வரலாற்று ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனபட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 24, 2014

வரலாற்று ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனபட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை.


தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் காலியாக உள்ள வரலாற்று ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனபட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தினர்.தருமபுரி,
கிருஷ்ணகிரி மாவட்ட வேலையில்லா வரலாற்று பாட ஆசிரியர்கள்சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் தருமபுரியில் நடைபெற்றது. சங்கத் தலைவர் தி.கா.தியாகராஜன் தலைமை வகித்தார். துணைத் தலைவர்பி.காசிநாதன், துணைத் தலைவர் எஸ்.சிங்காரவேலு முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற வரலாற்று பாடஆசிரியர்களை உடனடியாக பணி நியமனம் செய்ய வேண்டும். தருமபுரி,கிருஷ்ணகிரி மாவட்டங்களில் காலியாக உள்ள வரலாற்று பாட ஆசிரியர்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

45 வயதைக் கடந்தபட்டதாரிகளுக்கு கருணை அடிப்படையில் ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மேலும், இதே கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரி அருகேயுள்ள அதியமான் கோட்டையிலிருந்து சென்னைக்கு நடைபயணம் மேற்கொள்வது எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் சங்கத்தின் செயலர்கள் எம்.பாலசுப்பிரமணியம், வீரமணி உள்ளிட்டோர்கலந்து கொண்டனர்.

30 comments:

  1. துறை வாரியான பிரிவும் வந்துவிட்டதே அட கடவுளே 2013 ல தேர்வு எழுதியது எங்கள் தவறா?

    ReplyDelete
  2. final list of p.g other subject? please comment...

    ReplyDelete
  3. Tamil nadil வரலாற்று பாட ஆசிரியர் பணியிடங்கள் (B T) காலியாக motham ethanai idangal ullana

    ReplyDelete
  4. My TET Weightage 65 %
    Major History
    Community SC
    DOB 10.05.1985 velai kidaika vayppu iruka ? Please comment friends

    ReplyDelete
  5. HISTORY high weightage & low weightage mark. please tell me.

    ReplyDelete
  6. history la ipa evlo per irupom. before relaxation approximately 2700.
    vacancy 3100. after relaxation don't know. anyone can noticed that?
    I'm history 71 wg

    ReplyDelete
  7. namellam kastappattu padichi tet pass panniyum velai illama mee varuma varathannu kokku thalaila vennai vacha mathiri utkanthirutha ithu yaruppa puthusa senioritynu confuse panni vidarathu. appo history majorkku velai kidaikkuma kidaikkatha.entha puthula irunthu entha paambu varumo ithellam oru vazkkaiyanu erichala irukku. arasiyal vathinga than ippadinu patha asiriyarkalum pokira pokkil ethaiyavatu kolutthivittuponaa enga kathi enna ?

    ReplyDelete
  8. kiruparani, history low wtg 61. high wtg i don't know.say anybody else.

    ReplyDelete
    Replies
    1. according to myself 73 is my senior.. and I'm 71.. thats it

      Delete
  9. JOIN WITH US FOR CASE AGAINS RELAXATION
    Anybody ready for case file against 5%relaxation because it only possible for coming TET so anybody interest file case then send your number by mail

    lstbed@gmail.com ,
    pothaisuthi@gmail.com
    and join with us

    ReplyDelete
  10. JOIN WITH US FOR CASE AGAINS RELAXATION
    Anybody ready for case file against 5%relaxation because it only possible for coming TET so anybody interest file case then send your number by mail

    lstbed@gmail.com ,
    pothaisuthi@gmail.com
    and join with us

    ReplyDelete
    Replies
    1. I have qualified CTET in 2012 January but I work in a private school Can you help to file a case to consider the CTET qualification also eligible to get TN govt. job.

      Delete
  11. JOIN WITH US FOR CASE AGAINS RELAXATION
    Anybody ready for case file against 5%relaxation because it only possible for coming TET so anybody interest file case then send your number by mail

    lstbed@gmail.com ,
    pothaisuthi@gmail.com
    and join with us

    ReplyDelete
    Replies
    1. Poi velaiya paarunga ..munnadiya case neraya pittudu rompa peeru kastapattudu irukaanga.ithula mail id Vera kuduthu case poda kupuduranga..

      Delete
    2. Don't put case against TRB . . .it may problem ll come

      Delete
    3. நண்பர்களே ஏற்கனவே இதுபற்றிய வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது....இருந்தாளும் உங்களுக்கு இதனால் பாதிப்பு இருந்தால் மட்டும் வழக்கு தொடுங்கள்...ஏனென்றால் வழக்கு தொடுத்தவர்களுக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்று தீர்ப்பு(ஒரு வேலை) வந்தால்...அது உங்களுக்கு உதவியாக இருக்கும்....

      நல்லது வாழ்த்துக்கள்....உங்கள் உரிமைக்காக நீங்கள் போராடுகிறீர்கள்...இதை யாரும் தடுக்க முடியாது...

      Delete
  12. i have seen history weightage upto 75. my weightage 69. tet mark 101. Is it possible to get job after relaxation.

    ReplyDelete
    Replies
    1. don't worry history CV guys...
      there is no possible to
      over-take any relaxed guys except some1. cozy history major n varavanga 12the la minimum scorer only come this way. and rare to get above 70% in ugly... some time in B.ed may above 70%.
      now calculate that way....
      one or two guys got 1St class...
      ex: Hsc- 2 or 4
      UG 12 .. some one 15
      B.ed 12 someone 15
      Tetris 36... = 60 - 62- 64- 65 - 68 - its only maximum....
      above these marks rare... so thATS rare will no competent.

      Delete
    2. i am history not able connect karka kasadara mail. or socialserviceonly@live.com. my cutoff mark is 66 dob 31/07/1962 cv completed on 25th jan 2014

      Delete
  13. yazhini krishnamoorthi & KIRUPARANI where are u from ? i am history major .yazhini krishnamoorthi same feeling for me also.

    ReplyDelete
  14. thank you kannan subramani sir. now i feel better.

    ReplyDelete
  15. its only real.. history major la nengale 12the la 1St class eduthu pathu irkengla. answer is never.. so Hsc la 2or 4 only friends..
    aduve maximum.
    so 4+15+15+36= 70 is maximums history possible.. eventhough below 70 is majority.. so be Happy always to be late also

    ReplyDelete
  16. dear history CV guys.. please note:
    socialserviceonly@live.com.
    idhu karka kasadara mail. please send your weightege and caste. Idahu varai 250 mails vandu irukkam. no one crossed 73 in history. (history only)

    ReplyDelete
    Replies
    1. socialserviceonly@live.com.













      i am history not able connect karka kasadara mail. or socialserviceonly@live.com. my cutoff mark is 66 dob 31/07/1962 cv completed on 25th jan 2014
      my email id janardhanamvs@gmail.com pl reply

      Delete
  17. Englishla high and low wtg sollungu pls reply.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி