தொடக்கக்கல்வித்துறையில் Middle HM & Ele. HM Promotion நாளை(22.02.2014) நடைபெறும். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 21, 2014

தொடக்கக்கல்வித்துறையில் Middle HM & Ele. HM Promotion நாளை(22.02.2014) நடைபெறும்.


DEE-பதவிஉயர்வு கலந்தாய்வு.2011 - 12ம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட 65 நடுநிலைப்பள்ளிகளில் தொடக்கக்கல்வித்துறையின் கீழ் உள்ள 55 நடுநிலைப்பள்ளிகளுக்கான தலைமையாசிரியர் பதவி உயர்வும், அதனால் ஏற்படும் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும்
விருப்ப ஓய்வு போன்றவற்றால் ஏற்படும் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களுக்குமான பதவி உயர்வு கலந்தாய்வு, 01.01.2013 தேதிய பேணலின் அடிப்படையில் நாளை(22.02.2014) காலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Click Here For Download Proceedings

2 comments:

  1. When will our govt conduct the B.T.promotin in Elementary Dept. Can u tell me?

    ReplyDelete
  2. Paper 1 .mark 98 wietge76 sineorti 2009
    DOB 04.04.1989. MBC .job kidaikkuma?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி