TET Weightage - இதுபோல இருந்தால் நல்லது? -கல்விச்செய்தி வாசகர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 12, 2014

TET Weightage - இதுபோல இருந்தால் நல்லது? -கல்விச்செய்தி வாசகர்

42 comments:

  1. ama sir appathan tetla 82 mark eduthavankuda nalla weightageku vara mudiyum..... thank you for your thinking

    ReplyDelete
    Replies
    1. Manikandan sir very brilliant calculation ,i agree sir.

      Delete
    2. Let me know What is the purpose you peoples are going to do fasting or something????

      Delete
  2. verification mudichu job kidaikumnu kanavula irukkom engala masu vachu mudivu edunga sir

    ReplyDelete
  3. This is only for perfect and accurate Weightage Method. I Appreciate.

    ReplyDelete
  4. absolutely correct sir. very good

    ReplyDelete
  5. மிகவும் துல்லியமான முறை. மணிகண்டன் அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. மிகவும் துல்லியமான முறை. மணிகண்டன் அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  8. TRB CALCULATION TET 2013
    +2 marks:
    600-720= 2 marks
    720-840=4marks
    840-960=6 marks
    MANIKANDAN METHOD
    600 will get 5 marks
    720 will get 6 marks
    840 will get 7 marks
    960 will get 8 marks
    +2 la less mark ( below700) very useful


    IN TET ( out of 60 )
    82 will get 32.8
    90 will get 36
    95 will get 38
    100 will get 40
    105 will get 42
    here tet weightage is calculated by each and every mark

    ReplyDelete
    Replies
    1. They consider 54.66 as 55% ie 82 then why can' t they consider 69.66 as 70% I got 69.66 in b.ed
      If they consider as 70 my wtage will increase to81

      Delete
  9. அதெல்லாம் ஒத்துக்க முடியாது. இதுல இடஒதுகேடு பிரிவினருக்கு சலுகை எதும் இல்லை. ஹி ஹி ஹி....

    ReplyDelete
  10. B.ed la Maximum Marks 1200 or 1000 because 2010 - 2011Batch la B.ed la maximum Marks 1000 , Theory 600 Practical 400, Calculate la 1200 Potrukinga athan Doubt.. .

    ReplyDelete
  11. நண்பரே இதில் என்னக்கு சற்று உடன்பாடில்லை....என்னை பொறுத்தவரை ஒரு ஆசிரியர் +2,பட்டபடிப்பில் 50% கீழ் இருந்தால் அதற்க்கு மிக குறைவான மதிப்பெண் இருத்தலே நல்லது...மன்னிக்கவும் இது என்னுடைய கருத்து ஒரு ஆசிரியருக்கான அடிப்படியாக இதை நான் நினைக்கிறேன்....இந்த முறைப்படி மிக குறைவான மதிப்பெண் பெற்று அடிப்படை தேர்ச்சி மதிப்பெண்ணை ஒட்டிய மதிப்பெண் பெற்றவருக்கு கூட 5 மதிப்பெண்கள் கிடைக்கிறது...அதைவிட கொடுமை தேர்ச்சி பெறாதவருக்கு கூட 3.5 மதிப்பெண்கள்...இதனை தான் நான் தவறு என்கிறேன்......

    ReplyDelete
  12. தகுதி தேர்வு மதிப்பெண் 150 யும் அப்படியே கொண்டு
    Weightage மதிப்பெண் 40ஐ கூட்டி
    பதிவுமூப்பு 5+பணியனுபவம் 5 என்று 200 கணக்கிட்டால் சரியாக இருக்கும் அல்லவா.....
    tet =150
    +2,பட்டபடிப்பு,b.ed = 40
    பதிவுமூப்பு +பணியனுபவம் = 10
    -----------
    200

    தவறு ஏதேனும் இருப்பின் மன்னிக்கவும்.....
    திருத்தம் இருந்தால் நன்றாக இருக்கும் என்பவர்கள்...அதை சொல்லுங்கள்.....

    ReplyDelete
  13. பள்ளி காலங்களில் ஒவ்வொரு வகுப்பு பாடத்தினையும் தனி தனியாக படித்து அதிக மதிப்பெண்கள் எடுப்பது பெரிதா அல்லது டெட் தேர்வில் அனைத்து வகுப்பு பாடங்களையும் ஒரே நேரததில் படித்து முறையே தேர்ச்சி பெறுவது பெரிதா.உ்ங்களது வெய்டேஜ் முறை முறையானது அல்ல.

    ReplyDelete
    Replies
    1. அப்படினா எது பொருத்தமாக இருக்கும்னு நினைக்கிறீங்க....

      Delete
  14. பள்ளி காலங்களில் ஒவ்வொரு வகுப்பு பாடத்தினையும் தனி தனியாக படித்து அதிக மதிப்பெண்கள் எடுப்பது பெரிதா அல்லது டெட் தேர்வில் அனைத்து வகுப்பு பாடங்களையும் ஒரே நேரததில் படித்து முறையே தேர்ச்சி பெறுவது பெரிதா.உ்ங்களது வெய்டேஜ் முறை முறையானது அல்ல.

    ReplyDelete
  15. Replies
    1. அப்படினா எது பொருத்தமாக இருக்கும்னு நினைக்கிறீங்க....

      Delete
    2. இங்கு பெரும்பங்குவகிப்பது tet மதிப்பெண் தானே....

      Delete
    3. sorry mr sri ithu ungalukana bthl alla,topla koduthirukira weightage method patryadhu.weightage vendam yenbhadhu yenudaiya karutthu

      Delete
    4. sorry mr sri ithu ungalukana bthl alla,topla koduthirukira weightage method patryadhu.weightage vendam yenbhadhu yenudaiya karutthu

      Delete
    5. Weightage வேண்டாம் என்பது ஒருவரின் நீண்ட நாள் உழைப்பிற்கு மதிப்பளிக்காத வகையில் இருக்கும் அல்லவா?

      Delete
  16. ஏற்று கொள்ள கூடிய முறையாகத்தான் உள்ளது நண்பரே! TRB க்கு பரிந்துரைக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. அனைத்திற்கும் % கொண்டு மதிப்பிடுவது சிறந்தது என்கிறீர்களா...இதில் தேர்ச்சி பெறாதவருக்கு கூட 35% மதிப்பெண் ஒவோன்றில்லும் கிடைக்கிறது....

      Delete
    2. 1) முதலில் அவர்கள் TET தேர்வில் 55% எடுத்தால் தானே இந்த போட்டிக்கே வார முடியும்

      அதாவது தகுதி தேர்வு என்பதின் சாரம்சமே அதுதானே.

      2) ஒவ்வொன்றிலும் 35% வாங்கினாலும் அதனால் அவர்களுக்கு எந்த பலனும் ஏற்பட போவதில்லையே!

      3) TET தேர்வில் 90-104 எடுத்தவனுக்கு 42 மதிப்பெண்,ஆனால் 1 மதிப்பெண் கூடுதலாக வாங்கி105 எடுத்தால் அவனுக்கு 48 மதிப்பெண்!

      இது சரி என்று சொல்கிறீர்களா?

      104 வாங்கியவன் துரதஷ்டசாலி! 105 வாங்கியவன் அதிர்ஷ்டசாலியா?

      Delete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
  18. yeppa unga method wrong. sri sir sollurathu correct.

    ReplyDelete
  19. tet mark vaithu posting podunka urukkum pathippu varathu

    ReplyDelete
  20. I can put case egarding weightage calculation.Give ur comment.

    S.ramesh

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி