டி.இ.டி., சான்றிதழ் சரிபார்ப்பில் 'ஆப்சென்ட்' ஆனவர்களுக்கு வாய்ப்பு - தினமலர். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 13, 2014

டி.இ.டி., சான்றிதழ் சரிபார்ப்பில் 'ஆப்சென்ட்' ஆனவர்களுக்கு வாய்ப்பு - தினமலர்.




ஆசிரியர் தகுதித்தேர்வில் (டி.இ.டி) தேர்ச்சி பெற்றவர்களுக்கு, நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில், 'ஆப்சென்ட்' ஆனவர்களுக்கும், சான்றிதழை சமர்ப்பிக்க முடியாதவர்களுக்கும், இன்று, அந்தந்த மாவட்டங்களில், சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கிறது.


தமிழகத்தில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே, அரசு ஆசிரியர் பணி வழங்கப்படுகிறது. கடந்த, 2013ல், நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில், தேர்ச்சி பெற்ற, 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு, சில மாதங்களுக்கு முன், சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்தது. பின், தமிழக அரசு சலுகை மதிப்பெண் வழங்கியதால், மேலும், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேற்று நடந்து முடிந்துள்ளது. இதிலும், சில மாதங்களுக்கு முன் நடந்த சான்றிதழ் சரிபார்ப்பிலும், ஆப்சென்ட் ஆனவர்கள் மற்றும் சான்றிதழ் சமர்ப்பிக்க தவறியவர்களுக்கு, இன்று, ஒரு நாள் மட்டும், அந்தந்த மாவட்டங்களில், சான்றிதழ் சரிபார்த்துக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கல்வி துறை அலுவலர்கள் கூறியதாவது: பொதுவாக, சான்றிதழ் சரிபார்ப்பில், விடுபட்டவர்களுக்கு, மீண்டும், சென்னையில் மட்டுமே, சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கும். தற்போது, நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில், ஆப்சென்ட் ஆனவர்கள் அதிகம் உள்ளதால், மே 13ம் தேதி, ஒரு நாள் மட்டும், அந்தந்த மாவட்டங்களில் நடத்த, தேர்வு துறை உத்தரவிட்டு உள்ளது. இதை, விடுபட்டவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

92 comments:

  1. நண்பர்களே கடைசி வாய்ப்பு இழந்து விடாதீர்கள், மற்றவர்கள் உங்களுக்கு தெரிந்த நண்பர்களுக்கு தெரிவித்து இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும்

    ReplyDelete
    Replies
    1. விழுப்புரம் மாவட்டத்தில், பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான சான்றிதழ் சரிபார்ப்பு முகாம் நடந்தது. தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர் பணிக்காக கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த தகுதித் தேர்வின் அடிப்படையில், பணியிடத்திற்கான சான்றிதழ் சரி பார்ப்பு பணிகள் மேற்கொள்ளப் பட்டது. இதையடுத்து, இடஓதுக்கீடு அடிப்படையில் சான்றிதழ் சரி பார்ப்பு நடத்த அரசு உத்தரவிட்டது. இதன்படி, விடுபட்ட நபர்களுக்கான சான்றிதழ் சரி பார்ப்பு பணிகள், கடந்த 6ம் தேதி துவங்கி நேற்று வரை தமிழகம் முழுவதும் நடந்தது. விழுப்புரம் மாவட்டத்திலும், 1,200 பேரின் சான்றிதழ் சரிபார்ப்பு பணி கடந்த 6ம் தேதி துவங்கியது.

      விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த முகாமில், மாநில தொடக்கக் கல்வி இணை இயக்குனர் லதா மேற்பார்வையில், சான்றிதழ் சரி பார்ப்பு பணி நடந்தது. விழுப்புரம் சி.இ.ஓ., மார்ஸ், எஸ்.எஸ்.ஏ.,- சி.இ.ஓ., ஆஞ்சலோ இருதயசாமி, டி.இ.ஓ.,க்கள் மாதவன், பாஸ்கரன், தனமணி ஆகியோர் தலைமையில் 10 குழுவினர், சான்றிதழ்களை சரி பார்த்தனர். விழுப்புரம் மாவட்டத்தில், பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி நேற்றுடன் நிறைவடைந்தது.

      Delete
    2. ஆசிரியர் தகுதித் தேர்வு:
      சான்றிதழ் சரிபார்ப்பு பணி நிறைவு
      -‍-- தி இந்து நாளேடு
      கிருஷ்ணகிரியில் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2-ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்க்கும் பணி நிறைவடைந்தது.
      மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2-ல் தேர்ச்சி பெற்ற 762 பேருக்கான சான்றிதழ் சரி பார்க்கும் பணி கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதற்காக 7 குழுக் கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவிலும் ஒரு தலைமை ஆசிரி யர், கண்காணிப்பாளர், எழுத்தர், அலுவலர் உதவியாளர் என 4 பேர் அமர்த்தப்பட்டு, சான்றிதழ்களை சரி பார்த்தனர். பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் சுகன்யா தொடர்பு அலுவலராகவும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமசாமி ஒருங்கிணைப்பாளர்களாகவும் செயல்பட்டனர்.

      Delete
  2. physics caste wise passed (with relaxation) list anybody known please update friends......

    ReplyDelete
  3. Hello sri sir.. Do you remember me? Im Narmatha. Still im in singapore.. i didn't attend cv. in that newspaper they said, for the absenties conduct cv in chennai before days. it's possible means where and when they conducted it? pls reply me.. thank u

    ReplyDelete
    Replies
    1. இதில் சொல்லியிருப்பது எப்போதும் சான்றித சரிபார்ப்பில் பங்கேற்க முடியாதவர்கள் விடுபட்டவர்களுக்கான வாய்ப்பு சென்னையில் மட்டுமே வழங்கப்படும் அனால் இந்த முறை " இன்று " அனைத்து மாவட்டங்களிலும் வழங்கப்படுகிறது அதனால் நீங்கள் தமிழகதிலிருந்தால் இன்று சான்றிதல் சரிபார்ப்பு மையம் சென்று பங்கேற்கலாம்... இல்லையென்றால் trb யை நேரடியாக அணுகி தகவல் பெறுங்கள்...

      Delete
  4. Dear friends! can we join in june?june is the last month for me to live with my husband,if not means he ready to give divorce .......so plz tell me friends .......im Sumathi Eng major. Tet mark 96...new weightage 66.58

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கணவருக்கு மனசாட்சி என்பதே இல்லையா? எப்படிங்க அவரால் இப்படி சொல்லமுடிகிறது.

      தாலிக்கு தங்கம் தரும் முதல்வரே இங்கு நடைபெறும் தாலி பிரச்சனைக்கும் காரணம்.

      தமிழ்க அரசே இந்த கொடுமைக்கு காரணம் என்பதால் அதன்மீது வழக்கு தொடர வேண்டும்.

      Delete
    2. நான் இதை போன்ற TET தேர்வால் நேர்ந்த கொடுமையான நிகழ்வுகளை சேகரித்து எனது கட்டுரையோடு இணைத்து ஜூனியர் விகடனுக்கு அனுப்ப உள்ளேன்.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. MANY WRITS MAY BE FILED TODAY. TOMORROW ADMISSION HEARING. WHETHER THE COURT DISMISSED THESE CASES ! IMMEDIATELY WRIT APPEAL TO DIVISION BENCH. AND ALSO MANY CANDIDATES READY TO FILE THE CASE WHICH THE RELEVANT JUDGEMENT GATHERING AND PREPARING AFFIDAVIT UNDERGOING.

      THEY ARE REQUESTED TO TET ABOVE 90 CANDIDATES PLEASE FILE THE INDIVIDUAL WRIT IMMEDIATELY FOR GETTING GOVT. TEACHER POST.

      THANKS LOT FOR YESTERDAY GIVEN THE SUGGESTION TO THE *-D.S EDUCTION DEPT. SECRETARIAT. I SPECIFIC THANKS TO MRS. PUNITHA FROM THANJAVUR AND OTHERS FOR WELL COORDINATED. I APPRECIATED TIRUNELVELI SHANKAR FOR HIS BOLDNESS. KEEP IT UP. YOU HAVE TO GET THE JOB THIS YEAR SURELY. ALL THE BEST TO ABOVE 90 MARKS CANDIDATES.

      Delete
    6. first velai kidaikatum apram unga husbanda neenga divorce punnunga

      Delete
  5. Replies
    1. ஆசிரிய நண்பர்களே வழக்கு தொடர்ந்து கால தாமதம் செய்ய முற்படாதீர்கள். பலரின் வாழ்க்கை ........????????

      Delete
    2. it is their rights .why are you afraid of it

      Delete
    3. உங்கள் உரிமை தான் . எனக்கு ஒன்றும் பயம் இல்லை தோழரே . நான் ஏற்கனவே அரசு பள்ளி ஆசிரியர் ஆக உள்ளேன் . கால தாமதம் ஆக நாமே காரணமாக வேண்டாம் அல்லவா . வாழ்க வளமுடன் .....

      Delete
    4. வழக்கு மட்டும்தான் காலதாமதம் என்பது பொய். இது முழுவதும் அரசியல் இதை முதலில் நீங்கள் புரிந்து கொள்ளுங்கள் நண்பரே

      Delete
  6. ஜூலை மாத வாய்ப்புகள் ;
    1) தற்காலிக ஆசிரியர் பணி நிடிப்பு ஜூலை மாதம் வரை.
    2) ஆசிரியர் பணியிட மாறுதல்கள் ஜூலை முதல் வாரம்.
    3) ஜூன் 3 முதல் 20 வரை சட்டமன்ற கூட்ட தொடர் .
    4) இதுவரை வெயிட்டேஐ்GO வெளியிடவில்லை .

    ஜூன் மாத வாய்ப்பு ;
    1) அனைவருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு முடிவடைந்து உள்ளது.
    2) அனைத்து வழக்குகளும் முடிவடைந்து உள்ளது.
    3) பள்ளிகள் தொடங்குவதால் ஆசிரியர் பற்றாக்குறை .


    நண்பர்களே வாய்ப்புகளை நிங்களும் பதிவு செய்யுங்கள் இவை என் கருத்துக்கள் மட்டுமே.....

    ReplyDelete
    Replies
    1. Sir, appo teachers transfer councelling mudincha thaan posting ah...

      Delete
    2. apo epatha posting poduvanga?

      Delete
    3. TRB என்கிற பச்சோந்தி அடிக்கடி தன் நிறத்தை மாற்றி கொள்வதால் இப்போது எதுவும் சொல்ல முடியாது Median.

      Delete
    4. TRB eppodume than nirathai matrikolvathillai.ARASIALVATHIKAL than sdikkadi thangal nirathai matrikolkirarkal

      Delete
    5. then Karnataka court verdict also dear brothers and sisters

      Delete
  7. Any of the following are the best method for my view.

    TET mark - 80%
    B.Sc., mark 10%
    B.Ed., mark 10%


    or

    TET mark 70%
    B.Sc., mark 10%
    B.Ed., mark 10%
    Employment seniority 10%

    or

    Actual TET marks 150

    B.Sc., marks 15

    B.Ed marks 15

    Seniority 20

    Total 200


    or


    TET marks 90%

    Seniority 10 %


    Any one of the method has to be followed



    ReplyDelete
    Replies
    1. Option 1 will be the best weitage method...

      Delete
    2. 90% (tet) + 10% (5+5 (degree and B.ed)

      Delete
    3. nama ena soli ena aka pothu sir.all s in trb s hand

      Delete
  8. Sir, unga option la +2 marks kaanomae.... marandhutingala...+2 marks illainu ungalukku yaaru sonnadhu...

    ReplyDelete
  9. Thanks Maniyarasan sir.....Im very happy becaz of the caring words of our TET friends

    ReplyDelete
  10. Mr. Maniyarasan sir enoda storyayum eludunga.2012la tetla 86 pgla100.2me kedaikama mis ayiduchu. Vetla appavum husbandum romba feel panni next recruitmentlayavadu vangidunu sonanga. 2013 la call for pananga appa en kaila 1month child.epdiyavadu examla pass panni job vanganumnu 1masa kulandaiya ammakuta vitutu 2hrs travel panni cosching clas poi tirumbi varapa
    ni8ayidum.en kulandaiya pakrapa enakukanla irundu tanniya kotum ipdiyelam padichu enna pannaporomnu tonum.ippa 2layum select agi job kedaikala.ipalam elarum enna patu solra 1word unlucky person.daily net patu patu tension anadudan mitcham.en inda trb&govt ipdi iruku?i

    ReplyDelete
    Replies
    1. இந்தக் குழப்படிகளையும் மீறி உங்கள் முயற்சிக்கு வெற்றி கிடைக்கும் .. உங்களுக்கு வேலை கிடைத்தே தீரும்.. கடவுள் என்று ஒருவன் இருக்கிறான்..

      Delete
    2. கடவுள் என ஒருவன் இருந்தால் கண்டிப்பாக உங்களுக்கு அரசு பணி கிடைக்கும் வாழ்த்துக்கள்.....

      Delete
  11. http://www.sarkarinaukricareer.com/2014/05/tntet-application-form.html?m=1
    Please visit this page

    ReplyDelete
  12. Just now I phoned trb and asked abt their next move.
    Answer ....ippodhane CV mudinjudhu wait panning a Sir
    V.good

    ReplyDelete
    Replies
    1. sir appadiye selection ku entha method maximum follow pannuvanganu kelunga sir.

      Delete
    2. Sangeetha mam Trb ta endha question kettalum
      Option a theriyadhu
      Option b wait pannunga
      Option c processla irukku
      Option d no response
      Idhula onnudhan select pannuvanga wait panning tholappom. Bed mudichadhu mudhal thappuna tet eludhunadhu adutha thappu.

      Delete
  13. Namaku posting podathathal palli kulanthaikalin future mattumildri nam kulanthaikalin future kuda kelvikuriyaga ullathu. Because of school admission.

    ReplyDelete
  14. Hello maniarasan sir and Sri sir l am 2012 tet passed candidate. I think both of you will remember me. Any news about us Sir? Ungalin bathippai Vida engalin bathippu athigamanathu. Engaluku eppoluthu vazhi pirakum endru theriyavillai. Virakthiyin utchathil ullom 2 varudangalaga. Please anybody help us.

    ReplyDelete
    Replies
    1. எங்களோடு சேர்த்து உங்களுக்கும் பணி வழங்குவார்கள் கவலை வேண்டாம் madam

      Delete
  15. friends please do your work in schools .don't come out from there.don't believe the government order .

    ReplyDelete
    Replies
    1. CV ATTEND PAANA CERTIFICATE VANGANATHUM THEY DECIDE TO RELIEF US FROM APR 30TH.
      WHAT TO DO.

      Delete
  16. mudive illatha thodarkathai ithu. muthalil wtg system eppadi entrum , vacancy list subject wise veliyitta paravayillai. nammanilaimai namakke theinjudum adutha velayai parka pogalaam.
    website open panna alathaan thonuthu. athuvum en nilaimai thanga mudialai. en jathakathai paarthu oruthar sonnaaar. namma ammavodathu magam natchathiram, simma raasi, super ungalukku nall neram entru. ammavuku mattum thaan nall neram. makalkku illai pola. vaazga amma. valarka un sevai.

    ReplyDelete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
  18. வாழ்க்கையே வெறுத்து விட்டது

    ReplyDelete
  19. Sri sir And Maniarasan sir Nan consolidate certificate i kodukkavellai ethanal parabalam varuma ple tell me

    ReplyDelete
    Replies
    1. எந்த பிரச்சினையும் இல்லை...

      Delete
  20. tnpsc iv group pass ana unknown sir, typist counselling eppo entru theriyuma. call lr. ungalukku vanthirucha. you know any news about tnpsc pl. inform . enakku innum varala.

    ReplyDelete
  21. வாழ்க்கையே வெறுத்து விட்டது

    ReplyDelete
  22. Madam innum call letter varala maybe indha week or next week tnpsc website la varalam... first tnpscla join pannidunga..... neenga both senior thaana....

    ReplyDelete
  23. nilai maarum ulagil
    nilaikkum entra kanavil
    vaazum manitha jaathi (tet 90 above candidates)
    ithil vaazvathillai neethi.

    enge sellum intha paathai
    yaro yaro arivaro

    raman andaalum ravanan andaalum namakkoru kavali ille

    ReplyDelete
  24. type writingla thane . aam both senior grade than. or agela theriyalai. athilum romba senior thaan.

    ReplyDelete
    Replies
    1. Madam senior means no problem..
      Total vacancies 1849 .... councelling overall rank paid thaan koopiduvaanga...so second day verification irukkum.... don't worry first group4 LA join panniduvinga...tet posting varathukkula tnpsc job vandhudum...

      Delete
  25. enga ammavukku velai kidaikkuma by varshu

    ReplyDelete
    Replies
    1. Yellam antha" Amma"
      ( ADMk Leader) kaiel Ulladhu.....varshu

      Delete
  26. may be new wt this method la irukalam tet each 1 mark give 0.60 so 150*0.60=90 and exp 5 mark + seniority 5 mark totaly 100 marks cut off

    ReplyDelete
  27. Hai friends, kanddippa namakku velai kidaikum. kadina uzhaippukku vetrithan kidaikum. may 20 kkul oru nalla mudivu theriyum. june month namakku nalla neramthan. so dont worry be happy.

    ReplyDelete
  28. நான் இன்று TRB சென்று இருந்தேன். மே 6 முதல் 12 வரை சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த நண்பர்களுக்கு, உங்கள் சான்றிதழ் நகல்கள் அனைத்து மாவட்டங்களில் இருந்து இன்று TRB வந்து அடைந்தன.

    ReplyDelete
    Replies
    1. tamila epadi type seivathu endru therinthavarkal kurungal

      Delete
    2. இந்த பக்கம் முகப்பில் தமிழ் எழுதி என்று உள்ளது அதை பயன்படுத்துங்கள் மேடம் நீங்கள் செல் வைத்திருந்தால் ப்ளேஸ்டோர் பயன்படுத்தி செல்லினம் சாப்ட்வேர் டவுன்லோட் செய்து தமிழில் எழுதலாம்

      Delete
    3. செல்லினம் காட்டிய தமிழா ....
      நீ வாழ்க..
      உன் கொடை வாழ்க ....
      உன் கொற்றம் வாழ்க .
      தான் கற்ற விசயங்கள பிறர்க்கு சொல்பவர் ஆசிரியர் .
      நீர் சிறந்த ஆசிரியர்

      Delete
  29. I asked an H.m of a middle school about us. I know herself in our training. She attended a meeting yesterday. And she asked a senior officer in Deo office. And they said promotion counciling will be conducted after election declaration. And after that transfer counciling will be conducted. So our victory is not so far.

    ReplyDelete
  30. தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சொத்து குவிப்பு வழக்கு அடுத்த மாதம் தீர்ப்பு. இன்று இடைகால தடை கேட்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி.

    ReplyDelete
    Replies
    1. Ethu vearayaaaaaaaa............!

      Delete
    2. Ethu vearayaaaaaaaa............!

      Delete
    3. நம் வயிற்று எரிச்சல் அவர்கள் தீர்ப்பாக மாறலாம் .

      Delete
    4. Sir, indha pirachanaiyala namaku yethavathu problem varumo..!
      Posting...? Enbathu Pasting aairumooo...?

      Delete
  31. under PG tamil medium priority quota 2011-12 for history -35, economics- 51, Commerce -57, qualified candidates were already informed as selected in the TRB website but sofar there is no further processing by Pallikalvithurai . reasons for delay is not known.

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் தேர்வு வாரியம். உறங்குகிறதா? இவ்வளவு தாமதம் ஏன்?

      Delete
  32. அமுதா case file பன்னுங்க RTI முலம் கேளுங்கள் பதில் வரும்

    ReplyDelete
  33. Ivlo problemthula, innoru tet ya?

    ReplyDelete
  34. Don't prepare for another tet. You should suffer like us.

    ReplyDelete
  35. hi frnds.. june 13 we wil get app.order,

    ReplyDelete
  36. already given 6-12 for cv again why there are giving extra chance ,

    ReplyDelete
    Replies
    1. வழக்கமாக கொடுக்க படும் வாய்ப்புதான் இது இப்போது உடனடியாக காலம் தாழ்த்தாமல் கொடுத்துள்ளார்கள் என்பது சந்தோசம் தானே..

      Delete
  37. அந்த காலம்! குழந்தைகளே புத்தகங்களை கிழிக்காதிகர்கள் !
    இந்த காலம்! புத்தகங்களே குழந்தைகளை கிழித்து விடாதீர்கள்!
    _ அப்துல் ரகுமான் .

    ReplyDelete
  38. TOLERANCE ELEGIBILITY TEST::: TET

    ReplyDelete
  39. Porumai, sagiputhanmai sothikkum thervu. TET

    ReplyDelete
  40. உண்மை தகவல் என்று நம்ப தகுந்த வட்டாரங்கள் மூலம் அறிய பட்டது.. 30நாட்கள் தானே பொறுத்துதான் பார்ப்போமே!

    ReplyDelete
  41. உண்மை தகவல் என்று நம்ப தகுந்த வட்டாரங்கள் மூலம் அறிய பட்டது.. 30நாட்கள் தானே பொறுத்துதான் பார்ப்போமே!

    ReplyDelete
  42. ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்கள் நிம்மதியாக தூங்குகிறார்கள். ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் தூக்கத்தை இழந்து நிம்மதியை தொலைத்து இருக்கிறார்கள்.

    வெற்றி பெற்றதுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா?

    ReplyDelete
    Replies
    1. ஐயா கலை செல்வரெ.
      நன்றி ஐயா ,
      செல்லினம் காட்டிய தமிழா ....
      நீ வாழ்க.. 
      உன் கொடை வாழ்க ....
      உன் கொற்றம் வாழ்க .
      தான் கற்ற விசயங்கள பிறர்க்கு சொல்பவர் ஆசிரியர் .
      நீர் சிறந்த ஆசிரியர்.

      Delete
  43. நன்றி ஐயா கற்று கொடுத்த உமக்கு நன்றிகள் பல ..........

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி