புதிய ஆசிரியர் நியமனம் இப்போதைக்கு இல்லை என்று தினமலர் செய்திதாள் செய்தி வெளியிட்டுள்ளது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 6, 2014

புதிய ஆசிரியர் நியமனம் இப்போதைக்கு இல்லை என்று தினமலர் செய்திதாள் செய்தி வெளியிட்டுள்ளது.

புதிய தேர்வர்களுக்கு இந்த மாத இறுதியில் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும் என்றும், புதிய ஆசிரியர் நியமனம் இப்போதைக்கு இல்லை என்றும் தினமலர் செய்திதாள் செய்தி வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு செய்தித்தாளும் வெவ்வேறாக செய்திகளை வெளியிடுவதால் தேர்வர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.எனவே இதுகுறித்து டி.ஆர்.பி தெளிவான பதிலை விரைவில் வழங்க வேண்டும் என தேர்வர்கள் எதிர்பார்க்கின்றனர்.

71 comments:

  1. cv ponavangalukku posting podura velaiya parunga

    ReplyDelete
  2. Dinamalar oru dubakoor news paper unmaiyana news a podamattran

    ReplyDelete
  3. achahchoo namba nimathiya irukavae mudiyathu pola pavipasanka ippadi panndranunka

    ReplyDelete
  4. Don't worry , thinamalar only guess news

    ReplyDelete
    Replies
    1. Kalvi seithi Thavarana news veliedukirathu endu TRB il Oru Madam sollukirarkal. Nan Intha news sai avarkalidam read paanni kattinenen , Which edition enru ketkirarkal


      Kalviseithi editor ithu entha edition Entha disit. news pls teel


      Pls call TRB:04428269968

      Delete
    2. நன்றாக தெரியும் படி பேப்பர் cutting உடன் இருகிறதே ...இது trb இன் சந்தேகமா ...?

      Delete
  5. tet relaxation epdi 2012 ku porunthatho athe pola muthalil cv mudithavargalin pattiyalil puthithaga salugai mathippennil pass anavargal idam pera koodathu.

    ReplyDelete
  6. electhionukuka sallugai endra peril endraya cm in deedr arivippu. mattra edhir katchienar salaugai pathavillai engidranar. aanal cv mudithu seela natkalil vellai kedaikkum endru ediparpavargal patri kavalai paddum aracial vathigal yarum illai. vittil mariyathi potchi. evargalal nattil namathu oorimiyum potchi. ennudaiya thalmaiyana vendugol cv mudithavargalukku vellai koduthuvittu indru pass seitha nabergalukku cv nadathi adutha kalvi aandin pannieedangalai nirappa venddum. ithai mirrinal yarrukum vellai tharatha endraya kathiyaum ethai aracial seium matra katchium othukkom. vote for notta.........

    ReplyDelete
    Replies
    1. those are complieted C V , get job immetiely, we are vote for amma J J, otherwise vote for notta .ok .

      Delete
  7. Voorla pala exam eluthunavanlam nimmathiya irukan.but ore oru exam pass panitu naanga padura avasthai iruke.aiyyaiyaieeoo...koduma sir

    ReplyDelete
  8. தினம் தினம் உங்க TRP rate காக ஒவ்வொருத்துரும் ஒரு வேளை இப்புடி இருக்குமோ, ஒரு வேளை அப்புடி இருக்குமோனு ஏதாவுது போடுங்க. but நம்ம அரசு left la indicater pottu right la Kai katti கடசீல எதும் பன்னாம நே.....ரா..... போயீ இது எப்புடி வேனாலும் இருக்கும்னு காட்ட போகுது.

    ReplyDelete
  9. I am history major, mbc,Tet mark 92,my weightage 69 hereafter any chance?

    ReplyDelete
    Replies
    1. Sir wait for trb announcement nanum unga major tha

      Delete
    2. I am allso history major 91 mark,weightage 70, oc chance eruka

      Delete
  10. Yethu unmaiyana news nu theriyadha indha kulappamaana velaiyil , trb ena process panuranga nu velipadaiyaga koora vendum. And they should attend the phone calls and must answer us.

    ReplyDelete
  11. Actually its not time to do Mark relaxation at all... Since certificate verification completed candidates are waiting for our final lists . This is totally insane to us. So please do the possible upcoming process for certificate verified candidates.....

    ReplyDelete
    Replies
    1. Kalvi seithi Thavarana news veliedukirathu endu TRB il Oru Madam sollukirarkal. Nan Intha news sai avarkalidam read paanni kattinenen , Which edition enru ketkirarkal


      Kalviseithi editor ithu entha edition Entha disit. news pls teel


      Pls call TRB:04428269968

      Delete
  12. Tet mark 96, paper 1, My weightage 76, birth 1981, MBC if any one tell chance irukka

    ReplyDelete
    Replies
    1. As per new result they can get MAXIMUM Weightage 82 - 89 = 36 (36+15+15+10) = 76 who are all have 76 and above don't worry

      Delete
  13. Dear all brothers and sisters.....dont vote for any politcian....instead you put for nota.......
    everyone is playing opputuntistic politics......let us show our strength.....in the parliament election...please spread this news to everyone.......most of the politician comes to politics to have MP/MLA postings which give the license to loot people money and cheat the innocent ... people

    ReplyDelete
  14. tet means dead ....
    see trb dictionary....

    ReplyDelete
  15. cv mudithavargalae nam and namadhu family,,, vote poduvathuthu namathu urimai....
    aanal indha political vote kaga enna venalum seiyum enbathu nam nandraga therinthukondom...

    vote for --------?

    ReplyDelete
  16. Please vote "NOTA"
    "NOTA"
    "NOTA"
    "NOTA"
    "NOTA"
    "NOTA"
    "NOTA"
    "NOTA"
    "NOTA"
    "NOTA"

    ReplyDelete
    Replies
    1. Nanbargale jayalalitha 4000, 5000 rupees ku temporary teachers posting pottu rusi kanda poonai aagi vittar. police posting kooda temporary possting than podurar. Agave after election namakku permanent posting poda virumba mattar. So pls. vote
      "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA"

      Delete
  17. Friends. Ellorum nota. Vote. Podunga

    ReplyDelete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. Anybody TET marks above 90 and know about weightage and against weightage Mark then call me 9952198486

    ReplyDelete
  20. What about pg trb posting please tell anybody

    ReplyDelete
  21. This comment has been removed by the author.

    ReplyDelete
  22. நண்பர்களே,

    இது என்னுடைய சிறு கருத்து..

    ஒரு வேலை 2012 இல் ஒதுக்கீடு கொடுத்தால் அந்த தேர்விலேயே 30000 நபர்கள் தேர்வாக வாய்ப்பு இருக்கு. அவர்களுக்கு முன்னுரிமை என்றால் இப்பொழுது இருக்கிற காலியிடங்கள் 20000ம் அவர்களுக்கே நிரப்ப பட்டுவிடுமே!... அப்படியானல இப்பொழுது தேர்வானவர்களில் 1 நபர் கூட வேலைக்கு செல்ல வாய்ப்பு இல்லை என்றாகி விடுமே ....

    எது எப்படியோ எனக்கு எதுனாலும் சாதகமே !!!

    ReplyDelete
    Replies
    1. sir last time 83 to 89 eduhavanga intha murai kandipa pass panni irupanga 2000 per 2012 la select aanalum ippa passed candidates aga than irupanga nan last time 87 and intha time 102 ellam ondru than one year engaluku waste aanathu

      Delete
    2. Rocky sir romba selfisha think panringa.

      Delete
    3. அது எப்படிங்க...இப்ப மட்டும் மதிப்பெண் சலுகை வேண்டும்....மற்றவர்களுக்கு என்றால் ஏதோ சும்மா கொடுக்கறதா நினைக்குறீங்க....உரிமை என்றால் எல்லோருக்கும் தான்....இல்லை என்றாலும் அது எல்லோருக்குமாக இருக்க வேண்டும்....

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
  23. ida othikeedu 2013 mattuma? illa 2012 kuma? tell me any one pls

    ReplyDelete
    Replies
    1. AMMA ANNOUNCED CLEARLY THE RELAXTION IS ONLY FOR UPCOMING EXAMS AND ALSO AUGUST 2013.THATS ALL. THAT WAS CLEARLY TOLD IN ASSEMBLY.

      Delete
    2. amma sonnathu 2013 kum porunthum adhuku artham adutha exam varai wait panna vendam 2013 ke relax pannalam but avunga 2013 ku mattum than poruntum 2012 ku porunthathu nu sollavillai note this point

      Delete
    3. 2013 kkum porunthum thats all that is the way only Mr. Veeramani ask the question for 2012

      Delete
    4. கொஞ்சம் யோசித்தாலே இதில் உள்ள பிரச்சினை புரியும் நண்பரே.....நீங்கள் இந்த வருடம் 90 வாங்கி தேர்ச்சி பெற்றது ஏற்றுகொள்ளமுடியாது...100 க்கு மேல் எடுத்தா தான் தேர்ச்சி என்று அறிவித்தால் எப்படி இருக்கும்....போனவருடம் 83 எடுத்தவங்க படிக்காம கஷ்டபடாம எடுத்தாங்களா என்ன...உழைப்பினை மதிக்க வேண்டும் ..இல்லையென்றால்இதுவும் ஒரு "சமூக அநீதிதான்"....இல்லை இல்லை "அரசியல் அநீதி" என்று கூட சொல்லலாம்....

      Delete
  24. Vote for NOT.....AAAAAAA NOT .....A..M..M..A AMMA ........OK AMA solliputten...kettukka...mullusukka..sunrise kuduchukka

    ReplyDelete
  25. This comment has been removed by the author.

    ReplyDelete
  26. Intha kodumaya nan enga poi solluven..
    My tet mark 103
    BA 60%
    B.Ed 65%
    2 67%
    But my weightage 70 BC.
    First class mark eduthalum entha use'm illa tet la 100 ku mela mark eduthalum no use..
    Super weightage system..
    Tet weightage system is total failure and greate injustice.. 83 eduthavangaluku job kidaikum 103 eduthavangaluku aluva kidaikum..... Nalla governmaent.. Vaalga Tamil Nadu.. Be proud to be a Tamil citizen..

    ReplyDelete
  27. see kalvisolai news ore cutoff mark eduthavangaluku age adipadiyil munnirimai 73 74 75 76 77 cutoff than niraiya irukam cv mudichavangaluku precell nadakutham so relaxation candidates namma kuda vara chance illai

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொல்றது நடந்தா அது சந்தோசம் தான்.... ஆனால் அது புது WEIGHTAGE MARK 83-89 (BELOW 42) ல தான் இருக்கு.....

      Delete
  28. 5% mark reduce pannathu nalla visayam but weightage mark la oru new system introduce panninal mattume tharamana aasiriyargalai thernthedukka mudium..

    ReplyDelete
    Replies
    1. system already available sir 75-89 36, 60-74 30 & 46-59 24 already G.O available

      Delete
  29. pg postaiyachum poduvangala? rendu examum pass panni, nirkathiya nikkirathu rompa mana ulaichala yearpatuthuthu.

    ReplyDelete
  30. This comment has been removed by the author.

    ReplyDelete
  31. Dear kalvi seithi
    Pls pass aana candidate 90 ku mela eduthu cv poitu vantha yengalukku nalla news koduga

    ReplyDelete
  32. Replies
    1. phone full ring aguthu yarum edukave illail no answer nu varuthu illai busy nu varuthu

      Delete
    2. False news endu TRB il call panniyatharkku Sollukirarkal .Entha edition endu TRB il oru madam ketkirarkal , ketkirarkal pls ithu entha edition, Ennaikku seithi endu yarukkavathu teriuma.

      they respond this no.Pls call this no : 04428269968

      Delete
  33. Dear friends, rompa kulambatheenga, pathirikaigal paditu kulapam adaiyathergal. avanga paper sales kaka ena vendumnalum poduvanga. SUPERSTAR RAJINI stylea solanumna, " KADAVUL KODUKA NINAIPATHAI YAARALUM THADUKA MUDIYATHU, KADAVUL THADUKA NINAIPAITHAI YAARALUM THADUKAMUDIATHU" SO nadapthu nanmaiyil nambikai yoda irunka friends, namaku koodia seekiram nala vali pirakum.

    ReplyDelete
  34. DAILY THANTHI NEWS- இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு

    ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் எவ்வளவு?

    விரைவில் அரசாணை வெளியிட ஆசிரியர்கள் வலியுறுத்தல்

    சென்னை, பிப்.6-

    இட ஒதுக்கீட்டு பிரிவினர் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற எவ்வளவு மதிப்பெண் பெறவேண்டும் ? என்பது குறித்து விரைவில் அரசாணை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    ஆசிரியர் தகுதி தேர்வு

    ஆசிரியர் பணிக்கு தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு 150 மதிப்பெண்ணுக்கு 90 மதிப்பெண் பெறவேண்டும். அதாவது 60 சதவீதம் மதிப்பெண் பெறவேண்டும் என்று முன்பு இருந்தது. அதை மாற்றி இட ஒதுக்கீட்டு பிரிவினர்களுக்கு மட்டும் தேர்ச்சி சதவீதத்தில் 5 சதவீதம் தளர்வு அளித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.

    இதை கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் அனைத்து தரப்பினரும் வரவேற்று பாராட்டி உள்ளனர். இட ஒதுக்கீட்டாளர்களான பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர், ஆதிதிராவிடர், தாழ்த்தப்பட்டோர் ஆகியோருக்கு தேர்ச்சி சதவீதம் 55 என்று அறிவிக்கப்பட்டாலும் மற்றொரு குழப்பம் ஏற்பட்டு உள்ளது. அதாவது சரியாக 55 சதவீதம் என்று கணக்கிட்டால் 82½ மதிப்பெண் வருகிறது. ஆசிரியர் தகுதி தேர்வில் ½ மதிப்பெண் கிடையாது

    விரைவில் தெரியும்

    இதனால் தேர்ச்சி மதிப்பெண் 82 ஆக கணக்கிடப்படுமா? 83 ஆக கணக்கிடப்படுமா? என்பது தெரியாத நிலை உள்ளது. இது குறித்து தேர்வு எழுதிய ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

    இது தொடர்பாக விரைவில் அரசாணை வெளியிடவேண்டும் என்ற அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். மத்திய அரசின் ஆசிரியர் தேர்வு வாரியம், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் 82 ஆக வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே அரசாணையை வெளியிட தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை ஏற்பாடு செய்து வருகிறது. இந்த அரசாணை இன்று (வியாழக்கிழமை) அல்லது நாளை(வெள்ளிக்கிழமை) வெளி வர வாய்ப்பு உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வேலை வாய்ப்பு

    ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால், அரசு ஆசிரியர் வேலை கிடைத்துவிடும் என்று சிலர் நினைக்கிறார்கள். அது சரி அல்ல. ஆசிரியர் வேலைக்கான காலிப்பணியிடங்களுக்கு ஏற்பதான் ஆசிரியர் வேலை கிடைக்கும். ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை விட, ஆசிரியர் காலிப்பணியிடங்கள் குறைவாகத்தான் உள்ளது. எனவே ஆசிரியர் தேர்வில் அதிக மதிப்பெண், பொதுத்தேர்வில் பெற்ற மதிப்பெண், ஆசிரியர் பயிற்சியில் எடுத்த மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீட்டு அடிப்படையில் தான் ஆசிரியர் வேலை கிடைக்கும் என்று கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    ReplyDelete
  35. False news endu TRB il call panniyatharkku Sollukirarkal .Entha edition endu TRB il oru madam ketkirarkal , ketkirarkal pls ithu entha edition, Ennaikku seithi endu yarukkavathu teriuma.

    they respond this no.Pls call this no : 04428269968

    ReplyDelete
  36. False news endu TRB il call panniyatharkku Sollukirarkal .Entha edition endu TRB il oru madam ketkirarkal , ketkirarkal pls ithu entha edition, Ennaikku seithi endu yarukkavathu teriuma.

    they respond this no.Pls call this no : 04428269968

    ReplyDelete
    Replies
    1. WATCH DAILY THANTHI E PAPER TODAY CHENNAI EDITION

      Delete
  37. veelai niriya illa nu solriga. apparam en niraiya per pass pannura mathiri 55% aakkuneenga. vote kkaga enna venumnalum seivingala

    ReplyDelete
  38. புதிய ஆசிரியர் நியமனம் இப்போதைக்கு இல்லை என்று தினமலர் செய்திதாள் செய்தி வெளியிட்டுள்ளது.
    புதிய தேர்வர்களுக்கு இந்த மாத இறுதியில் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும் என்றும், புதிய ஆசிரியர் நியமனம் இப்போதைக்கு இல்லை என்றும் தினமலர் செய்திதாள் செய்தி வெளியிட்டுள்ளது.

    TRB 04428269968 intha no kku call panninal False news ithu enkirarkal

    Pls call the above NO

    ReplyDelete
  39. நம்பிக்கை இழக்காமல் காத்திருப்போம் நண்பர்களே. அரசு ஆணை வெளிவந்த பின்பு தான் தேர்வு செய்யும் முறையில் என்னென்ன மாற்றங்கள் செய்திருக்கிறார்கள் என்பது தெரிய வரும். அதுவரை பத்திரிகையில் வரும் செய்திகளும் நாம் பகிரும் கருத்துகளும் யூகங்களே.

    ReplyDelete
  40. This comment has been removed by the author.

    ReplyDelete
  41. வெயிட்டேஜ் மதிப்பெண் குறித்த சில குறிப்புகள் விவாதத்திற்காக
    1. 12ஆம் வகுப்பில் வித்தியாசமான பாடத்திட்டங்களைப் படிப்பவர்களுக்கு மொத்த மதிப்பெண்கள் தான் ஒன்றே தவிர ஒவ்வொரு பாடத்தையும் பயிலும் முறையும் மதிப்பிடும் முறையும் வித்தியாசமாக அமைந்துள்ளது.
    2. கல்லூரி படிப்பிலும் வெவ்வேறு பாடத்திட்டங்கள். வெவ்வேறு விதமான மதிப்பெண் வழங்கும் முறை இருக்கிறது.
    3. சில கல்லூரிகளிலும் பல்கலைகழகங்களிலும் வெவ்வேறு எண்ணிக்கையிலான பாடங்கள் அமைந்துள்ளன. சிலருக்கு மொத்தம் 28 தாள்கள். சிலருக்கு 30 முதல் 40 தாள்கள்.
    4. சில கல்லூரிகளில் தமிழ், ஆங்கிலம் மற்றும் முக்கிய பாடம் தவிர பார்ட் 4 பார்ட் 5 என சில சிறப்பு பாடங்கள் (தன்னாட்சி கல்லூரிகளில்) தரப்பட்டு அவற்றிற்கும் மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன.
    5. ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் ஒரே காலக்கட்டத்தில் படித்தவர்கள் அல்ல. 40 ஆண்டுகளுக்கு முன் பள்ளி கல்லூரி படிப்பை முடித்தவர்களும் உண்டு ( திரு. அறிவுமதி (வயது 58), திரு. ஜனார்த்தனம் (வயது 52) மற்றும் 35 வயதைக் கடந்தவர்கள் பலரும் இப்போட்டியில் ஐக்கியமாகி உள்ளனர். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மதிப்பிடும் முறையில் மாற்றங்கள் இருந்திருக்கிறது.
    6.ஆசிரியர் தகுதித் தேர்வில் 90 மதிப்பெண் எடுத்தவரும் 104 மதிப்பெண் எடுத்தவரும் ஒன்று என (15 மதிப்பெண்கள் சமமென) மதிப்பிடப்படுகிறது.
    7. இடைநிலை ஆசிரியருக்கான தகுதிப் பாடங்களான 12ஆம் வகுப்பு மற்றும் ஆசிரியர் பட்டயப் பயிற்சி (D.Ted) மதிப்பெண்கள் கணக்கிடப்படுகின்றன. அதே போல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதிப் பாடங்களான இளநிலை பட்ட மதிப்பெண் (B.A., B.Sc.) மற்றும் ஆசிரியர் பட்ட மதிப்பெண்கள் (B.Ed) தானே மதிப்பிடப்படவேண்டும். 12ஆம் வகுப்பு மதிப்பெண்ணும் தேவையில்லாமல் ஏன் சேர்த்துக்கொள்ளப்படுகிறது.

    இப்படி ஒவ்வொருவரும் தனித்துவமான கல்வி கற்று மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு பொதுவான அளவுகோல் வைத்து மதிப்பிடுவதில் கூடுதல் கவனம் செலுத்தி அரசானை பிறப்பிக்கப்படுமா? மாணவர் மற்றும் ஆசிரியர் நலனில் அக்கறை உள்ள கல்விச்செய்தி போன்ற ஊடகங்கள் (இது போன்ற இன்னும் நண்பர்களின் மனதில் உள்ள தவிர்க்க இயலாத கருத்துகளை) அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று உதவுவார்களா?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி