மத்திய அரசுக்கு இணையான ஊதியம்: ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் நீடிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 26, 2014

மத்திய அரசுக்கு இணையான ஊதியம்: ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் நீடிப்பு.


திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களிலும் சேர்ந்து நேற்று 9 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று மாலை கல்வி துறை அதிகாரிகளிடம் இருந்து வந்த உத்தரவில், நாளை (அதாவது இன்று) ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் ஒரு நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று கூறியுள்ளனர்.இதனால் நேற்று போராட்டம் நடத்திய 9 ஆயிரம் ஆசிரியர்களில் சுமார் 4 ஆயிரம் ஆசிரியர்கள் இன்று பணிக்கு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி