாணை வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 15, 2014

ஆசிரியர் தகுதித்தேர்வின் வெயிட்டேஜ் மதிப்பிற்கான அரசாணை வெளியீடு

ஆசிரியர் தகுதித்தேர்வின் வெயிட்டேஜ் மதிப்பிற்கான அரசாணை வெளியிடப்பட்டது. அதில் 

55% முதல்  59% (82 to 89 மதிப்பெண்)வரை 36 வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது.

213 comments:

  1. போதும் போதும் இதுவே அதிகம்தான்

    ReplyDelete
    Replies
    1. ஆபத்து!!!!!! ஆபத்து!!!!!! ஆபத்து!!!!!! ஆபத்து!!!!!! பெரும் ஆபத்து!!!!!!

      82 -89 மதிப்பெண் பெற்றவர்களுக்கு தமிழ்நாடு அரசு வெயிட்டேஜ் 36 அறிவித்துள்ளது. அவர்களின் ஒட்டு மொத்த வெயிட்டேஜ் மதிப்பெண் 76. எனவே 76 மற்றும் அதற்கு கீழ் வெயிட்டேஜ் மதிப்பெண் பெற்று டெட் இல் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்களுக்கு பெரும் ஆபத்து!

      நாம் 17 ஆயிரம் பேர் மட்டுமே. அனால் அவர்கள் 46 ஆயிரம் பேருக்கு மேல். அதன் அடிப்படையில் தான் நமக்கு பெரிய ஆபத்து. 82 -89 மதிப்பெண் பெற்றவர்களில் கணிசமான அளவில் வெயிட்டேஜ் மதிப்பெண் 76 பெற்றிருப்பார்கள். எனவே

      எல்லாம் முடிந்த பின் ஐயோ போச்சே என்று புலம்புவதை விட வரும் முன் காப்பது சிறந்தது.

      Delete
    2. Dear Friends..
      Note this point. 90% and above-60, 80%to 90%-54 , 80% to 70%-48 , 70% to 60%-42 , (60% to 55%-36 ) how to possible in 60 % to 55% reduce the 06 marks. This is wrong order against the petition in this weight-age system in Chennai high court Monday. All the affected candidates mentally prepared and fight the above G.order immediately ....

      Delete
    3. Dear friends you are all fighting for weight-age marks for TET 2013, but TRB silently giving provisional selection order through postal for TET 2012 candidates those have attended cv asoke nager cennai last year

      Action of TRB going silently

      Delete
    4. very bad decission...very bad decission...very bad decission...very bad decission...very bad decission...very bad decission...very bad decission...very bad decission...very bad decission...very bad decission...very bad decission...very bad decission...very bad decission...very bad decission...very bad decission...very bad decission...very bad decission...very bad decission...

      39 is correct one......

      Delete
    5. ஆசிரியர் தகுதித் தேர்வு: 90 மதிப்பெண்ணுக்குக் குறைவாக பெற்றவர்க்கும் வெயிட்டேஜ் மதிப்பெண்: அரசு உத்தரவு
      -‍‍‍--தின மணி நாளேடு

      ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்பட்டுள்ளதால், 90 மதிப்பெண்ணுக்குக் குறைவாக எடுத்தவர்களுக்கும் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

      பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா இது தொடர்பாக வெள்ளிக்கிழமை ஓர் அரசாணை வெளியிட்டுள்ளார்.

      ஆசிரியர் தகுதித் தேர்வில் 150-க்கு 90 மதிப்பெண் (60 சதவீதம்) எடுத்தால் தேர்ச்சி பெறலாம்.

      இந்த நிலையில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு தேர்ச்சி மதிப்பெண்ணில் 5 சதவீதம் சலுகை வழங்கப்பட்டது.

      இதையடுத்து, ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினர் 82 மதிப்பெண் (55 சதவீதம்) எடுத்தாலே தேர்ச்சி பெற்றவர்கள் என அறிவிக்கப்பட்டது.

      ஆசிரியர் பணி நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறை கடைப்பிடிக்கப்படுகிறது.

      அதாவது, ஆசிரியர் தகுதித் தேர்வு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, பி.எட். ஆகியவற்றில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்படும். அதேபோல், ஆசிரியர் தகுதித் தேர்வு, பிளஸ் 2, பட்டயப்படிப்பு ஆகியவற்றின் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்படும்.

      ஆசிரியர் தகுதித் தேர்வை பொருத்தவரை இதுவரை 90 மதிப்பெண் மற்றும் அதற்கு அதிகமாக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு மட்டுமே வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்பட்டது. இப்போது தேர்ச்சி மதிப்பெண்ணில் சலுகை வழங்கப்பட்டுள்ளதால் 82 முதல் 89 மதிப்பெண் வரை எடுத்தவர்களுக்கு 36 மதிப்பெண்ணை வெயிட்டேஜ் மதிப்பெண்ணாக வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

      இதனடிப்படையில், பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் நியமனம் இருக்கும் என பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் சபிதா வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்துள்ளார்.

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. iam 88 in b.ed and 89 in DTED ennai pontravarkalai vida 2 madhipan adhikam vaangiya (above 90) neengal thakuthi petravarkal naangal thakuthi illathavaraa ??
    idhai kandipaaga arasum yerkaathu ..naangalum yerka maatom ....
    (unaku therinja court engaluku theriyaathaa)
    65,000 perusaa 14000 perusaa.....(TET 90 genius neengale calculate panunga)
    Naanga yellam senthu case potta ungaluku genmathukum velai kidaiyaathu
    FRIENDZZZZZ {82-89} Don't worry ...plsss file a case against this ....intha valakai thallupadi seiya merkolla vendiya nadavadikaikalai.....ipave thodankunga...!!!
    "பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
    பிற்பகல் தாமே வரும்"

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் 89 க்கு பதிலாக 90 எடுத்து இதுபோல் கூறினால் தான் நீ நியாயமான மனிதன்.எல்லோருமே சமம் தான். 82 எடுத்தவன் தகுதியான ஆசிரியர் என்றால் 81 எடுத்தவனும் தகுதியானவன் தான்.முதலில் ஆசிரியரான நீங்கள் இது வெறும் தகுதி தேர்வு என்பதை உணருங்கள்.

      Delete
    2. ne 89 eaduthu antha 1 ru mark la than fail aana apa eanga pochi antha 1 ru mark 2 du mark

      Delete
    3. இவ்வாறு பேசுவது நியாயம் இல்லை தோழரே. நாங்கள் போன முறை தகுதி இல்லை என்று புறக்கணிக்கப்பட்டவர்கள் தான். சிறிது யோசித்து பேசவும் தோழரே.

      Delete
    4. முதலில் ஒன்றை உணருங்கள். இந்த 55% மதிப்பெண் சலுகையால் நீங்கள் விளையாடபோவது உங்கள் இனத்தை, உங்கள் உங்கள் மதத்தை சார்ந்த உங்களை விட அதிக மதிப்பெண் எடுத்த உங்கள் சகோதரர்களின் வாழ்கையில் தான்.இந்த மதிப்பெண் சலுகையால் அடுத்த வகுப்பினரை தோற்கடித்து விட்டதாக இறுமாப்பு கொள்ளாதீர்கள். நான் கூறியது 45000 ம் பேரில் நிறையபேருக்கு தவறாக தெரிந்தால் மன்னியுங்கள்.

      Delete
    5. கடவுள் மீது ஆணையாக நானும் 88 தான்

      Delete
    6. நான் 89 மதிப்பெண்

      Delete
    7. 12th la 70 edutha pass nu solraga 69 edutha fail nu solraga, case podumpothu ithayum sathukuga pavam 12th la 69 eduthavan

      Delete
    8. mr jam vi neenga 89 mark nu solluringa. yerkanave cv mudichutenu sollirukiringa. yen poi solluringa. mathavangaluku aaruthala irukiravanga mathiri nadikiringa. neenga kudutha commenta appadiye copy and paste kudukiren parunga

      jam viFebruary 14, 2014 at 3:22 PM
      மாண்புமிகு முதல்வர் புரட்சி தலைவி டாக்டர் அம்மா அவர்களுக்கு,
      நாங்கள் ஆசிரியர் தகுதி தேர்வு 2013 ஆகஸ்ட் இல் தேர்ச்சி பெற்று கடந்த ஜனவரி மாதத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து ஆசிரியர் பணி வேண்டி காத்திருக்கிறோம். ஆகையால் தங்களின் பிறந்த நாளான 24.02.2014 அன்று தங்களது பொற்க்கரங்களால் பிறந்த நாள் பரிசாக எங்களுக்கு பணி நியமன ஆணை வழங்குமாறு சிரம் தாழ்த்தி வேண்டி கேட்டுக்கொள்கிறோம் . நன்றி.
      இப்படிக்கு
      தங்கள் உண்மையுள்ள


      இதை அப்படியே காபி பேஸ்ட் செய்து மெயில் அனுப்புங்கள்



      89 mark eduthvangaluku innum cv ku pogave illa. yepadiyo namaku job kedaitha pothumnu nenaikiringa. kooda irunthu muthukula kuthuravana vida, velipadaiya pesura Tamizhan thondane mel

      Delete
    9. நண்பர் Mr. விவரம் நான் 2012 இல் 89 மார்க்
      இப்போது பேப்பர் 1 : 90
      paper 2 : 115

      Delete
    10. Mr. விவரம் நண்பரே . என்னை பார்த்து இப்படி ஒரு வார்த்தை சொல்லிவிட்டீர்களே மனது மிகவும் வேதனையாக இருக்கிறது. நன்றி

      Delete
    11. Don't worry jam vi sir mr. Vivaram ungalai thavaraga purindhu kondu vittar

      Delete
    12. mr jam vi sir neenga antha etathula neenga sonnathu thavarakave padukirathu. ungaluku Paper II la 115 mark irukum pothu antha 89 mark nu(2012) solla avasiyam enna? appadiyanal neenga 2012 la 89 mark, ippu 115 mark vanki irukenu sollirugalam. mela ulla commenta padithu parungal

      Delete
    13. mr jam vi intha website varunkala teacher aakiya nam ennenkalaium, karuthukalaium pakirnthu kollvathurkana website. ennudaiya karuthukal ungal manathai vethanai paduthiirukirathu.. mr. jam vi sir ennai mannithu vidunga l very very very..........sorry friends.

      Delete
    14. Hello sir wtg evalavu vanumnalu case podunga but posting above 90kku poda solluga bcoz pathikka paduvdu nangalthan. 80% eduttha ungalale tet mudialaya. Heart la kai vaittu solunga neega pesuvadu muraiya

      Delete
    15. excuse me MR.THAMIZHAN THONDAN for your kind information if you are eligible for as equal as 89 & 90 the same between 81 & 82. so can you accept this?

      Delete
    16. thamilan thondaaaaaa vaaya mududa kalutha vaaya

      Delete
  4. All above 90 and 82-90 physics candidates ungal community. Weightage yai pathivu pannungal sir.

    ReplyDelete
  5. NEW PASSED (82-89) WEIGHTAGE
    Avargal UG & B.ED ill full weightage 15+15=30 irupathaga kolvom
    their weightage +2 marks serthu
    600-720 wii get 2+30+36=68
    720-840 will get 4+30+36=70
    840-960 will get 6+30+36=72
    960-1080 will get 8+30+36=74
    above 1080 will get 10+30+36=76

    ReplyDelete
    Replies
    1. Suppose they were 50%-70%in UG their weightage will be
      600-720= 65%
      720-840=67%
      840-960=69%
      960-1080=71%
      above 1080 will get 73


      Delete
    2. Suppose they were 50%-70%in UG their weightage will be
      600-720= 65%
      720-840=67%
      840-960=69%
      960-1080=71%
      above 1080 will get 73


      Delete
  6. Replies
    1. tet case ku oru mudive illainga adhu oru life long serial nama mudinjalum namma generation ku continue agum

      Delete
  7. Papper 1st than padikapaduvanga bcz 15+25+36--76



    appo kandipa ennaku job ila my mark 99

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. siranjeevi sir ithu ellam innum 10 or 20 days la nadakuma yes or no sollita vera job kavathu pogalam ore tension aga iruku enna seyyarathu nama inga pesuvathu avunga kadhuka vila poguthu etho namma relax agathan aaruthal sollikalam

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. anbu selvi mam ungaluku job kedaikum. kavalaipadinga. ethu natakumo athu natanthe therom. ungal ulaipirku yetra palanai kadavul nichayam kodupar.

      Delete
  9. ...I am get ready to buy a goat and pig...







    Ahhhhhh tir meiiiii........

    ReplyDelete
  10. anybody can tel me plzz plz plz tet mark 94 wtge 76 chemistry can i get job plz frnds

    ReplyDelete
    Replies
    1. என்ன நடக்குதுனு யாருக்கும் புரியவில்லை தோழியாரே... பார்போம்

      Delete
    2. priya dharshni mam 5% mark kuraithathurku apuram roll no maranthavankaluku roll no parthukida sonnanga, next 82-89 mark eduthavangaluku cut off arivichutanga, so trb avanka velaiya seithu kitte irukanga. so aduthu aduthu ovuontraga natakum. but job mattum june la than joint pannurtha mathiri irukum

      Delete
  11. நண்பர்களே தாள் 2ல் +2+BLit+DTed படித்தவர்களுக்கு weightage கணக்கிடுவது எப்படி

    ReplyDelete
    Replies
    1. d.ted,b.ed,tpt இதில் ஏதாவது ஒன்றின் மதிப்பெண் % கொண்டுதான்....இவை மூன்றும் ஒன்றாக கருதப்படுகிறது....(தமிழுக்கு மாத்திரம்)
      உங்கள் மாவட்டம்.. வேய்ட்ஏஜ் மற்றும் tet மதிப்பெண் என்ன நண்பரே.....

      Delete
    2. dted percentage is above 90 please give me the paper 2 weightage

      Delete
    3. dted க்கு 15 மதிப்பெண்....

      Delete
  12. Epdiyo Oru Mudivukku Vanga Pa.....

    ReplyDelete
  13. d.ted,b.ed,tpt இதில் ஏதாவது ஒன்றின் மதிப்பெண் % கொண்டுதான்....இவை மூன்றும் ஒன்றாக கருதப்படுகிறது....(தமிழுக்கு மாத்திரம்)
    உங்கள் மாவட்டம்.. வேய்ட்ஏஜ் மற்றும் tet மதிப்பெண் என்ன நண்பரே.....

    ReplyDelete
    Replies
    1. sri thambi neenga entha dt and major weigh evlo

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. சேலம் மாவட்டம்...
      பேப்பர் 1 = 79,
      பேப்பர் 2=தமிழ் 77..
      நீங்க...?

      Delete
  14. Epdiyo Oru Mudivukku Vanga Pa.....

    ReplyDelete
  15. Nan lam cv mudichu pala masam akipochu.......

    ReplyDelete
  16. wei 77 chemistry bc any chance pls anybody rply

    ReplyDelete

  17. Weightage marks should calculate as follows,
    TET marks * 0.4 = weightage
    Ex.
    150*0.4= 60
    140*0.4=56
    105*0.4=42
    90*0.4=36
    82*0.4=32.8
    I think that above calculation is correct. What about your opinion friends?

    ReplyDelete
  18. Hello Mr. Thamizhan thondan. ungalal samacheer books padithu 90 mark edukka vakku illai. aanal vai kilaya case poduvathai patri pesukirai. ungal case engalai ondrum seiyya mudiyathu. mudhalil 90 mark vangukira valiya paru. appuram case podalam

    ReplyDelete
    Replies
    1. NANGA CASE POTA PICHAIYALA NEEGA 90 MARK VAAGI IRUKIGA ATHAI MARADUTADINGA...COOL LA IRUNGA BOOSSSSSSSSSSSS...

      Delete
    2. hello anandan neenga case pota atchaya pathiram ethu ??? konjam thelivaga sollu ?
      kantipaga reply venum

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
  19. +2la maths eduthavanga
    deg'la maths group eduthavanga
    master deg mudichavanga

    maths la puli'nu per eduthavanga

    intha problem solve pannunga

    Proof: 90=104


    Ans:

    ReplyDelete
    Replies
    1. therom: tntet rule using, mark 90=104, because wightage is 42. ok, but you think it is wrong,you ask govt
      { engaa vaththiyaru ipadi than sonnaru}

      Delete
    2. I'm not a kanakku tiger like u but still I think I can reply.

      In your school 0=34. Which is fail.

      Also 35=100 which is pass. Is it OK Mr Senthil?
      From a Goundamani rasigar.

      Delete
    3. mr.viveram , I appreciate you and your confident , as you said yesterday they have released a G.o. keep on giving information.

      Delete
  20. +2la maths eduthavanga
    deg'la maths group eduthavanga
    master deg mudichavanga

    maths la puli'nu per eduthavanga

    intha problem solve pannunga

    Proof: 90=104


    Ans:

    ReplyDelete
    Replies
    1. அத உடுங்க +2 la
      Proof : 840 =959

      Ans:

      Delete
    2. Mr.jam vi உங்களுக்கு Mr. விவரம் சொல்லறது கொஞ்சம் புரியலன்னு நினைக்கிறேன்...இங்கு உள்ள வித்தியாசம் 2மதிப்பெண் தான் ஆனா அதற்கும் மதிப்பு உள்ளது தான்...ஆனால் tet ல 6மதிப்பெண் வித்தியாசம் உள்ளது...அதும் trb ல கணக்கிடுவது போல tet மதிப்பெண்ணை அப்படியே கணக்கிட்டால் அதன் மதிப்பு இன்னும் அதிகம்.....யோசிங்க....

      Delete
    3. Reservation category 82=OC90= pass.. idhu mattum correct ah Sir?

      Delete
    4. கேளுங்க ..கேளுங்க...ஆனா எந்த கேள்விக்கும் பதில் மட்டும் நம் அரசிடம் இருந்து எதிர்பாக்காதீங்க...ஏன்னா கிடைக்காதத ஏன் எதிர் பாக்கணும்....

      Delete
    5. நன்றாக புரிகிறது ஸ்ரீ அவர்களே. டெட் இல் அதிக மார்க் எடுக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை இருக்க வேண்டிய இருந்த காரணத்தால் அதற்க்கு மதிப்பு அதிகம். அனால் பிளஸ் டு அவ்வாறு கட்டாய சூழ்நிலை இல்லை . அதனால் மதிப்பு குறைவு.
      என்னை பொறுத்தவரை 0.01 மதிப்பெண்ணுக்கும் மதிப்பு உண்டு.

      Delete
    6. TNTET WEIGHT THEOREM:

      PROOF :::

      according to the TNTET weightage system G.O.252

      90 marks = 36 ----(1)

      104 mark = 36 ----(2)

      From (1) & (2) we get
      90 marks = 104 marks equal...
      Hence the theorem proved..

      Delete
    7. This comment has been removed by the author.

      Delete
    8. Thiru sp sir very good
      accuratea correct
      intha Problem ku full mark 104
      but na(teacher) ungaluku pota mark 90
      Father: yen da 90 eduthuruka? 14 mark kuraiva vankiruka? olunga padikalaiya?
      Thiru sp: illa pa na sariya than seithiruken
      enga sir than sonnanga 104um 90um onnu thanu
      104=90
      Father: evanta avana vaathiyara potathu? ...................

      Delete
  21. Hi frnds pls tell me i am mbc paper 1 i ll get a job my wtge 73

    ReplyDelete
  22. Hi frnds pls tell me i am mbc paper 1 i ll get a job my wtge 73

    ReplyDelete
    Replies
    1. மன்னிக்கவும் நண்பா
      வாய்ப்பு மிகவும் குறைவு

      Delete
    2. 79 weightage il niraya per irrukkanga nanba. nan tet 1il 76 BC. yenakkum kidaikkathu.

      Delete
    3. hello, mr.jam vi sir, my tet mark is 113.and my major is english,my weightage 76.bc. women. can i get the job this time? i am egerly waiting for the posting? is it possible? i am waiting for your reply.

      Delete
    4. கனி தோழியரே நீங்களும் நம்ம ஜாதி தான். நானும் ஆங்கிலம் . மதிப்பெண் 115 . வெயிட்டேஜ் 78 . நீங்கள் பெண்ணாக இருப்பதனால் அதிக வாய்ப்பு உண்டு. வாழ்த்துக்கள்

      Delete
    5. sir, namma major la how many people have passed? how many vaccancies are there? a small calculation plz. and how many are above 75 weightage?plz be frank sir

      Delete
    6. Hello jamvi sir I am radhika. My weight age is 75.major-physics.caste-bc. Can I get any possibility to get a job.pls reply sir.

      Delete
    7. Nanpare JAM VI, Jaathi Entra Varthaiyai Ingu Payanpaduthathirkal Nanpare

      Delete
    8. Kasthuri தோழியரே.. மன்னிக்கவும் நான் சொன்னது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது . நான் ஜாதி என்று குறிப்பிட்டது ஆங்கிலம் மேஜர் ஐ தானே தவிர வேறு எதையும் இல்லை .
      கனி தோழியரே .. 2012 பரீட்சைக்கு முன் இருந்த ஆங்கில காலிடங்கள் 4000. இதில் வேலைக்கு சென்றவர்கள் 2200 . மீதம் 1800 . சட்டசபை அறிவிப்பிற்கு பிறகு சுமார் 2200. தற்பொழுது தேர்ச்சி பெற்றவர்கள் சுமார் 6000 . அரசு நினைத்தால் சுமார் 4000 பணியிடங்கள் நிரப்பலாம். நாளிதழ் படித்தபடி 77 மார்க்குக்கு கீழ் அதிகம் இருக்கிறார்கள். அதில் 75 மார்க்குக்கு கீழ் நிறையபேர் இருக்கிறார்கள். ஆனால் பிரச்சனை என்னவேன்றால் இந்த மதிப்பெண் தளர்வினால் அதிகம் பாதிக்கப்பட போவது ஆங்கிலம், தமிழ் மேஜர் தான். இவற்றில் தான் அதிகம் பேர் இருக்கிறார்கள்.
      radhika revathi தோழியரே.. physics மேஜர் ஐ பற்றி சரியாக தெரியவில்லை . மன்னிக்கவும் .

      Delete
    9. thank you for your infrmation mr.jamvi sir.so it is hard to get a job for me i think.

      Delete
  23. Schl LA pasagala meikkurathukku bathil.
    10 panniya mechalum panakarana aaidalam

    ReplyDelete
  24. Sir anybody know how many candidates are passed and vaccines in maths

    ReplyDelete
  25. Why a lot of case is filled a case against TRB. please think over it. that means TRB is doing lot of mistake.

    ReplyDelete
  26. Hello mr. Thamizhan thondan. Mind ur words, 90 mark eduka vakku iladha neenga ipdi comment pana kevalama ilaya? Earkanave ellarum ( 90above) kola verila irukanga indha situationla neenga ipdiyelam comment pandradha avoid pandradhu ungaluku nalladhunu nenaikren Be careful.

    ReplyDelete
  27. Dear friends, please think over it. Why are cases filled against TRB ? The TRB is doing really mistakes. TRB will get place in Guinness Record very quickly.

    ReplyDelete
  28. 75waitage physics BC வாய்ப்பு இருக்க??

    ReplyDelete
  29. I am history major my weightage is 65, mbc, plus2,BA,B.ed in tamil medium any chance for me anybody pls reply.

    ReplyDelete
  30. I am history major my weightage is 65, mbc, plus2,BA,B.ed in tamil medium any chance for me anybody pls reply

    ReplyDelete
  31. Inimelavathu arasu thiruntha vedum seniority pinpatrinal ithannai case kaluku pathil solla vediya avasiyamillai
    Thavarana pathiyil arasai vazi nadathum athikarikallai court thiruthuma or arasin kolgai mudivu enna kurividuma naan kuriyathu thavara sariya pls reply frnds

    ReplyDelete
  32. My wtage 72 paper2 maths OC chance irukka? Pls tell me

    ReplyDelete
  33. My wtage 72 paper2 maths OC chance irukka? Pls tell me

    ReplyDelete
  34. My wtage 72 paper2 maths OC chance irukka? Pls tell me

    ReplyDelete
  35. My wtage 72 paper2 maths OC chance irukka? Pls tell me

    ReplyDelete
    Replies
    1. Please call 94860 28204 for details. I am also OC candidate.

      Delete
  36. This comment has been removed by the author.

    ReplyDelete
  37. Am attend CV in Chennai. I have one doubt about CV. Degree markla ella (Part I Part II Part III) markum add pannangala or major (Part III) only add pannangala. plz clarify my doubt

    ReplyDelete
  38. Don't worry all candidates for paper2 job confirm my best wishes

    ReplyDelete
  39. வெய்டேஜ் 76-க்கு மேல் வாங்கியவர்கல் மனநிம்மதி உடன் உள்ளனர்,
    புதிதாக 82-89 வாங்கி தேர்ச்சி பெற்றவர்களும் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.
    என்னை போன்று 104 மதிப்பெண்கள் பெற்று வெய்டேஜ் 72 வாங்கி, தினமும் இரவிலும் தூக்கம் இல்லாமலும், பகலிலும் நிம்மதி இல்லாமலும் எத்தனை பேர் உள்ளனர். நான் சென்ற தேர்வில் 88 மதிப்பெண் (ஆங்கிலம்). எங்களை போன்று கஷ்ட படுபவர்களை இந்த அரசு கண்டுகொள்ளாதா....?

    ReplyDelete
    Replies
    1. High court orderodu mika periya matram weitagel varum tholargala.1mark differenceku 6 mark weigtage ithu mika periya muttal thanam

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. நண்பா... நாம் ஏதாவது செய்ய வேண்டும்... நமக்கான நாள் வர வேண்டும்.....

      Delete
  40. my wtg 68 sc.. paper ii job kidaikuma...pls tl...kidaikathu

    ReplyDelete
  41. வயதாகி 75-க்கு கீழே வெய்டேஜ் வாங்கியவர்களே...!
    90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று வெய்டேஜ் முறையினால் பாதிக்கப்படுபவர்களே...!
    வெய்டேஜ் முறை வேண்டாம் என்பவர்களே....!
    நீங்கள் தாள்-1, தாள்-2 எதுவாக இருந்தாலும் போராடுங்கள்....!
    இந்த வெய்டேஜ் முறையை மாற்றுவோம்....!
    கோர்ட்-க்கு போய் போராடுங்கள்.....!
    அனைவரும் இணைந்து போராட்டம் நடத்துவோம்...!
    விடக்கூடாது, இப்போது அமைதியாக விட்டு விட்டால் நாம் கஷ்டப்பட்டு படித்து பெற்ற மதிப்பெண் வீண்....
    அடுத்த ஆண்டு வெறும் 1000 இடம் கூட இருக்காது.....
    போராடுவோம்....மாற்றுவோம்.....
    போராடுவோம்....மாற்றுவோம்.....
    போராடுவோம்....மாற்றுவோம்.....
    போராடுவோம்....மாற்றுவோம்.....
    போராடுவோம்....மாற்றுவோம்.....
    போராடுவோம்....மாற்றுவோம்.....

    ReplyDelete
  42. இப்பொழுதாவது நம்மில் ஒருவர் நாம் அனைவருக்காகவும் வழக்கு தொடர்ந்து உள்ளாரே! அவருக்கு மிக்க நன்றி.

    அவ்ர் இந்த குறிப்புகளோடு (சலுகை மதிப்பெண்ணை எதிர்த்து) நின்று விடாமல், tet தேர்வு முடிவு வெளியிடப்பட்ட 3 மாதங்களுக்குள், தகுதிபெறும் ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்று அரசாணை உள்ளதாக சிலர் கூறுகின்றனர்.
    அதை நாமும் google ளில் தேடிப் பார்க்கலாமே!

    அப்படி உண்மையெனில் அதை வைத்துக் கொண்டே நாம் கோரிக்கை மூலமாகவும், நீதிமன்றத்தின் மூலமாகவும் உடனடியாக பணி நியமனம் வழங்க சொல்லி தமிழக அரசை வற்புறுத்த முடியும்.

    நமக்கு nov 5 தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இப்பொழுதது 3 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது

    ReplyDelete
  43. unaviratham erukkalam friends.ple join by sangeetha

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக தோழி.... இணைவோம்... புதிய விதி செய்வோம்...

      Delete
  44. Already cv completed candidates don't feel,selection list is ready to publish in trb.but awaiting for CM order.it will be publish SOON .don't argue with this GO.if selection list published for first cv complted candidates no need to argue.....so expect selection list.....

    ReplyDelete
    Replies
    1. raj pls ungaluku yeppadi therium rombha yemandhutom neeglavadhu unmaiya soolugha

      Delete
    2. raj pls ungaluku yeppadi therium rombha yemandhutom neeglavadhu unmaiya soolugha

      Delete
  45. ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண்னில் மாற்றம் புதிய அரசாணை thevai 

    Seniority ku vaippu illammal Revised waitage yematram alikirathu
    ithuvum therthal yukdhi enbathai velai illatha pattatharigalana nangal nangu arivom
    plus two marks group variyaga muranpadugal kanapaduvathal weightage lirunthu neeka vendum OR
    Plus two or otherwise option seniority ku waitage valanga vendum
    Amma avarga 110 vithi in mulam speech koduthu GO veliyiduvargal yena nambikaiyudan ethir parkirom
    EXPECTED WEIGHTAGE FOR SENIORITY
    1-2 years 2 marks
    3-4 years 4 marks
    5-6 years 6 marks
    7-8 years 8 marks
    9 & above years 10 marks
    These are senior unemployed Graduate Teachers Request to Honour'le Future PM Purachi Thalaivi. AMMA Avargal

    ReplyDelete
  46. ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண்னில் மாற்றம் புதிய அரசாணை thevai 

    Seniority ku vaippu illammal Revised waitage yematram alikirathu
    ithuvum therthal yukdhi enbathai velai illatha pattatharigalana nangal nangu arivom
    plus two marks group variyaga muranpadugal kanapaduvathal weightage lirunthu neeka vendum OR
    Plus two or otherwise option seniority ku waitage valanga vendum
    Amma avarga 110 vithi in mulam speech koduthu GO veliyiduvargal yena nambikaiyudan ethir parkirom
    EXPECTED WEIGHTAGE FOR SENIORITY
    1-2 years 2 marks
    3-4 years 4 marks
    5-6 years 6 marks
    7-8 years 8 marks
    9 & above years 10 marks
    These are senior unemployed Graduate Teachers Request to Honour'le Future PM Purachi Thalaivi. AMMA Avargal

    இப்பொழுதாவது நம்மில் ஒருவர் நாம் அனைவருக்காகவும் வழக்கு தொடர்ந்து உள்ளாரே! அவருக்கு மிக்க நன்றி.

    அவ்ர் இந்த குறிப்புகளோடு (சலுகை மதிப்பெண்ணை எதிர்த்து) நின்று விடாமல், tet தேர்வு முடிவு வெளியிடப்பட்ட 3 மாதங்களுக்குள், தகுதிபெறும் ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்று அரசாணை உள்ளதாக சிலர் கூறுகின்றனர்.
    அதை நாமும் google ளில் தேடிப் பார்க்கலாமே!

    அப்படி உண்மையெனில் அதை வைத்துக் கொண்டே நாம் கோரிக்கை மூலமாகவும், நீதிமன்றத்தின் மூலமாகவும் உடனடியாக பணி நியமனம் வழங்க சொல்லி தமிழக அரசை வற்புறுத்த முடியும்.

    நமக்கு nov 5 தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இப்பொழுதது 3 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது
    வயதாகி 75-க்கு கீழே வெய்டேஜ் வாங்கியவர்களே...!
    90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று வெய்டேஜ் முறையினால் பாதிக்கப்படுபவர்களே...!
    வெய்டேஜ் முறை வேண்டாம் என்பவர்களே....!
    நீங்கள் தாள்-1, தாள்-2 எதுவாக இருந்தாலும் போராடுங்கள்....!
    இந்த வெய்டேஜ் முறையை மாற்றுவோம்....!
    கோர்ட்-க்கு போய் போராடுங்கள்.....!
    அனைவரும் இணைந்து போராட்டம் நடத்துவோம்...!
    விடக்கூடாது, இப்போது அமைதியாக விட்டு விட்டால் நாம் கஷ்டப்பட்டு படித்து பெற்ற மதிப்பெண் வீண்....
    அடுத்த ஆண்டு வெறும் 1000 இடம் கூட இருக்காது.....
    போராடுவோம்....மாற்றுவோம்.....
    போராடுவோம்....மாற்றுவோம்.....
    போராடுவோம்....மாற்றுவோம்.....
    போராடுவோம்....மாற்றுவோம்.....

    நண்பா... நாம் ஏதாவது செய்ய வேண்டும்... நமக்கான நாள் வர வேண்டும்.....
    போராடுவோம்....மாற்றுவோம்.....
    போராடுவோம்....மாற்றுவோம்.....

    நிச்சயமாக தோழி.... இணைவோம்... புதிய விதி செய்வோம்...

    unaviratham erukkalam friends.please join

    ReplyDelete
  47. This comment has been removed by the author.

    ReplyDelete
  48. sir history nilamaiya solunga pls anoda cutoff 68 athavathu vaaipueruka.

    ReplyDelete
    Replies
    1. if you got 90 above in tet sure you will get job ; 2012- out of 1500 only 100 posting filled for history

      Delete
  49. Oru nilaiyana mudivai eduka yean intha arasu thadumarukirathu? Oh, therthal kaatru palamaga veesuvathu than karanam.

    ReplyDelete
  50. Oru nilaiyana mudivai eduka yean intha arasu thadumarukirathu? Oh, therthal kaatru palamaga veesuvathu than karanam.

    ReplyDelete
  51. TNTET WEIGHT THEOREM:

    SOLUTION:

    according to the TNTET weightage system G.O.252

    90 marks = 36 ----(1)

    104 mark = 36 ----(2)

    From (1) & (2) we get
    90 marks = 104 marks equal...
    Hence the theorem proved..

    ReplyDelete
  52. kattpaka poratuom. weitage system change panna solli.eppothu vittal nammal appothum velai anpathu kanal neraka poivitum. ple friends join with u.vittle aluthu vethalai ataivathu antha vakailum thirvu akathu.

    ReplyDelete
  53. Pogada neegalum ogga achium

    School vathiyara velaikku serdhu 10 pasagala meikkurathukku bathil

    10 panniya mechalum panakkarana aidalam

    ReplyDelete
  54. Pepar 1 mark 98 wiet 76 sineorti 2009
    MBC. Dob 04.04.1989 job kidaikuma? Plzs repl?

    ReplyDelete
  55. I am history major my weightage is 65, mbc, plus2,BA,B.ed in tamil medium any chance for me anybody pls reply.

    ReplyDelete
  56. I am English major my weightage is 62,BCM studied in tamizh medium may have i any chance

    ReplyDelete
    Replies
    1. hai iam english major tet mark 98 weightage 73 bc cnfidenta irunga job kidaikum

      Delete
    2. தமிழ்&ஆங்கிலம் 2 Majorukkum தமிழ் வழி இட ஒதுக்கீடு கிடையாது..

      Delete
    3. BA english' a eppadi thamil medium'la padicheenga????????????

      Delete
  57. The persons who have got 100-104 and having less marks in +2, degree, B.ed are trying to delay the selection process.

    But the weightage GO is published in last year. Nobody realised the impact of this system for 2 years.

    They cannot improve their +2, degree, B.ed marks. But can improve TET marks.

    They have defined in the GO, based on % marks and not 90=104. But try to understand this. If you go on fight or filing case , there is no end. You cannot change the method now.(This question arises because almost 99.5% people have got 60-70% or 90-104)

    It is not the right time to do like this.Already the uneducated politicians are playing like anything.

    The persons who have got 100+ marks in TET (by their hard work) with very low marks in +2, degree, B.ed are crying.This is whose problem?

    They tell the reasons like this. " We have studied in 1990s.that time the marks awarded are low. but now the marks are high". Then you are questioning the education system. ( I would like to give a message to those people, I have a friend studied in 1990s and got 76% in +2 and 85% in Degree and 75% in BEd and 68% in TET.).If I tell kike this, you will ask which college?, which university ?. There is no end for this.

    For your advantage, you should not claim such a delaying and gunning cases. Due to this everyone will suffer.

    Hope you understand this.

    ReplyDelete
    Replies
    1. sir, all are self- fish So, no problem for put up the case. Because relaxation also finished. It also after cv. After this case one clear cut idea may get by the govt. Till then we have to wait.
      Also, instead of +2 mark they can calculate the experience and seniority.

      or

      for +2 mark 5
      for exp&seniority 2.5 + 2.5 = 5

      may be correct.

      Delete
  58. I am english major wtge 77 paper 2 bc may i have any chance

    ReplyDelete
  59. I am english major wtge 77 paper 2 bc may i have any chance

    ReplyDelete
  60. I am english major wtge 77 paper 2 bc may i have any chance

    ReplyDelete
  61. I am history major my weightage is 65, mbc, plus2,BA,B.ed in tamil medium any chance for me anybody pls reply.

    ReplyDelete
  62. I am tamil wtge 72 bc tet mark 93 ennakku velai kitaikkuma pls tell me

    ReplyDelete
  63. somebody tell me how to type in tamil font

    ReplyDelete
    Replies
    1. தோழரே கல்விச்செய்தி வலைதளத்தின் வலதுப்பக்கம் பாருங்கள். தமிழில் தமிழ் எழுதி என்று இருக்கும். அங்கு சென்று type pani copy pani comment box il paste panikolavum

      Delete
    2. are u understand my point or not ?

      Delete
  64. I am tamil mager wtg71 sc +2 715mark=2,degere_52%=12,bed_82%=15 ,tet104=42 any chance me pls inform me pls..pls..pls

    ReplyDelete
  65. I am tamil mager wtg71 sc +2 715mark=2,degere_52%=12,bed_82%=15 ,tet104=42 any chance me pls inform me pls..pls..pls

    ReplyDelete
  66. my weightage is 79 in paper I mbc community handihapped quota date of birth 12.05.1985.please job enakku kidaikumanu sollunga pls

    ReplyDelete
  67. nagarajan ph quota pass panna ellorukum job confirm be happy

    ReplyDelete
    Replies
    1. HELLO BOSS ETHA VACHU SOLRINGA PLEASE TELL ME YOUR NO I CALL YOU

      Delete
    2. hello madam plesae tell me how do you say confidentally handihapped persons get job? reply must

      Delete
    3. nagarajan ph quota 3 percent iruku adhula cutoff partha ungaluku weigh mark um niraiya iruku same weigh ph quota la varum pothu age parpanga unga age um preference kidaikum padi iruku so confident aga irunga innum santhegama velai kidaicha enaku treat kodukanum

      Delete
    4. treat enna madam treat muthal matha sambalamey ungalukku than

      Delete
    5. nagarajan entha district neenga

      Delete
  68. This comment has been removed by the author.

    ReplyDelete
  69. who belong to Maths major enter ur weitage and date of birth

    ReplyDelete
  70. l am maths major cut off 77.dob 1986.job kidaika chance iruka.plaza tell me.

    ReplyDelete
  71. k.sivakumar my weitage is 73 maths BC is their any chance to get the job

    ReplyDelete
  72. i am maths.. weihtage is 80. . . possible to get job?

    ReplyDelete
  73. amal raj 80 nalla weightage neenga oc aga irunthalum chance sure neengal virumbiya idame kidaikum all the best

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி