பி.இ., எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட படிப்புகளில் சேருவதற்கான பிளஸ் 2 முக்கியப்பாடத் தேர்வுகள் திங்கள்கிழமை (மார்ச் 10) தொடங்குகின்றன.பிளஸ் 2 இயற்பியல் பாடத் தேர்வு திங்கள்கிழமை நடைபெறுகிறது.
அதன்பிறகு, கணிதப் பாடத்துக்கான தேர்வு மார்ச் 14-ஆம் தேதியும், வேதியியல் பாடத்துக்கான தேர்வு மார்ச் 17-ஆம் தேதியும், உயிரியல் பாடத்துக்கான தேர்வுமார்ச் 20-ஆம் தேதியும் நடைபெறுகிறது.பொறியியல், மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்காக இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் ஆகியப் பாடங்களில் பெறும் மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படுவதால் இந்தப் பாடத் தேர்வுகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. வழக்கமான கண்காணிப்பை விட இந்தப் பாடத் தேர்வுகளுக்காக அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்களும் தேர்வு மையங்களை பார்வையிட உள்ளனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி