பணிநிரவல் நடவடிக்கைக்கு, ஆசிரிய பயிற்றுனர்கள் எதிர்ப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 12, 2014

பணிநிரவல் நடவடிக்கைக்கு, ஆசிரிய பயிற்றுனர்கள் எதிர்ப்பு.


அனைவருக்கும் கல்வி திட்டத்தில், உபரியாக உள்ள, 393 ஆசிரியபயிற்றுனர்களை, பணிநிரவல் மூலம், பிற மாவட்டங்களுக்கு, இடம் மாற்றம் செய்யமுடிவு செய்யப்பட்டு உள்ளது.

மாநிலம் முழுவதும், அனைவருக்கும் கல்வி திட்ட வட்டார வள மையங்களில், ஆசிரியபயிற்றுனர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில், திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர் உட்பட, 13மாவட்டங்களில், 393 பேர் உபரியாக உள்ளனர். இவர்களை, பணிநிரவல் மூலம், காலியாக உள்ள, மற்றமாவட்டங்களுக்கு இடம் மாற்றம் செய்ய, கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தற்போது, சிவகங்கை,ராமநாதபுரம், கோவை, தருமபுரி உட்பட, 14 மாவட்டங்களில், 393 பணியிடங்கள் காலியாக உள்ளன. உபரியாக உள்ள ஆசிரிய பயிற்றுனர்கள், அந்தந்த, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு சென்று, 'ஆன் - லைனில்'விண்ணப்பிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. பணிநிரவல் நடவடிக்கைக்கு, ஆசிரிய பயிற்றுனர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

73 comments:

  1. GOOD MORNING TEACHERS.......first TET pass pana candidates ku job kudunga........... later transfer elam pakalamla.... niraya school la teachers ila nu, students vera school la join pana start panitanga.....

    ReplyDelete
    Replies
    1. For All Relaxation Friends………

      Don’t put you weightage in any kind of websites…

      Bz It affects you…….

      If u already done plz delete it immediately…….

      Thank uuuuu…..

      Delete
  2. ஏன்னப்பா அடம்பிடிக்கிறீங்க

    ReplyDelete
  3. July 1 week (vacancy estimate)
    July 2 week (rank list)
    July 3 week (correction in marks)
    July 4 week (rank list corrected)
    August 1 week (final list, counselling)
    August 2 week (C.M. bramanda medai)
    Appointment before 15 th

    ReplyDelete
  4. The above time table is my dream only!!! May my dream come true!!!!

    ReplyDelete
    Replies
    1. For All Relaxation Friends………

      Don’t put you weightage in any kind of websites…

      Bz It affects you…….

      If u already done plz delete it immediately…….

      Thank uuuuu…..

      Delete
    2. Inka koduthirukkura Ella new weitageumm unmaithana?

      Delete
  5. BRAMANDA MEDAI eppothu???? Eagerly waiting.....

    ReplyDelete
    Replies
    1. aik vijakumar nanba ithula womens category vera irukka

      Delete
    2. why boss bayama??? why r u creating new rumour???

      Delete
  6. July 1 week (vacancy estimate)
    July 2 week (rank list)
    July 3 week (correction in marks)
    July 4 week (rank list corrected)
    August 1 week (final list, counselling)
    August 2 week (C.M. bramanda medai)
    Appointment before 15 th

    ReplyDelete
    Replies
    1. Hi, My friend this is what schedule ? Even god also don't know when it will complete teacher selection process. But u know everything u r great..... My request Plz upload only true news only... Most of the this web viewers expecting good news . dont irritate them....

      Delete
  7. Yes en akka kedacha news um Idhu dhan. ...posting before independence.

    ReplyDelete
  8. Kandravi .....en akka illa ennaku

    ReplyDelete
  9. Hai friends, hear i am giving some history calculation for sc if its useful also can calculate with this method. First i got 43 member waitage data frm kalviseithi. my waitage is 62.01...... in that 43 above my waitage holders are 15. Below my waitage holdres are 28. Nw i am gng to find out the percentage. Ennaivida munnal iruppavargal 15/43*100=34.88372.............ennaivida kuraivaga iruppavargal 28/43*100=65.11628......... nw we will come to the main calculation varalaru pirivil motha therchipetravargal : 6211 enpathu rti thagaval. Ithil sc 1500.... indha 1500 il ennaivida athiga waitage petravargal 1500*34.88372÷1000=523 members..ennaivida kuraivaga petravargal 1500*65.11628÷100=977 members.............ithil nan 524 idathil ullen.... mudhalil varalaru paniyidangal 3500 enru vaithukkondal sc pirivinarin vacancy 18% enral...:: 3500*18÷100 =630...so sc paniyidangal 630........ ippothu ennudaiya waitage ithil ipplemet seithal nan 524 idathil iruppathal naan safe zone il irukiren. Ithil SCA utpirivukkana 3% kkana paniyidangal 105 ..... iruppinum nan safe than............................. ithe vazhimuraiyel nengalum ungal major subjectai calculate seithukollungal nanbargale..... any doubt call me at 8939095222....

    ReplyDelete
    Replies

    1. As for ur calculation 62 is confirm to post? isnt? then, u didnt competitive with OC?

      Delete
    2. Yes if 62 with sc i hope this more enough to get the job in history. They can able to compitate with other comunity g............

      Delete
  10. For All Relaxation Friends………

    Don’t put you weightage in any kind of websites…

    Bz It affects you…….

    If u already done plz delete it immediately…….

    Thank uuuuu…..

    ReplyDelete
    Replies
    1. ஏன் சாமி புதுசா நீ வந்துருக்க போ போய் வேற வேல இருந்தா பாரு

      Delete
    2. For All Relaxation Friends………

      Don’t put you weightage in any kind of websites…

      Bz It affects you…….

      If u already done plz delete it immediately…….

      Thank uuuuu…..

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. yen pavi mark entry panna vendam endru soluringa
      ippo enna 72000 people mark enter pannuranga amini

      Delete
    5. Sankarraj sir and pavi mam..aen ipdi solringa..ethum karanam illama neenga ipdi solla matinga.what reason pls tell me

      Delete
    6. முதல்ல சட்டையை ஒழுங்கா போடுங்க பனியன் வெளியே தெரியுது

      Delete
    7. innoru murai mannarai avathooooraga pesinaaal siraiyil adaithu viduven keeerathaga?????

      Delete
    8. மேடம் அது ஸ்டைலு....சிங்கம் சட்டையே இல்லாம கூட சுத்தும்.....

      Delete
    9. This comment has been removed by the author.

      Delete
    10. அது சிங்கம் கவுண்டமணி நீங்க

      Delete
    11. எக்கோவ்..... டென்சன் ஆகாதீங்க நான் உங்கள கூடபுகழ்வேன்.....நீங்கள் ஒரு பெண் புளி........song ஓஓஓஓ..... ஒரு தென்றல் புளியாக வருதே.....

      Delete
    12. இப்பவும் லொள்ளுதானா... நிஜமாகவே பாராட்ட வேண்டியி விஷயம் தான் இதற்க்கு கோவமாக பதிலளிக்காமல் ஏன் சாதாரணமாக கூட பதில் சொல்லாமல் இதற்கும் நகைச்சுவை என்பது உங்களால் மட்டுமே முடியும் நண்பரே..

      Delete
    13. நன்றி....நகைச்சுவையால் மட்டுமே அனைவர் மனதையும் வெல்ல முடியும் sri நண் பரே.....

      Delete
  11. yen pavi ippadi thitturinga amini

    ReplyDelete
  12. 10% -20% மட்டுமே 90 மார்க் அதற்க்கு மேல் உள்ளவர்களுக்கு வாய்ப்பு.கடுமையாக பாதிக்கப்படபோகிறவர்கள்.

    ReplyDelete
    Replies
    1. neega vaikku vanthathu pottu thalunga

      Delete
    2. thaaaaaangal koooooora varuvathu???????

      Delete
    3. புரளிகளை கிளப்பி விடுவது தான் உங்கள் பணி யா ?????

      Delete
  13. Replies
    1. நீங்கள் அடிமையா தோழரே.

      Delete
    2. ஆமாம் நல்ல நண்பர்களுக்கு நான் அடிமை தான்

      Delete
  14. Pavi , tet la padichamathiri schoola collegela padichiruntha nalla irukum Illaya???? Ippa varuthapattu enna use???

    ReplyDelete
  15. எல்லாரும் எங்க போயிட்டீங்க comments ரொம்ப கம மியா இருக்கு....pls சும்மாவது கமனட்ஸ் பன்னுங்க....

    ReplyDelete
    Replies
    1. தலைவா நான் இருக்கிறேன் கவலை படாதீர்கள்

      Delete
    2. ஏப்பா கவுண்டா ஏதாவது காமெடி பன்னுப்பா

      Delete
  16. satheesh kumar satheesh neengal cheenaikku pogalayamey ellorayim alaikadalena thirandu vareer endru sollivittu eppadi seithu vittirgalai

    ReplyDelete
    Replies
    1. சார் இவங்க அப்படித்தான் வா வானு கூப்டுவாங்க அனா அவங்க வர மாட்டங்க. நீங்க வேலைக்கு போங்க சார் அதுதான் உங்க குடும்பத்த காப்பாத்தும்

      Delete
    2. வனஜா ரவி அவர்களே ஒரு எதிர்பாராத சூழ்நிலை காரணமாக அன்று சென்னைக்கு வர முடியவில்லை அதற்காக வருந்துகிறேன்
      இருப்பினும் நமது நண்பர்கள் ஒரு நாள் உண்ணாவிரத்திற்கு அனுமதி வாங்கிவிட்டார்கள் விரைவில் அந்த செய்தி கல்விச்செய்தியில் வெளிவரும்...

      Delete
    3. சரவணன் நண்பரே தங்களின் பணியை மட்டும் பார்த்தால் சிறப்பாக இருக்கும் என்று கருதுகின்றேன்

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. இந்த மாதம் 20 தேதி அல்லது அதற்கு முன்பாகவே உண்ணாவிரதம் நடைபெறும் நித்யா

      Delete
    6. சொல்லுங்கள் ஊதாபூ ...

      Delete
  17. pg case coming yes or no tell me pls

    ReplyDelete
    Replies
    1. கோடம்பாக்கம் பக்கம் போனா சீரீயல்லாவது வாய்ப்பு கிடைக்கும் உங்களுக்கு.அப்படியே கவுண்டமணியையும் கூட்டிட்டு போங்க சாமியோவ்.

      Delete
    2. ok மேடம் ஆனா நீங்களும் வந்தீங்கனா உங்களுக்கும் ஒரு chance வாங்கி தருவேன்....deala no deala.....

      Delete
    3. No deal அதுக்கு கீழ்பாக்கம்போய்டுவேன்

      Delete
    4. இப்போ நீங்க அங்க இருந்து தானே கமண்ட் போடுரீங்க ???

      Delete
    5. ஓஓ....training எடுக்க போரீங்களா......chanceless எப்படி மேடம் உங்க role என்னனு கண்டுபுடிச்சீங்க......நீங்கள் ஒரு அதிசய பிறவி........

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
  18. இன்று TET பற்றிய எந்த தகவலும் இல்லையா? வெறும் ஏமாற்றமே! ச்சே....

    ReplyDelete
  19. Continuous 3 holidays in 2014.
    15,16,17 Aug...
    4, 5, 6 Oct...
    1, 2, 3 Nov...
    Highlights of this yr's leave calender.....
    2nd oct-thursday-gandhi jayanti
    3rd oct- friday-dussera
    4th oct- saturday
    5th oct- sunday
    6th oct- monday-bakri Eid

    Start planning for long vacation

    Interesting Thing About 2014:

    4.4.14-Friday
    6.6.14-Friday
    8.8.14-Friday
    10. 10. 14-Friday
    12. 12. 14-Friday

    Interesting thing about sunday in 2014

    01/01/2014
    02/02/2014
    03/03/2014
    04/04/2014
    05/05/2014
    06/06/2014
    07/07/2014
    08/08/2014
    09/09/2014
    10/10/2014
    11/11/2014
    12/12/2014

    Very interesting & meaningful msg to share:
    This Saturday has 24.5 hours, Sunday has 25 hours.
    This happens once in 1600 years , and is called Dollar sacks. my whats up msg......

    ReplyDelete
    Replies
    1. ஏனய்யா இப்படி அறுக்கிறகவுண்டன்ன சிரிக்கத்தான் வைக்கனும் சிந்திக்க வைக்கக்கூடாது.

      Delete
  20. 30 லட்ஷம் வரை Pg posting. போவதாக தகவல்.பணம் இருந்தால் நேராக நாயரை அனுகலாம்.

    ReplyDelete
    Replies
    1. டீ கட நாயரா ??

      Delete
    2. yennnnnne?????? sontha naatilay enaku yethirikala????

      Delete
  21. சதீஷ் நண்பரே
    Aந்Tத சொரி புடிச்ச மொன்ன நாய் இங்க தான் அலையுது .அது நம்ம ட செ####டி வாங்கி டு தான் போகும் போல

    ReplyDelete
  22. நான் கூட 40 லட்சம் கொடுத்து pg post காக waiting

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி