நவம்பரில் அடுத்த ஆசிரியர் தகுதி தேர்வு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 15, 2014

நவம்பரில் அடுத்த ஆசிரியர் தகுதி தேர்வு.


அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில்நடத்தப்படலாம் எனத் தெரிகிறது. இதுதொடர்பான அறிவிப்பு
விரைவில்வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டதால் ஆசிரியர் பணி நியமனத்தை முடித்து மீண்டும் தேர்வு நடத்த முடியாமல் இருந்தது. இப்போது வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளதையடுத்து, பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்துக்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் நிறைவடைந்ததும் அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

20 comments:

  1. Next tet First LA posting sollittu next tet nadathuinga

    ReplyDelete
  2. 2014 tet ezudhi no use.but 2015 (november or december) tet ezhudhunga appadhan 2016 election basd la posting adhigama poduvaanga

    ReplyDelete
  3. Aaniyave pudunga vendam.....naam enna intha arasukku parisothanai elikala?????

    ReplyDelete
  4. next tetla mark kuranjalo or fail analo intha tet pass ana marka edupangala illa antha kuranja mark condider panuvangala next tet attend pannave payama iruku suppose intha marka vida kuranjuta en dbta therinjavanga clear pannunga

    ReplyDelete
    Replies
    1. No body know about this. U r correct. This unstable policy govt. can change its policy at any time. so, we cannot expect any thing

      Delete
    2. which is best score obtained to be utilized selection notification up to 7 years when that certificate issued. don`t worry. already said the advocate general to justice when was 5% relaxation case conducting.

      Delete
  5. HISTORY MBC TAMIL MEDIUM PLS SHARE YOUR WEIGHTAGE , MBC TAMIL MEDIUM VACANCIES 101 ONLY ,PLS SHARE YOUR WEIGHTAGE

    ReplyDelete
  6. இன்று மாண்புமிகு காமராஜர் அவர்களின் பிறந்த தினம். அதிகம் படிக்காத அவர் அனைவரும் படிக்க வேண்டும் என்று நினைத்து அதை செயல்படுத்தியவர். தமிழ்நாட்டு மக்கள் யாருமே வெருக்காத, திட்டாத ஒரெ தலைவர். மகாத்மா கந்தியை விட சிறந்த மனிதர். ஊழல் செய்யாத அரசியல்வாதிகளில் நமக்கு தெறிந்த ஒரெ தலைவர். தமிழகதில் படிக்கும் குழந்தைகலுக்கு, இந்தியாவிலெயெ முதன்முதலில் மதிய உணவு திட்டத்தை கொண்டுவந்தவர். பின்னர் எம்.ஜி.ஆர் அவர்கள் காலத்தில் அது சத்துணவு உணவு திட்டம் என பெயர் மாற்றம் செய்ய பட்டது. கடவுளாக வாழ்ந்த மனிதர்.

    ReplyDelete
  7. 2013 tet 70000 peruku innum job ila. 20000 posting than iruku nu solringa. apuram ena next tet Nov or Dec nu announcement. 50000 perukum pathil solitu next cv conduct pannunga.

    ReplyDelete
    Replies
    1. very good thinking and keep it up. nee polacha pothum.

      Delete
    2. Nanda Kumar sir ini pass ahakama 7 lakh per irukanga

      Delete
    3. Aruna madam neenga pass ah?

      Delete
  8. nandha kumar neenga G.o sariya pakala nu ninaikuraen. TET exam teacher eligible ku thaan exam.not recruitment exam. pass pani 50000 per wait pandrom engaluku vali sollitu next cv pannunga nu soldringa.enna madhiri next tet ku prepare aguravanga lakhs kanakula irukom atha maranthurathinga nanbarae..

    ReplyDelete
  9. how many frnds prepare next tet 2014?

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. Hai.. teachers. Next tet kandipa varum. Naama kandipa pass aagi school ku povom. Tholviye vetrikku thoondugol. Next tet ku prepare panitu irukingla....

    ReplyDelete
  12. Gud news...namathu ulaippai kuduppom...ungal ulaippuketra palan kandippaga kidaikum.best of luck frdz...

    ReplyDelete
  13. Hai viji..update pannitaya

    ReplyDelete
  14. na msc b.ed maths student na ithu varaikum entha private jobkum pogala ipa enaku payangra confusion job pogalama ila next tet ku padikalama plz solution solunga

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி